« Index | Home | கேப்பை » | நெஞ்சு நிமிர்த்திச் சொல்! » | சோதனை ரெண்டு - தள மேம்படுத்தல் » | சோதனை - ஒன்று » | ஓசி மடமும் எழுநூத்திச் சொச்சம் ஆண்டிகளும் » | நந்தவனத்தில் ஓர் ஆண்டி » | இலக்கணம் மாறுதோ » | பருப்பு சாதம் நெய் விட்டு... » | தண்ணி Donkey ? » | உன்... நினைவு தானே... » 

02 December 2005 

ஒரு மழைப்பூச்சியின் புலம்பல்!

மழை வெள்ளம்
புயல் காற்று
இடி மின்னல்

வருமா வராதா
வந்த எந்தப் பக்கம்

என்கிட்ட கேக்கிறியே
என் தலையை வெட்டவா!

என்று தணியும் இந்த
வானிலை அறிக்கை தாகம்!!


மழைமொழி: தும்பிகள் கூட்டமாய்ப் பறந்தால் மழை வருமாம்!



| | | | | |

சிறுவயதில் நானும் செய்ததுதான் இது. நினைக்கையில் இன்று கஷ்டமாக இருக்கிறது.


//என் தலையை வெட்டவா!//

கேள்விக்குறியன்றோ வர வேண்டும்? ;-)


இந்த பதிவை வழிமொழிகிறேன்..

Благодарю вас!


//சிறுவயதில் நானும் செய்ததுதான் இது. நினைக்கையில் இன்று கஷ்டமாக இருக்கிறது. // - G.Ragavan

அதெல்லாம் அறியாத வயசுல புரியாம செய்யறது, ஹும்... விடுங்க...


*** *** ***
//கேள்விக்குறியன்றோ வர வேண்டும்?
;-)// - குசும்பன்

குறியிலேயே குறியாக இருக்கிறீரோ?!?!

*** *** ***

//Благодарю вас!// - இராமநாதன் (in Russian)

ராம்ஸ், நன்றி சொல்றதுல இருக்கற சில விபரீதங்கள் தெரிஞ்சிருக்கும்-னு நெனக்கிறேன். மேல் விவரங்களுக்கு குசும்பனைக் கேக்கவும்!
;-)


Post a comment Home Index