« Index | Home | Silent Spectators - of fight and fighting » | பறந்தது CARTOSAT-1; பொய்த்தது ஜோஸ்யம் ! » | ஜெயகாந்தனின் 'நாய்' பேச்சு » | ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது » | Index » 

18 May 2005 

பின்னூட்டம் பற்றி...

அக்கினிக்குஞ்சு- ஆண்பாலா?
ஆண்பால் என்றால் அக்கினிக்குஞ்சின் பெண்பால் என்ன?

இப்டி கூட யாராச்சும் கேட்டு வெச்சு, பின்னூட்டத்த எகிற வெப்பாங்க.

ஆனா, இதெல்லாம் ஒரு பொழப்பா? வெறும் பின்னூட்டம் எத்தினி வந்துருக்குன்னு கணக்குப் பண்றதுக்குத்தானா blogging?.

உருப்படியாவோ, இல்ல சும்மா எல்லாரும் வாய்விட்டோ, விடாமலோ சிரிக்கற மாதிரியோ, இல்லாட்டி, வெறுமனே, 'அட / :)' அப்டீன்னு சொல்றமாதிரியோ ஒரு photo பதிவாவது போட்டா தேவல.

அதெல்லாம் இல்லாம, எனக்கு இத்தினி வந்துருக்கு, ஒனக்கு அத்தினி வந்துருக்கா? அப்டீனு கேக்றதுக்காங்க blog-கு?.

திரும்பி
அங்கேயே போங்க சார்

//அக்கினிக்குஞ்சு- ஆண்பாலா?//
தழல் வீரத்தில் ஆணென்றும் பெண்ணென்றுமுண்டோ
தத்தரிகிட தித்தரிகிட தித்தோம் :))


நன்றி சுந்தரவடிவேல், Erode films( என்ன காஞ்சி filmsக்கு போட்டியா !).

அக்கினிக்குஞ்சு = ஆண்பால் என்றால்,
தண்ணீர்குஞ்சு = பெண்பால் !


நன்றி மூர்த்தி,
//லொள்ளூ... //

அதாவது, நீங்க நெனச்சது ஒன்னு, நா அக்னிக்குஞ்சுக்கு பெண்பாலா எழுதுனது வேற ஒன்னு; அதத்தானே லொள்ளூன்றீங்க ;-)


அங்கேற்ந்து ஸ்டெரிய்ட்டா வரேன் (விளம்பரம் புண்ணியத்துல)

அங்க அவரு சொல்ற கருத்துப்படி உங்க பதிவுல பின்னூட்டம் இட்டா நீங்க முக்கிய பதிவர்னு நான் ஒத்துக்கற மாதிரி ஆயிடும்... அதுக்கு என் மனசாட்சி இடம் தராததால இங்க பின்னூட்டம் இடறதா இல்ல

முகமூடி - முக்கிய பதிவுகளின் சங்கமம்


//.....ஆகியவை சாஷேக்களில் அடைக்கப்பட்டு இ-மெயிலில் அனுப்பி வைக்கப்படும்...//-mugamoodi


எச்சரிக்கை: ஏற்கெனவே chit fund நடத்திய அனுபவம் உள்ள 'திறமைசாலி' நம்து முகமூடி என்பதை அனைவரும் கவனத்திற்கொள்க! இதுக்கப்புறமும் அவருக்கு பின்னூட்டம் இடுவது உங்கள் இஷ்டம்!"

- ஞானபீடம். (முக்காத பதிவு, முக்காலத்திலும்!)


Post a comment Home Index