« Index | Home | பக்கோடா » | யூஸ்லெஸ் » | வலைஞர் சந்திப்பு » | 2006 » | வா...டி... மச்சி -- கா..த..ல்... பஜ்ஜி » | லிட்டர் » | நத்திங் ராங் எபெளட் தட்... » | நன்றி கெட்ட உலகமடா... » | குயில் கட்டுமோ கூடு » | ஆறு » 

11 January 2006 

பட்டை

ஹூம்... மக்கள் எல்லாம் பட்டை அடிக்கறதுல ரொம்ப மும்மரமா இருக்காங்கன்னு நெனக்கிறேன்; எனக்கு அப்டி பட்டையடிக்க இப்போதக்கி இஷ்டமில்ல; அது கொஞ்சம் பேஜாராப் படுது; பட்டை அடிச்சா என்னோட total look-க்கு ஒரு 'இதுவா' இல்ல!

அந்தப் பட்டை எனக்குப் புடிக்கல.

இது வெறும் பீடமல்ல ஞானத்தங்கமே ;-)

4 comments

என்னய்யா இது.. நான் ஏற்கனவே பட்டை அடிச்சிட்டேனே.. நல்லாத்தானே இருக்குது.

நீர் அந்தப்பட்டைய பத்தித்தான் சொல்லுறீர்னு நினைக்கிறேன். (படம் லோட் ஆக மாட்டேங்குதே?)


இது என்ன புது பட்டை?
இதையும் போடவேண்டுமா?
வழி என்ன?


கண்டுக்காதீங்க ராம்ஸ்!!
i'm not interested!!
;-)

=====

சின்னவா! :-)))

=======

ஞானவெட்டியான்,
தேவையில்லை!! it's something else!!

====


Post a comment Home Index