காதலின் திருவிழா - Rain
சற்று இறுக்கம் தளர்த்தக் கூடும் என்ற எண்ணத்தில் இந்த அருமையான பாடல் இங்கே...

எனக்குப் பிடித்த பாடல் அது
உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது
உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா ?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா ?
(எனக்கு)
மெல்ல நெருங்கிடும்போது நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும்போது நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்
(எனக்கு)
வெள்ளிக் கம்பிகளைப் போலே ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர அது பாலம் போடுதோ
நீர்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீர் தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து களைகிறாய்
film : Julie Ganapathy
singer : ShreyA ghosal / Vijay Yesudass
music : IlayaRaja
இந்தப் பாடலைக் கேட்க இங்கே செல்லவும்!

எனக்குப் பிடித்த பாடல் அது
உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது
உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா ?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா ?
(எனக்கு)
மெல்ல நெருங்கிடும்போது நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும்போது நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்
(எனக்கு)
வெள்ளிக் கம்பிகளைப் போலே ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர அது பாலம் போடுதோ
நீர்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீர் தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து களைகிறாய்
film : Julie Ganapathy
singer : ShreyA ghosal / Vijay Yesudass
music : IlayaRaja
இந்தப் பாடலைக் கேட்க இங்கே செல்லவும்!
ஆஹா... அமைதியான பாடல்.
மனதை வருடும் பாடல் வரிகள்!
நன்றி ஞான்ஸ்.
Posted by
Anonymous |
Fri Jan 27, 07:09:00 am (IST)
//காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே//
Agent, Super!!!
Posted by
Anonymous |
Fri Jan 27, 08:11:00 am (IST)
"நீர்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீர் தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்"
Fantastic NJ
- u know me!! ;-)
Posted by
Anonymous |
Fri Jan 27, 08:49:00 pm (IST)
அனானிகளாய் வந்து கமெண்ட் இட்ட அனைவருக்கும்
நன்றி! நன்றி! நன்றி! நன்றி!
நன்றி! நன்றி! நன்றி! நன்றி!
நன்றி! நன்றி! நன்றி! நன்றி!
Posted by
ஏஜண்ட் NJ |
Fri Jan 27, 08:57:00 pm (IST)
நீரும் பாட்டு போடுற கூட்டத்துல சேந்துட்டீராக்கும்.
Posted by
Anonymous |
Sat Jan 28, 02:50:00 am (IST)