பக்கோடா
ஓவியம்
ஓய்ந்திருக்கின்றன
அலைகள்
..... ..... .....
அன்னையர் தினம்
மகளின் செய்தி
அவளுக்கு விவாகரத்தாம்
..... ..... .....
SUNDAY MORNING
ALL THE WAVES IN WHITE
KNEELING ON THE BEACH
..... ..... .....
ஓவியம்
கதிரவன் காயவில்லை
நண்பகலிலும்
..... ..... .....
ZIPPED UP
IN HER JEANS
HIS GENES
--- --- ---
பலே,
வாசித்தால்
கிடைத்துவிடாது
ஞானம்
சோப்பால்
நிலைத்துவிடாது
பீடம்.
Posted by கிவியன் | Mon Jan 09, 05:09:00 pm (IST)
பேஷ், Kiwi.சுரேஷ், கலக்கிப்புட்டீங்க
:-))
மூனு வரி
எழுதுனா
பக்கோடா
மூனு வரி
பாடுனா
துக்கடா
சும்மா இருந்தா
அதுக்கு பேரு
அக்கடா
Posted by ஏஜண்ட் NJ | Mon Jan 09, 08:15:00 pm (IST)