tag:blogger.com,1999:blog-126448262024-03-07T15:24:56.548-08:00ஞானபீடம்ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comBlogger141125tag:blogger.com,1999:blog-12644826.post-1150138132485618492006-06-12T11:35:00.000-07:002006-12-12T23:15:37.880-08:00சென்று வருகிறேன் 13 June 2006சென்று வருகிறேன்.நன்றி, வணக்கம்.இவண்உங்கள்ஞான்ஸ் ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-12644826.post-1149837526341395512006-06-09T00:16:00.000-07:002006-06-09T11:57:16.193-07:00ஏதோ ஒரு போதையில்...கருநீல வானத்தில் மிதக்கும் வெண்பஞ்சு மேகக் கூட்டத்தைக் கலைத்திடும் விதமாய் வீசிடும் கீழ்க்காற்று.இருளை மெல்ல விளக்கித் தள்ள நினைக்கும் லாந்தர் விளக்கின் வெளிச்சத்தில் வந்து அறியாமல் மடிந்து போகும் விட்டில் பூச்சிகள்.எங்கோ உதிர்ந்த சருகுகளைக் கடத்தி வந்தது காற்று; இங்கே கிடக்கின்றன.சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தின் எரிச்சலால் நீர்க்குட்டையில் விழுந்து திளைத்திருக்கும் எருமைக் ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-12644826.post-1149832022112524272006-06-08T22:45:00.000-07:002006-06-09T01:02:20.516-07:00நட்ட நடூ...நெலமஅந்தப்பக்கம் இருக்கறவன் எதையும் காதுல போட்டுக்க மாட்டேங்கறான்; இந்தப் பக்கம் இருக்கறவன் வாயத் தொறந்து ஒன்னும் பேச மாட்டேங்கறான்; நடுவுல இருக்கறவன் எதயுமே கண்டுக்க மாட்டேன்னு நடூ...நெலம வகுக்குறானோ?!ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-12644826.post-1149769292075490622006-06-08T05:16:00.000-07:002006-06-08T10:21:38.216-07:00ஐ திறந்திடு ஐஸ்...துளி - விழும் - மழை ||பனி - விழும் - காலை ||தொங்கும் - தொட்டில் - குரங்கு ||ஆடும் - மயில் - காடு ||பாடும் - குயில் - கூடு ||===== *** ======தவளை குதித்த குளத்தில்தண்ணீரின் சத்தம்!நிலவு மிதந்த வானில்மேகத்தின் தடங்கள்!மரங்கள் அடர்ந்த காட்டில்பூக்களின் நறுமணம்!அவள் நடந்த பாதையில்புல்லுக்கும் புல்லரிப்பு!===== *** ======ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-12644826.post-1149742535326096432006-06-07T21:51:00.000-07:002006-06-08T23:03:17.953-07:00அவுத்துப் போட்டு ஆடுஎச்சரிக்கை: இது ஒரு ஆபாசம் நிறைந்த பதிவு.I repeat, எச்சரிக்கை: இது ஒரு ஆபாசம் நிறைந்த பதிவு.ஆடு... நன்றாக ஆடுஆடி ஆடிக் களைத்திடுஆடுவது உடலுக்கு நல்ல பயிற்சிஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்... சுகம்ம்... சுகம்!*** **** ***ஆனால் ஆடுவதற்கு முன்...தலையைச் சுற்றி வளைத்து இறுகப் பின்னி இருக்கும் கூந்தலை அவுத்து போட்டு ஆடு!மணிக்கட்டை இருகப் பிடித்து கடித்துக் கொண்டிருக்கும் கடிகாரத்தை ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com40tag:blogger.com,1999:blog-12644826.post-1149684262300473292006-06-07T05:41:00.000-07:002006-06-09T14:28:36.206-07:00பார்வை ஒன்றே போதுமாமத்தவங்க எப்படி நம்பள பாக்குறாங்க அப்டீங்கறத விட, நாம் எப்டி நம்பள பாக்குறோம்ங்கறது தான் ரொம்ப முக்கியம்!.ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-12644826.post-1149624982042800062006-06-06T13:09:00.000-07:002006-06-07T05:05:39.653-07:00இரு விழி வாசல்...ஓடும் படகில்...வாடும் மனதுடன்...தேடும் கண்களோடு...வந்துகொண்டே இருக்கிறேன்...காத்திருப்பாயா...இன்னும் நீ காத்திருப்பாயா...நான் வருவேன் என்று நம்பி...காத்திருப்பாயா நீ...ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-12644826.post-1149623630178405592006-06-06T12:46:00.000-07:002006-06-07T22:32:02.823-07:00மழ பேஞ்சு ஊரெல்லாம் தண்ணி...கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு ஆறோடும் ஊரா பாத்து டேரா போடு ... ... ...... ... ...ஆவியாகி போன நீரோ மேகமாச்சி மேக நீரும் கீழவந்து ஏரியாச்சி ஆறு என்ன ஏரி என்ன நீரு ஒண்ணு வீடு என்ன காடு என்ன பூமி ஒண்ணு கடலுக்குள் சேரும் தண்ணி உப்பாகுது சிப்பிக்குள் சேரும் தண்ணி முத்தாகுது சேராத தாமரப்பூ தண்ணி போலே மாறாத எங்கள் வாழ்வு வானம் போலே- sourceஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-12644826.post-1149602397444817562006-06-06T06:57:00.000-07:002006-06-07T04:16:21.366-07:00குருபகவானும் கொண்டக் கடலயும்_+_அவிங்க வெக்கிற அந்த சில்லிசிக்கன் + சால்னா இருக்கே, அதுல அப்டி என்ன மாயம் மந்த்ரம் பண்றாங்களோ தெரியல, எனக்கு ரொம்...ப புடிக்கும்; சரின்னு லான்சர கெளப்பிட்டு போனா எல்லா பார்க்கிங்கும் ஃபுல்லா இருக்குது; ஒரு ரெண்டு ரவுண்டு அடிச்சு பாத்தப்புறமா, இன்னிக்கு கொடுப்பின இல்லேன்னு மனச தேத்திக்கிட்டு வேற ஒரு கடக்கி போயி, அங்கியும் பார்க்கிங் ப்ராப்ளம் ஆயி, ஒரு வழியா ஒரு 45 நிமிஷம் கார்லயே சுத்தி சுத்தி ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-12644826.post-1149486602395557632006-06-04T22:46:00.000-07:002006-06-04T22:50:02.766-07:00ஆடி வரும் பல்லாக்குநித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை சிந்தும் நிலா இள மாலை நேரம் வந்தாள் விழி ஓரம் ஏதோ சொன்னாள்எதையோ நினைத்தாள்... சிரித்தாள்... ஓடினாள்..மண்ணிலே வீடு கட்டி ஆட வந்தாய் நேற்று நெஞ்சிலே கூடு கட்டி வாழ வந்தாய் இன்றுஅந்த மலரும் நினைவு தோண்றும்அதில் உலகம் மறந்து போகும் அந்த உறவு தொடர வேண்டும் இன்ப கனவு பலிக்க வேண்டும்மின்னலோ சேலை கட்டி வீதி எங்கும் போகும் அம்மம்மா ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12644826.post-1149417759284969972006-06-04T03:40:00.000-07:002006-06-05T03:24:03.593-07:00கரிநீலக் கண்ணழகி... கண்ணகிகரிநீலக் கண்ணழகி கண்ணகிகாவேரிக் கரையிலெத்திஓ..ஓ... கண்டெங்கில் என்னு கொதிச்சுகண்ணீர் கனகச்சிலம்பு சிலம்பிராஜரதேஞ்சல் ஊர்வலம் போகும்மாமதுராபுரி நீள திரிஞ்சுசெந்தமிழ் கோவலனே பாவம்கரிநீலக் கண்ணழகி கண்ணகிகாவேரிக் கரையிலெத்திஓ... கண்டெங்கில் என்னு கொதிச்சுகண்ணீர் கனகச்சிலம்பு சிலம்பிஆடம்பரஞ்சலில் அந்தப்புரஞ்சல்அவலுடெ தெஞ்சல் கேள்காதே மயங்கிதமிழகம் தலனுரஞ்சிதெருவில் கேட்டொரு ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-12644826.post-1149196894454417802006-06-01T13:54:00.000-07:002006-06-08T03:02:29.540-07:00தோழா... வேரோடு புடுங்கலாம் வாடாஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com23tag:blogger.com,1999:blog-12644826.post-1149130257595352792006-05-31T19:42:00.000-07:002006-06-04T12:18:41.306-07:00பொன் ஏடுகளில் வறுக்க... NJ-infoவலைப்பதிவர் பெயர்: Agent 8860336 ஞான்ஸ் (NJ)வலைப்பூ பெயர் : ஞானபீடம்சுட்டி(url) : http://njanapidam.blogspot.comஊர்: யாதும் ஊரே! (யார் கேட்டாலும் ஏஜெண்ட்கள் சொல்லக்கூடது என்ற விதி உள்ளது!)நாடு: 'உலகமே உள்ளங்கையில்' So, நான் என்னோட உள்ளங்கைல தானே இருக்கனும்!வலைப்பூ அறிமுகம் செய்தவர்: Bloggerமுதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 19 March 2005இது எத்தனையாவது பதிவு: 128 (Bit-க்கும் இதுக்கும் என்ன ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-12644826.post-1149058745250962442006-05-30T23:47:00.000-07:002006-05-31T18:03:06.226-07:00பாவம் செய்தால் காதல்காதல் செய்தால் பாவமான்னு கேட்ருக்காங்க!சிலர், ஆமா பாவந்தான்... செய்யாதே காதல்னு பயமுறுத்திருக்காங்க!நரகம்னா கொதிக்கற எண்ணெய் கொப்பரையில போட்டு பொறிக்கறது, நெருப்பில் போட்டு வாட்றது, ஈயத்தக் காச்சி ஊத்தறது,இப்டி இன்னும் கொடூரமா தண்டனைன்னு ரொம்ப பீலா உட்ருக்காங்க!ஒருத்தன், காதல் செஞ்சு.... அவ பின்னாலயே அல்சேஷனா அலஞ்சு...பர்ஸ் கிழிஞ்சி... சோறு தண்ணி மறந்து...தாடி வளத்துட்டு...ஜோல்னா பை...தண்ணி! ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-12644826.post-1148985503126555322006-05-30T03:37:00.000-07:002006-05-31T17:42:52.233-07:00கடலைத் தேடும் நதிகள்ஜனனம் மலையிலாஇல்லை மழையிலாநீர் வீழ்ச்சியாஇல்லை பாய்ச்சலாமண்ணில் மரணமாஇல்லை நடனமாகடலில் கலப்பதாஇல்லை விதைப்பதாவிழுவதும் நீர்எழுவதும் நீர்வாழ்வது மட்டும் யாம்ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-12644826.post-1148980038113620062006-05-30T02:03:00.000-07:002006-05-31T01:47:12.443-07:00துரோகி...காட்டிக் கொடுத்தான்.காட்டிக் கொடுத்தான் துரோகி.ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-12644826.post-1148923502421251732006-05-29T10:23:00.000-07:002006-05-30T00:46:38.150-07:00து... து... து... :-) xxx அது...இது...வருகுது...போகுது...நிக்குது...நடக்குது...சாயுது...தேயுது...விழுகுது...எழுகுது...வாங்குது...விக்குது...சிரிக்குது...அழுகுது...கத்துது...பொலம்புது...சுத்துது...சுழலுது...கிறுக்குது...அழிக்குது...மயங்குது...தயங்குது...கசங்குது...குலுங்குது...எடுக்குது...போடுது...தேடுது...பாக்குது...முழிக்குது... ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-12644826.post-1148753674522830692006-05-27T11:09:00.000-07:002006-05-29T00:47:21.976-07:00நைல் நதியின் லீலி புஷ்பங்கள்வானம் மெலிதாய் தூறல் போட்டது;சிலீரென தென்றல் வருடியது;மண் வாசனை நாசியைத் தொட்டது;உள்ளுக்குள் லேசாய் கதகதப்பு.அவள் வரக் காத்திருந்தேன்;பஸ் வராமலிருக்க வேண்டிக் கொண்டேன்;ரம்யமான தனிமையில்,எண்ணப் பறவையின் சிறகுகள்விண்ணில் விரிந்தன.'அது ஒரு அழகிய நிலாக்காலம்' என்றுதொடுத்த வைத்த வார்த்தைகளால்எடுத்துப் போட்டு முடித்துவிட முடியாதுஅந்த வசந்த கால நினைவுகளை.ஓங்கி வளர்ந்த ஆலமரத்தின்,விழுதுகளிலாடும் ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-12644826.post-1148593374806174742006-05-25T14:40:00.000-07:002006-05-27T12:36:15.176-07:00புல்+இ = புலிதண்ணி குடிக்க ஓடைக்குப் போலாமா?எனக்கு தண்ணி வேண்டாம்!ஏன்... தாகமா இல்லியா?இல்ல... இப்பதான் அருகம்புல் ஜூஸ் குடிச்சேன்... அதான்!!ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-12644826.post-1148496816028664642006-05-24T11:51:00.000-07:002006-05-26T01:05:04.246-07:00வாடி... வாடி... நாட்டுக்கட்டதிம்சு கட்டை... ஐ ஐ திம்சு கட்டை... ஐ ஐஏண்டி என்னை... கெடுத்துப்புட்ட?கூத்து கட்ட.... ஐ ஐ கூத்து கட்ட... ஐ ஐஎதுக்கு என்னை... சேத்துக்கிட்ட?பப்பள பள பப்பள பள பப்பாளி பழமேதத்தள தள தத்தள தள தக்காளி பழமேகும்தலக்கடி ஜும்தலக்கடி சூடாச்சு மனசேஐத்தலக்கடி ஐத்தலக்கடி கெட்டாச்சு மனசே**** **** ****கொய்யாக்கா தோப்பு தேடிகூத்து போட வாடி ரோசவேபல்லாக்கு போல என்னை தூக்கி போக வாங்க ராசவேஉன்னால தானே... தள்ளாடுறேனே.ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-12644826.post-1148406405870529512006-05-23T10:33:00.000-07:002006-05-24T06:44:57.383-07:00பூனைகள் மற்றும் ஆந்தைகள்1.29 பூனை பூனை வந்தது பூனை! -- இனிப் போனது தயிர்ப் பானை!தேனின் கிண்ணத்தைத் துடைக்கும் -- நெய்யைத்திருடி உண்டபின் நக்குந்தன் கையைப்பூனை வந்தது பூனை!பட்டப் பகல்தான் இருட்டும் -- அதுபானை சட்டியை உருட்டும்!சிட்டுக் குருவியும் கோழியும் இன்னும்சின்ன உயிரையும் வஞ்சித்துத் தின்னும்பூனை வந்தது பூனை!எலிகொல்லப் பூனை தோது -- மெய்தான்எங்கள் வீட்டில் எலி ஏது?தலை தெரியாத குப்பை இருட்டறைதன்னிலன்றோ எலிக்குண்டு ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-12644826.post-1148284156437411622006-05-22T00:46:00.000-07:002006-05-23T01:47:26.843-07:00நாயின் பேர் அப்பாய்1.28 நாய் என்றன் நாயின் பேர் அப்பாய்! அதுமுன்றில் காக்கும் சிப்பாய்!ஒன்றும் செய்யாது விளையாடும்; பெருச்சாளியைக்கொன்று போடும்; குலைக்கும் எதிராளியை;என்றன் நாயின் பேர் அப்பாய்...அதன் இனத்தை அதுவே பகைக்கும்! -- எனில்அதுதான் மிகவும் கெட்ட வழக்கம்! -- அதுமுதல் வளர்த்தவன் போ என்றாலும் போகாது;மூன்றாண்டாயினும் செய்தநன்றி மறவாது!என்றன் நாயின் பேர் அப்பாய்...நாய் எனக்கு நல்லதோர் நண்பன் -- அதுநான் அளித்ததை ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-12644826.post-1148222062953893252006-05-21T07:25:00.000-07:002006-05-22T18:39:28.536-07:00வானிலை அறிவிப்பு ப ழ மு தி ர் சோ லைவானம் மேகமூட்டத்துடனோ அல்லது பறவை கூட்டத்துடனோ காணப்படலாம்!மெல்லிய தூறலில் ஆரம்பித்து ஆலங்கட்டி மழை வரை பெய்க்கலாம் இல்லாட்டி பொய்க்கலாம்!!இடி மின்னல் இத்யாதிகள் தோண்றலாம்; தோண்றாமலும் போகலாம்!!!காற்றுடன் கூடிய பலத்த மழைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன; தோற்றப் பிழையாகக் கூட இருக்கலாம்!!!!இடி இடிக்கும் போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று சொன்னால் காது செவிடாகும் வாய்ப்பு ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-12644826.post-1148063943825255922006-05-19T11:29:00.000-07:002006-05-19T11:39:04.303-07:00Arya & Dravid |.| ஹலோ... திராவிட் How are you?ஹாய்... ஆர்யா, I'm Fine; How is going?ம்... அப்டியே போகுது!ரொம்ப பிஸியாயிட்டிருக்கீங்க போல...ஆமா... ரெண்டு மூனு படம் ஹிட் கொடுத்தப்புறம்... வரிசைல நிக்கிறாங்க producers!இங்கயும் அப்டிதான்... ஆடுற வரைக்கும் பேட்ஸ்மேன்; ஆடலேன்ன பேட்மேன் அப்டீம்பாங்க!ஹாங்... நீங்கதான் இப்ப நல்ல form-ல இருக்கீங்களே.. ஏங் கவலப்படுறீங்க!இப்ப இருக்கேன்.. இப்டியே இருக்கனுமே... இதுக்குள்ள ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12644826.post-1147966933266968342006-05-18T08:38:00.000-07:002006-05-19T00:55:22.196-07:00முகமூடி (எ) ஆழக்குத்தெழுத்துச் சித்தன்ஓ...அப்படியா...பிரமிக்கவைக்கும் ஆற்றல் கலவை...எழுத்தில் தீ...எண்ணத்தில் சூறாவளி...கருத்தில் ஆகாயம்...ஹாஸ்யத்தில் நீர் பீர் மோர்...ஆழப்பதிவுகளில் பூகோளம்...முகமூடி...மொத்தத்தில் நீ பஞ்(ச்)ச பூதம்!!!!:-)related link(s): சகலகலா வல்லவன்ஏஜண்ட் NJhttp://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com19