சோதனை - ஒன்று
எதிர்கொண்டுள்ள
சில தொழில்நுட்பச் சிக்கல்களைக்
களையும் பணியில் ஈடுபட்டிருப்பதால்
இந்த சோதனைப் பதிவு-1.
சில தொழில்நுட்பச் சிக்கல்களைக்
களையும் பணியில் ஈடுபட்டிருப்பதால்
இந்த சோதனைப் பதிவு-1.

« Index | Home | ஓசி மடமும் எழுநூத்திச் சொச்சம் ஆண்டிகளும் »
// தொழில்நுட்பச் சிக்கல் //
தலைக்கு உள்ளே ??
***
கம்பூட்டர் ஓடுது, எலி நிக்கிது
Posted by
முகமூடி |
Wed Nov 02, 07:47:00 am (IST)
//தொழில்நுட்பச் சிக்கல் தலைக்கு உள்ளே ??// - mugamoodi.
இருப்பது / இயங்குவது எதுவோ அது நிற்கிறது; ஓடுகிறது; சிக்குகிறது; பின் சரிசெய்யப்படுகிறது.
அநேகமாக "அங்கு" இத்தகைய சிக்கல்கள் வர வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன்!
****
(பச்சை)விளக்கு எரிகிறது, .......... ........
கோடிட்ட இடத்தை பூர்த்தி செய்யவும்!
Posted by
ஏஜண்ட் NJ |
Wed Nov 02, 10:53:00 am (IST)
// அநேகமாக "அங்கு" இத்தகைய சிக்கல்கள் வர வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன்! // அதாவது தலைக்கு உள்ளே?? வெளிப்படையான எண்ணத்துக்கு நன்றி...
***
விளக்கு எரிகிறது, அடுப்பு கிளிர்கிறதா..
Posted by
முகமூடி |
Wed Nov 02, 11:44:00 am (IST)
//விளக்கு எரிகிறது, அடுப்பு கிளிர்கிறதா.. //
இன்னும் 'நச்'-ன்னு இருக்கறமாதிரி வேணும்!
****
ஒன்று என்பது இப்போது விவாதமாயிருக்கிறது!!!
ஒன்றானவன்.... - அவ்வை பாடினார்!
ஒன்னும் ஒன்னும் ரெண்டு... - தமிழ் சினிமா!!
Posted by
ஏஜண்ட் NJ |
Thu Nov 03, 08:51:00 am (IST)
சோதனையான பதிவு!!
Posted by
தருமி |
Thu Nov 03, 11:05:00 am (IST)
//சோதனையான பதிவு!! // - dharumi.
"எப்போ சாதனை ஆகும்!
சோதனைய சந்திச்ச்சாதான்யா சாதனை ஆகும்!!" - சொன்னவர்: 'அவர்'!.
:-)
***********
Posted by
ஏஜண்ட் NJ |
Thu Nov 03, 07:44:00 pm (IST)
பச்சை)விளக்கு எரிகிறது, நாட்கள் நகர்கிறது!
இப்படி ஒரு சோதனையை போட்டுட்டு 90 நாட்கள் தொழில்நுட்பச்சிக்கல்ல (நமக்குத்தொழில் ...... ?? ) ஆழ்ந்துட்டா அப்பறம் பச்சை விளக்கு அணைஞ்சிருமப்பேய்!!!
Posted by
ilavanji |
Thu Nov 03, 10:12:00 pm (IST)
// இன்னும் 'நச்'-ன்னு இருக்கறமாதிரி // தான் எழுதினேன் ஞாபீ... அப்புறம் உம்ம பட்டம் (வீணைகண்டவர்) எனக்கு வந்துரும், எதுக்கு வீணா?
***
உம்மோட நச்ச சொல்லும்..
Posted by
முகமூடி |
Thu Nov 03, 10:56:00 pm (IST)
"சோதனை - இரண்டு" எப்போ eன்J :-)
Posted by
குசும்பன் |
Sat Nov 05, 02:50:00 pm (IST)
இளவஞ்சி!
நீங்க திருவாசகம் சொல்லிருக்கீங்க!!
நன்றி! :-)
** ** **
முகமூடி
நாந்தான் கேள்வி கேப்பேன்! என்னய யாரும் கேள்வி கேக்கக் கூடாது!!
இப்டி இங்க மட்டும் வந்து கேள்வி கேக்குறீரு, மத்த எடத்துல போயி ரொம்பப் பணிவா முன்னுரை முகவுரை எல்லாம் குடுத்துட்டு.. கேக்க வந்தத கேக்காமயே வர்றேன்னுட்டு ஜூட் வுடுறீரு! இதான் ஜனநாயகமா?!! அப்புறம் ஏன்யா ஒரேமூச்சா 13 '-' குத்து கெடக்காது ஒமக்கு!!??!?!
** ** ** **
குசும்பரே, உமது திண்ணை பதிவுகள் கண்டேன்!
http://www.thinnai.com/of1104051.html
http://www.thinnai.com/of1104052.html
ஒரு எடத்துல தூக்குல போட்றாங்க! இன்னோரு எடத்துல தூக்கி வெச்சு கொண்டாடுறாங்க!!!
சோதனை இரண்டு விரைவில் வருகிறது!!!
நன்றி.
** ** **
Posted by
ஏஜண்ட் NJ |
Sat Nov 05, 09:14:00 pm (IST)