« Index | Home | கல்யாண மாலை... » | கோவையில் ஜெயகாந்தனுக்குப் பாராட்டு விழா » | புடுங்கிட்டேன், புடுங்கிட்டேன், புடுங்கிட்டேன் » | 'இசம்' பற்றிய எனது ஓரப் பார்வை ! » | உயர்ந்த இடத்தில் இருக்கும் போது... » | ரசிகர் மன்றங்கள்... வேறொரு பார்வை ! » | மரம் வெட்டிகள், blog-ல் இப்படி தார் பூசினால்.... » | புலியும் அம்புலியும்... » | Elephant » | Crack » 

09 June 2005 

ஜின்னா... ஒயினா... விஸ்கியா?

மது என்னும் Arrackகன்மது,

அது

எதுவாக இருந்தாலும்,

குடி குடியைக் கெடுக்கும்;

குடிப்பழக்கம்

வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு

கேடு, கேடு, கேடு.
.
.
.

ஏதாச்சும் போதை ஒன்னு
எப்போதும் தேவை கண்ணா
இல்லாட்டி மனுஷனுக்கு சக்தி இல்லே


தாய்ப்பாலும் போதை தரும்
சாராயம் போதை தரும்
ரெண்டையும் பிரித்தரிய புத்தி இல்லே


தாய்ப்பாலு போதை, சில மாதம் மட்டும்
சாராய போதை, நாம் வாழும் மட்டும்


போதை மாறலாம், உன் புத்தி மாறுமா
புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிறுமா?


- 'அன்பே சிவம்' திரைப்படப் பாடலிலிருந்து.


என்ன ஞானபீடம் வார இறுதியில் அடிச்சது இன்னும் இறங்கலை போல, நீங்களும் என்னைப்போன்ற இளம்வயதினர் என்ற நம்பிக்கையில் சொன்னேன், கோச்சிக்காதிங்கோ


ஹா...ஹா...ஹா
நான்
7 வயதில் குழந்தை
70 வயதிலும் அப்படியே !


எழுதுன பின்னாடிதான் நெனச்சேன்; யாராச்சும், இந்த பதிவ பாத்துட்டு சண்டைக்கு வரப்போறாளோன்னு. ஏன்னா, அத்வானி-ஜி பாகிஸ்தான்ல போயி ஜின்னா... அப்டீன்னு நல்லதா நாலு வார்த்த சொல்லப்போயி அது அவரோட கட்சித்தலைவர் பதவிக்கே உலை வெச்சிடுச்சே !


"ஜின்"னா !!
வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு
அப்படியே கட்சி தலைமைக்கும் கேடுனு போடுங்கோ !!


அய்யா, வீ.எம்.மு யாரோ, நம்ம ரெண்டு பேத்தயும் செமத்தியா, கும்மப்போறாய்ங்க-னு மட்டும், கொஞ்சம் மங்கலா தெர்து.


//"ஜின்னா... ஒயினா... விஸ்கியா?" //

அடப்பாவி ஞாபீ (என்ன எளவு இது? ஞாபீ ஐபீ'ன்னுட்டு)

இதுலேயூம் நைஸா பாட்டை எடுத்து உட்டுட்டீரே!

சரக்கு வாரமா? நடாத்தும் ஓய்!

:-)


Post a comment Home Index