« Index | Home | நந்தவனத்தில் ஓர் ஆண்டி » | இலக்கணம் மாறுதோ » | பருப்பு சாதம் நெய் விட்டு... » | தண்ணி Donkey ? » | உன்... நினைவு தானே... » | சூர்யோதயம் கிழக்கில் மட்டுமே... » | ரிட்டர்ன் ஆப் த... » | ஆடியபாதம்... » | இறைவன் கால் மாற்றி ஆடிய ஸ்தலம் » | விண்மீனா... உன் கண் மீனா ! » 

22 October 2005 

ஓசி மடமும் எழுநூத்திச் சொச்சம் ஆண்டிகளும்

ஹும்... கொஞ்சம் எடங் கொடுத்தாப் போதுமே...
தலமேல ஏறிடுவீங்களே!

Image hosted by Photobucket.comImage hosted by Photobucket.com<

நீ எடங் கொடுத்த... சரி,
அதுக்காக... சொல்லாம என்னய கீழ போட்டுட்டியே!!
இப்ப பாரு ஒன்னய என்ன செய்றேன்னு!!

Image hosted by Photobucket.com

இது தீபாவளி போனஸ்!

Image hosted by Photobucket.com

நாஞ்சொல்றது ரம்பாவின் மத்தாப்புச் சிரிப்பை ;-)

NJ
I sent you a mail.
Hope you understand !

ஞான பீடம்

இன்னும் நீங்க பீடத்துல தான் இருக்கீறா ? அய்யகோ :-)

Understood! double agent 007.

kindly check & advise!

=======

மரவண்டு நீரே போட்டுக் கொடுத்துருவீரு போல இருக்கே! செத்த நாழி சும்மா இருமய்யா!!

புரிதலுக்கும் இந்த பதிவுக்கும் நன்றி ஏஜெண்ட் !
:-)

நன்றி சொன்னதற்கு மிக்க நன்றி D.A.007 !!!

போனஸ் பலே ஜோர் :-)

அதென்ன உமக்கும், எமக்கும் ஒரே சிந்ததனை, நான் கூக்ள்ள ரம்பா படம் போட்டு தேடுனப்ப இதே, இதே இடுப்பும், தலையில குடமும் தான் தெரிதுங்கற. அடுத்த எனது பால்ய பருவம் நினவெழுத உங்க படம் எனக்கு பெரிய உதவியா இருக்கும், பதிவானனே உங்களுக்கு ஞாபகப் படுத்திறேன்.

அரிய ரம்பா படங்கள் இருந்தால் அறியத்தரவும்

முகமூடியாரே,

என்ன !

ரம்பாவையும் அரிய ஆவலாக இருக்கிறீரா?

This comment has been removed by a blog administrator.

ஏம்பா குசும்பா,
போனஸ் என்ன அவ்ளோ நல்லாருக்கா? தீபாவளிவரக்கும் பீடம் தாங்குமான்னு தெரியலயே!
;-)

* * * * *

வெளிகண்டநாதரே,
ரம்பா பத்தி சொன்னது புரிஞ்சுக்க முடியுது! அடுத்தாப்ல சொல்லிருக்கறது மெய்யாலுமே புரியலியே! :-)

* * * * *

முகமூடி, வெளிப்படையா 'லெக் பீஸ்' வேணுமின்னு கேக்கவேண்டியது தானே! இப்டி இலக்கணச் சுத்தமா ஜல்லியடித்து கேக்குறீரு! :-)

* * * * *

குமரேஸ்,
நீங்க முகமூடிய கேக்குறதப் பாத்தா, அவரு என்னமோ எல்லாரையும் அரிஞ்சு தோரணம் கட்டித் தொங்கவுட்ட மாதிரியும் இப்ப ரம்பாவையும் அரியப்போறாப்ல இருக்கு!
;-)

* * * * *

இந்தப் பதிவுக்கு வந்து பின்னூட்டம் இட்டு தங்களின் பொன்னான நேரத்தை விரயம் செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் போதுமான நேரம் ஒதுக்குங்கள்; நன்றாக உறங்குங்கள்; நேரத்திற்குச் சாப்பிடுங்கள்.

காலம் பொன் போன்றது.

நல்ல கருத்து.
மழை வருவது மயிலுக்குத் தெரியாதா என்ன ? பின் ஏன் அதிர்ச்சி அடையவேண்டும் ?

D.A.007

கரியதோர் களிறுக் கூட்டம் வருவதை
கார்மேகமென்றெண்ணி
தோகை விரித்ததோ மயில் - அது
தோற்றப் பிழைதானே!

check your mail.
Hope you UNDERSTAND !!!!!!!!!!
:-(

checked :-(

http://dinamalar.com/2005oct25/flash.asp

ஆஹா வாழ்த்துக்கள்!!!

பீடத்திற்கு கிரீடம் :-)

கருத்து சுதந்திரம் பத்தி லாஸ்ட் வரியில ஒரு 'இதுவா' எழுதிருக்காங்க பாருங்களேன்! எல்லாம் இவுங்களுக்கும் தெரிஞ்சு போச்சா!!!
;-)

ஐ.நா. விருது பெற்ற தளத்திற்கு அடுத்த செய்தியாக இதை இட்டுள்ளார்கள்! என்னவோ போங்க!!!

இங்கே கிளிக்கி பார்க்கலாம்!

பருப்பு சாதம் நெய் விட்டு...-ங்கற பதிவத்தாங்க தினமலர்ல போட்ருக்காங்க!

Post a comment Home Index

Links to this post

Create a Link