பசு மாடு சும்மா பால் கொடுக்கவில்லை புல் தீவணம், கொடுத்து தான் பால் கறக்கிரோம். அதை ஒழுங்காக கொடுத்தாலே போதும் பெட்டைக்கோழிக்கு தேவையான தீவணம் கொடுத்துதான் வளர்க்கிறோம்
//பசு மாடு சும்மா பால் கொடுக்கவில்லை புல் தீவணம், கொடுத்து தான் பால் கறக்கிரோம். அதை ஒழுங்காக கொடுத்தாலே போதும் பெட்டைக்கோழிக்கு தேவையான தீவணம் கொடுத்துதான் வளர்க்கிறோம்//
ஆமா..."கங்குலி, சச்சின்...எல்லோருக்கும் 50 லட்ச ரூபாயாமா? ஒரு வருடம் இந்திய அணிக்காக விளையாட..." :-) இந்த தீவிட்டிகளுக்கு இந்த தீவனம் போதாதோ?
பணமதிப்பு சற்று ஏற/குறைய இருக்கலாம்!;-)))))))))))))
மாயவரம், உள்ளே போனவன் எல்லாம் குத்தவாளியுமில்ல, வெளியே இருக்கறவனெல்லாம் புத்தன் காந்தியுமில்லேன்னு நா சொல்லாமலியே தெர்யுந்தானேய்யா! அப்புறம் என்ன உள்ளே-ன்னு கொட்டேஷன் போட்டு கேள்வி! எல்லாம் தள மேம்படுத்தல் சம்பந்தமான களப்பணிகள்தான்யா காரணம்!!! :-))
பொட்'டீ'க்கடை, வெளயாட்டுல ஆயிரம் இருக்கும்னு சொன்னது போயி இப்ப சில பல லட்சங்கள் இருக்கும்னு சொல்ற அளவுக்கு மக்கள்ட பணப்புழக்கம், மற்றும் வாங்கும் திறன், வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருப்பதே இந்தியா வல்லரசு ஆக உயர்ந்துகொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சின்னு சொல்லாம சொல்லுதே!! :-))
*********
வருகை தந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும், பின்னூட்டமிட்ட அத்தனை ஜோடி கைகளுக்கும் நன்றிகள் பல!
மீண்டும் வருக!! ************
பதிவே நாலு வரி, இதுக்கு வந்த கமெண்டுக்குப் பதில் அடேங்கப்பா... நா நெஜமாவே கலக்குறேனோ?!?!?
இந்த கவிதையின் மூலம் சமுதாயத்தின் மீதான உங்களின் கோபம் புரிகிறட்து.. கவிதை அருமை... பதிவுக்கு நன்றி
Posted by முகமூடி | Tue Dec 20, 02:03:00 pm (IST)
அதானே? ஞான்ஸ்,
மாய்ஞ்சு மாய்ஞ்சு பதிவு போடுறதுக்கு ஒரு பின்னூட்டம் உண்டா?
இல்லே பின்னூட்டுனதுக்கு ஒரு தேங்க்ஸ் தான் உண்டா?
நன்றி கெட்ட உலகமடா இது நான் அறிந்த பாடமடா......
Posted by துளசி கோபால் | Tue Dec 20, 03:05:00 pm (IST)
பசு மாடு சும்மா பால் கொடுக்கவில்லை புல் தீவணம், கொடுத்து தான் பால் கறக்கிரோம். அதை ஒழுங்காக கொடுத்தாலே போதும்
பெட்டைக்கோழிக்கு தேவையான தீவணம் கொடுத்துதான் வளர்க்கிறோம்
Posted by ENNAR | Tue Dec 20, 04:22:00 pm (IST)
Long time no c u...எங்கேயா போனீரு?! ஈ-மெயில் அனுப்பின விவகாரத்துலே 'உள்ளே' கிள்ளே தள்ளிட்டாங்களா?!
Posted by மாயவரத்தான் | Tue Dec 20, 05:36:00 pm (IST)
ஞான்ஸ்,
ஒரே ஆள் எப்படி முகமூடியாகவும் மாயவரத்தானாகவும் பின்னூட்ட முடிகிறது எனக் குழம்பி இருக்கிறேன்.
பார்ப்பனர்களுக்கு அதெல்லாம் கைவந்த கலை!
-திருவாளர் அனானி.
Posted by Anonymous | Tue Dec 20, 05:41:00 pm (IST)
//பசு மாடு சும்மா பால் கொடுக்கவில்லை புல் தீவணம், கொடுத்து தான் பால் கறக்கிரோம். அதை ஒழுங்காக கொடுத்தாலே போதும்
பெட்டைக்கோழிக்கு தேவையான தீவணம் கொடுத்துதான் வளர்க்கிறோம்//
ஆமா..."கங்குலி, சச்சின்...எல்லோருக்கும் 50 லட்ச ரூபாயாமா? ஒரு வருடம் இந்திய அணிக்காக விளையாட..." :-) இந்த தீவிட்டிகளுக்கு இந்த தீவனம் போதாதோ?
பணமதிப்பு சற்று ஏற/குறைய இருக்கலாம்!;-)))))))))))))
Posted by Pot"tea" kadai | Tue Dec 20, 07:14:00 pm (IST)
வேலைப்பளு அதிகம் இருக்கின்ற காரணத்தினால், அடிக்கடி பின்னூட்டத்தைக் கவனிக்க முடியாமலும், நன்றி அறிவிக்க இயலாமலும் இருக்கின்ற காரணத்தால், தற்போதைக்கு கமெண்ட் மாடரேஷன் செய்து வைக்கிறேன் அப்டீன்னு நா சொன்னா... ரொம்பத்தான் நா அலட்டிக்கிறேன்னு நீங்க கண்டுபிடிச்சுடுவீங்கன்னு தெரியும்ங்கறதால, அப்டில்லாம் எதுவுமில்லன்னு சொல்லிக்கிடறேன்!
:-)
***********************
முகமூடி, நன்றி; உமது கருத்தின் ஆழம் புரிகிறது! எம்மை வாயில்லா ஜீவனாக நீர் கருதிச் சிரிக்கும் செருக்கு எம் கண்முன் நிழலாடுகிறது!!
துளசி, பப்ளிக்கா இப்டில்லாம் பொலம்புனா இமேஜ் சுக்கு 101-ஆ ஒடஞ்சிடும், அதுனால எதயுமே கொஞ்சம் சன்னமா சொல்லி வுட்டுடனும்! நம்மாளுங்களுக்கு வெளக்கிச் சொன்னா நம்மள வெளக்கெண்ணம்பாங்க!!!
:-))
என்னார், சும்மா வாங்கல, எல்லாம் தீவனம் கொடுத்துதான் வாங்கறோம்-னு சொல்றது, நமது ஏகபோக எதேச்சதிகார சக்கரவர்த்தித்தனத்தையே காட்டுதுன்னு சொல்லப்படும்-ங்கறதால அப்டி சொல்லாம, கொடுக்கறதா கணக்கு மட்டும் காட்டிட்டு, பாலு முட்டை வேணும்னு ஆர்ப்பாட்டம் போடனும், அப்டீன்னு செலபேர் சொல்வாங்க, ஆனா தர்மம்-னு ஒன்னு இருக்கறத நாம மதிச்சு நடக்குறோம்னு எல்லாருக்கும் தெரியப்படுத்தனும்! இல்லாட்டி தர்மஅடிகள் இலவசமாக கிடைக்கலாம்!!
:-))
சதீஷ் நீங்க என்ன தொழிலுக்கு புச்சா... இதயெல்லாம் பாத்து பரவசப்படனும், பப்ளிக்கா கேக்கக்கூடாது!!
:-))
மாயவரம், உள்ளே போனவன் எல்லாம் குத்தவாளியுமில்ல, வெளியே இருக்கறவனெல்லாம் புத்தன் காந்தியுமில்லேன்னு நா சொல்லாமலியே தெர்யுந்தானேய்யா! அப்புறம் என்ன உள்ளே-ன்னு கொட்டேஷன் போட்டு கேள்வி! எல்லாம் தள மேம்படுத்தல் சம்பந்தமான களப்பணிகள்தான்யா காரணம்!!!
:-))
பொட்'டீ'க்கடை, வெளயாட்டுல ஆயிரம் இருக்கும்னு சொன்னது போயி இப்ப சில பல லட்சங்கள் இருக்கும்னு சொல்ற அளவுக்கு மக்கள்ட பணப்புழக்கம், மற்றும் வாங்கும் திறன், வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருப்பதே இந்தியா வல்லரசு ஆக உயர்ந்துகொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சின்னு சொல்லாம சொல்லுதே!!
:-))
*********
வருகை தந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும், பின்னூட்டமிட்ட அத்தனை ஜோடி கைகளுக்கும் நன்றிகள் பல!
மீண்டும் வருக!!
************
பதிவே நாலு வரி,
இதுக்கு வந்த கமெண்டுக்குப் பதில் அடேங்கப்பா... நா நெஜமாவே கலக்குறேனோ?!?!?
Posted by ஏஜண்ட் NJ | Wed Dec 21, 02:21:00 am (IST)
ஞான்ஸ்! அதானே.. சரியான கேள்வி!!!
நீர் தினமும் சொகுசாக ஓட்டும் லான்சரை என்றைக்காவது உம் முதுகில் ஏற்றிக்கொண்டு ஓடியது
உண்டா?
உண்டா...?
உண்டா...?
Posted by ilavanji | Thu Dec 22, 08:00:00 am (IST)
பசு மாட்டுக்கும் கோழிக்கும் நியாயம் கிடைக்காதான்னு ஏங்கற நரி நெஞ்சத்தொட்டுடுச்சு! :((
இளவஞ்சி,
ஏஜெண்டு மேல லான்சர் ஓட்டணும்னு எத்தன நாளாய்யா ஆச உமக்கு??
Posted by rv | Thu Dec 22, 08:39:00 am (IST)
//நீர் தினமும் சொகுசாக ஓட்டும் லான்சரை என்றைக்காவது உம் முதுகில் ஏற்றிக்கொண்டு ஓடியது உண்டா?// - இளவஞ்சி.
(breakdown ஆன)லான்சரை ஏற்றிக்கொண்டு ஒரு நாள் ஓடினேன், recovery van-ல்!
இருந்தாலும், திணை வித்யாசம் பார்க்கவேண்டும் இலக்கியச் செம்மலே!!
:-))
**** *** **** ****
//பசு மாட்டுக்கும் கோழிக்கும் நியாயம் கிடைக்காதான்னு ஏங்கற நரி நெஞ்சத்தொட்டுடுச்சு!// - ராம்ஸ்
பாயிண்டைப் புடிக்கிறீரே! என்ன இருந்தாலும் நாடி புடிச்சுப் பாக்குற வைத்தியர் இல்லியா நீர், அதான் புடிச்சிட்டீர்!!
*********
Posted by ஏஜண்ட் NJ | Thu Dec 22, 11:31:00 am (IST)
//பசு மாட்டுக்கும் கோழிக்கும் நியாயம் கிடைக்காதான்னு ஏங்கற நரி நெஞ்சத்தொட்டுடுச்சு!// - ராம்(தா)ஸ் என்று படித்ததும் ஒரு கணம் துணுக்குற்றேன்... (தா) தெரியாத மையினால் எழுதப்பட்டது தெரிந்ததும் நிம்மதியடைந்தேன்
Posted by முகமூடி | Thu Dec 22, 02:54:00 pm (IST)
//திணை வித்யாசம் பார்க்கவேண்டும் இலக்கியச் செம்மலே!!//
அது சரி! அதுதெரிஞ்சுதான் நீர் 'அஃறிணை'களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளைப்பற்றி 'உயர்திணை'களைப்பார்த்து குரல் விட்டீராக்கும்!?
ராம்ஸ், பேசாம நான் லான்சரை ஞான்ஸ்மேல ஓட்டர ஆசைய நேராகவே சொ(லொ)ல்லியிருக்கலாம்!
Posted by ilavanji | Thu Dec 22, 05:26:00 pm (IST)
ஐயய்யோ!!!
ஸ்மைலியை மறந்துட்டேன்!!! :(
:))))))))))))))))))
Posted by ilavanji | Thu Dec 22, 05:27:00 pm (IST)
//'அஃறிணை'களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளைப்பற்றி 'உயர்திணை'களைப்பார்த்து குரல் விட்டீராக்கும்!?//
வஞ்சி, யாம் உயிர்திணை பற்றியே கவலை கொள்கிறோம்;
ஏட்டுச்சுரைக்காய் செம்மல் அல்ல யாம்!!
Posted by ஏஜண்ட் NJ | Thu Dec 22, 08:44:00 pm (IST)
யாம் மறந்த ஸ்மைலிகள் இங்கே,
:-))))
;-)
*************
//ராம்(தா)ஸ் என்று படித்ததும் ஒரு கணம் துணுக்குற்றேன்... (தா) தெரியாத மையினால் எழுதப்பட்டது தெரிந்ததும் நிம்மதியடைந்தேன்.// - முகமூடி.
நீவிர் தார் கொண்டு அழிப்பதற்கெல்லாம் யாம் பொறுப்பல்லோம்!
Posted by ஏஜண்ட் NJ | Thu Dec 22, 08:47:00 pm (IST)
தல,
என்ன ஏங்க வம்புல மாட்டி வுடப் பாக்கறீங்க?
மடல் அனுப்பினேன். சத்தமே இல்ல. பின்னூட்டப் பதிவாளர் ஆயிட்டீங்களா??
Posted by rv | Fri Dec 23, 09:41:00 am (IST)
//பின்னூட்டப் பதிவாளர் //
ராம்ஸ், நீங்க மெயில் முகமூடிக்குதானே அனுப்பினீங்க! அவரும் இப்ப கமெண்ட்டுக்கு ஒரு blog வெச்சுருக்காரு!!
Posted by ஏஜண்ட் NJ | Fri Dec 23, 10:10:00 am (IST)