வா...டி... மச்சி -- கா..த..ல்... பஜ்ஜி

காத்திருக்கிறேன்...
நீ வருவாய் என...
நான் காத்திருக்கிறேன்...
....
கரைந்து போகும் மணித்துளிகள்...
என்மேல் விழும் பனித்துளிகள்...
நான் காத்திருக்கிறேன்...
நீ வருவாய் என...
.....
உறங்கும் சூரியன்...
ஒளிரும் சந்திரன்...
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்...
எல்லாவற்றையும் கண்டுகொண்டு...
நான் காத்திருக்கிறேன்...
நீ வருவாய் என...
.....
கையில் காசில்லை...
நீ வரவேண்டும்...
காசோடு வரவேண்டும்...
நீ தர வேண்டும்...
சுண்டல்காரன் கடன் அடைக்க...
நான் காத்திருக்கிறேன்...
நீ வருவாய் என...
வா...டி... மச்சி -- கா..த..ல்... பஜ்ஜி
பஜ்ஜிய பாக்கு உரல்ல போட்டு சாப்பிடற வயசாச்சி... இது காதல் பஜ்ஜி தேவையா?
புத்தாண்டு வாழ்த்துக்கள்பா
Posted by
முகமூடி |
Fri Dec 30, 11:16:00 am (IST)
//பஜ்ஜிய பாக்கு உரல்ல போட்டு சாப்பிடற வயசாச்சி...// - Mugamoodi
பொதுவா, பஜ்ஜிய வாயில போட்டு சாப்டுறது தான வழக்கம் எல்லாருக்கும்!
:-)
உமக்கும் மற்றும் உம்முடைய பேரப்பிள்ளைகளுக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்!
2+0+0+6 = 8
Posted by
ஏஜண்ட் NJ |
Fri Dec 30, 07:39:00 pm (IST)
Really Super!
Posted by
Anonymous |
Fri Dec 30, 07:39:00 pm (IST)
Super O Super!
Posted by
Anonymous |
Fri Dec 30, 07:40:00 pm (IST)
ஆகா! கயித கயித!!
Posted by
Anonymous |
Fri Dec 30, 07:41:00 pm (IST)
அண்ணாச்சி ஞானபீடத்துக்கும், பெரிய அண்ணா முகமூடிக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஞான்ஸ் - புத்துப் 'பக்கம்' நல்லா இருக்கு
Posted by
தருமி |
Fri Dec 30, 11:59:00 pm (IST)
நன்றி தருமி அவர்களே!
புதுப் பக்கம்
புத்தாண்டுக்குப் போட்ட
புதுச் சட்டை!!
உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Posted by
ஏஜண்ட் NJ |
Sat Dec 31, 12:23:00 am (IST)
புத்தாண்டு வாழ்த்துகள் !!!
Posted by
Karthikeyan |
Sat Dec 31, 12:33:00 pm (IST)
நன்றி கார்த்திக்
உங்களுக்கும் உங்களது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
Posted by
ஏஜண்ட் NJ |
Sat Dec 31, 08:38:00 pm (IST)