சகலகலா வல்லவன்
தோழர் முகமூடி அவர்களுக்கு இந்த பாடலை டெடிகேட் செய்கிறேன், தல படித்து+கேட்டு மகிழவும்.
இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ
காலேஜு டீனேஜு பெண்கள் எல்லோர்க்கும் மீது கண்கள்
இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ
வாலிபத்தில் மன்மதன் லீலைகளில் மன்னவன்
ராத்திரியில் சந்திரன்..ரசிகைகளின் இந்திரன்
நான் ஆடும் ஆட்டம் பாருங்கள் நிகரேது கூறுங்கள்
நான் பாடும் பாட்டைக் கேளுங்கள் கைத்தாளம் போடுங்கள்
ஊர் போற்றவே பேர் வாங்குவேன் நான் தான் சகலகலா வல்லவன்....
.............இளமை இதோ இதோ................
ஹிந்தியிலும் பாடுவேன் ல..ல..லல..வெற்றி நடை போடுவேன் ல..ல..லல
ஏக் துஜே கேலியே...ல ..ல..லல ... ஏண்டி நீ பாத்தியே ல..ல..லல
எனக்காக ஏக்கம் என்னம்மா களத்தூரின் கண்ணம்மா
உனக்காக வாழும் மாமன் தான் கல்யாண ராமன் தான்
நாள் தோறும்தான் ஆள் மாறுவேன் நான் தான் சகலகலா வல்லவன்..
...............இளமை இதோ இதோ................
கம்பெடுத்து ஆடுவேன் ல..ல..லல..
கத்திச் சண்டை போடுவேன் ல..ல..லல...
குத்துவதில் சூரன் நான் ல..ல..லல..
குஸ்திகளில் வீரன் நான் ல..ல..லல..
எனை யாரும் ஆய்தால் ஆகாது அது தானே கூடாது
என்னை வெல்ல யாரும் கிடையாது எதிர்க்கின்ற ஆளேது
யார் காதிலும் பூ சுற்றுவேன் நான் தான் சகலகலா வல்லவன்
...............இளமை இதோ இதோ....................
படம்: சகலகலா வல்லவன்
இசை: இளையராஜா
பாடியவர்: SPB
Mugamoodi, may you listen to this song here

amaithi..amaithi
Posted by
Vaa.Manikandan |
Wed Feb 08, 05:17:00 am (IST)
OK mani.. OK!!
:-)
Posted by
ஏஜண்ட் NJ |
Wed Feb 08, 07:00:00 am (IST)
konjam adangaradhu!!!
Posted by
Pot"tea" kadai |
Wed Feb 08, 07:02:00 am (IST)
//Dedicated to Mugamoodi//
//யார் காதிலும் பூ சுற்றுவேன் நான் தான் சகலகலா வல்லவன் //
Is this called reading in between the lines? ;-)
Posted by
குசும்பன் |
Wed Feb 08, 09:32:00 am (IST)
//Dedicated to Mugamoodi//
//யார் காதிலும் பூ சுற்றுவேன் நான் தான் சகலகலா வல்லவன் //
Is this called reading in between the lines? ;-) -Kusumban.//
யோவ் குசும்பா, நீர் படிச்சதுக்குப் பேரு reading between the lines இல்லய்யா,
NOT reading between the lines - பின்ன எடயில இருக்கற எல்லா வரியையும் உட்டுப்புட்டு மொத வரியும் கடேசி வரியும் எடுத்துப்போட்டா இன்னாபா மீனிங்கு!!
முகமூடி இந்த பாட்டுக்கு தலையாட்டுறது, என் கண்களில் தெரிகிறது!!!
Posted by
ஏஜண்ட் NJ |
Wed Feb 08, 09:47:00 am (IST)
//நாள் தோறும்தான் ஆள் மாறுவேன் நான் தான் சகலகலா வல்லவன்//
//நான் பாடும் பாட்டைக் கேளுங்கள் கைத்தாளம் போடுங்கள்/
//எனை யாரும் ஆய்தால் ஆகாது அது தானே கூடாது
குசும்பன் அப்ப இந்த வரிகள் ?
Posted by
Karthik Jayanth |
Wed Feb 08, 10:34:00 am (IST)
ஞான்ஸ் வாழ்த்துக்கள்,
அ
டு
த்
த
ப
தி
வி
ற்
கு
Posted by
குமரேஸ் |
Wed Feb 08, 10:35:00 am (IST)
//குசும்பன் அப்ப இந்த வரிகள் ? //- Karthik Jayanth said.
இந்த வரிகள்லாம் SPB பாடுனது!
கமல்ஹாசன் ஆடுனது!!
IR music போட்டது!!!
:-))
தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கார்த்திக் ஜெயந்த்.
Posted by
ஏஜண்ட் NJ |
Wed Feb 08, 11:17:00 am (IST)
குமரேஸ்... நன்றி நன்றி நன்றி!!
:-))
Posted by
ஏஜண்ட் NJ |
Wed Feb 08, 11:18:00 am (IST)
Agent8860336 ஞான்ஸ் அவர்களே,
புரிதலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
உங்களின் ப்லொக்கு வந்தவர்களை வரவேர்க்கும் விதம் என் மனதை கவர்கிறது :-)
Posted by
Karthik Jayanth |
Wed Feb 08, 12:38:00 pm (IST)
மிகவும் அருமையான பாடல். கேட்பதை விட படித்தது இதமாக இருந்தது. டெடிகேட் செய்த உங்கள் அன்புக்கு நன்றியும் வாழ்த்தும்.
அ) இது வெறும் சகலகலாவல்லவன் பாடல்தானே?
ஆ) இதில் ஏதும் உள்குத்து உள்ளதா?)
Posted by
முகமூடி |
Wed Feb 08, 07:36:00 pm (IST)
மிகவும் அருமையான பாடல்.
பாராட்டு, பாடல் ஆசிரியருக்கே உரித்தாகுக!
கேட்பதை விட படித்தது இதமாக இருந்தது. டெடிகேட் செய்த உங்கள் அன்புக்கு நன்றியும் வாழ்த்தும்.
தங்களுக்கு எழுதப் படிக்க தெரியும் என்று அறிந்ததினாலேயே, இந்தப் பாடலை எழுத்து வடிவிலும் தந்தேன்!!
கேட்பதைவிட என்கிறீர்களே, any problem with speaker, டாக்டரைப் பாக்கலாமே தல!!
அ) இது வெறும் சகலகலாவல்லவன் பாடல்தானே?
ஆம்
ஆ) இதில் ஏதும் உள்குத்து உள்ளதா?)
இல்லை
Posted by
ஏஜண்ட் NJ |
Wed Feb 08, 07:58:00 pm (IST)
to முகமூடி:
வாலிபத்தில் மன்மதன்... என்ற வரிகளில், ஒங்களோட 40வருஷத்துக்கு முந்துன பிளாஸ்பேக் வந்துருக்குமே தல!!
:-)
Posted by
ஏஜண்ட் NJ |
Wed Feb 08, 08:10:00 pm (IST)
//உங்களின் ப்லொக்கு வந்தவர்களை வரவேர்க்கும் விதம் என் மனதை கவர்கிறது :-) Karthik Jayanth//
Thanks again, Karthik Jayanth!
Keep visiting here!!
:-)
------
Kumaress, thanks for 'watching'
;-)
Posted by
ஏஜண்ட் NJ |
Fri Feb 10, 10:18:00 pm (IST)
//உங்களின் ப்லொக்கு வந்தவர்களை வரவேர்க்கும் விதம் என் மனதை கவர்கிறது :-) Karthik Jayanth//
Thanks again, Karthik Jayanth!
Keep visiting here!!
:-)
------
Kumaress, thanks for 'watching'
;-)
Posted by
ஏஜண்ட் NJ |
Fri Feb 10, 11:51:00 pm (IST)