« Index | Home | ஆறு » | புலி வால் கல்யாணம் » | உயர்ந்த மனிதனாக உருவாக்கும் கிரகங்கள் » | ஒரு மழைப்பூச்சியின் புலம்பல்! » | கேப்பை » | நெஞ்சு நிமிர்த்திச் சொல்! » | சோதனை ரெண்டு - தள மேம்படுத்தல் » | சோதனை - ஒன்று » | ஓசி மடமும் எழுநூத்திச் சொச்சம் ஆண்டிகளும் » | நந்தவனத்தில் ஓர் ஆண்டி » 

12 December 2005 

குயில் கட்டுமோ கூடு

குளம் நிறையத் தண்ணீர்
கரை நிறைய கற்கள்
எடுத்தான்; எறிந்தான்
நீரலைகள் குளம் நிறைய
Image hosted by Photobucket.com
எரியும் நெருப்பில்
எண்ணை ஊற்றவே
பற்றி எரிவது
நெருப்பு மட்டுமா?
Image hosted by Photobucket.com
காற்று வீசவே
நாணல் வளையவே
வளைய மறுப்பது
ஒடிய நினைப்பது
Image hosted by Photobucket.com
மண்ணைத் தோண்டியே
புதையல் எடுத்தனன்
மனதைத் தோண்டியே
ஞானம் அடைந்தனன்
Image hosted by Photobucket.com
வானம் பொய்த்தது
மும்மாரி பொழிந்தல்ல
நிறுத்தாமல் பொழிந்தே
நிற்கதியாக்கியே
Image hosted by Photobucket.com


| | | | | |

2 comments

இதுக்கு எதுனா உள் இருக்கா சாமி?

ஞானபீட ன்னு செல்லமா கூப்பிடுறத பத்தி அல்லாருக்கும் சொல்லி வை நைனா... இல்லைன்னா வேற எதுனா சொல்லிட போறாங்கோ..


//இதுக்கு எதுனா உள் இருக்கா சாமி?//

இல்லை சாமி


//அல்லாருக்கும் சொல்லி வை நைனா... இல்லைன்னா வேற எதுனா சொல்லிட போறாங்கோ.. //

சொல்வதற்கொன்றுமில்லை! ;-)


Post a comment Home Index