« Index | Home | நன்றி கெட்ட உலகமடா... » | குயில் கட்டுமோ கூடு » | ஆறு » | புலி வால் கல்யாணம் » | உயர்ந்த மனிதனாக உருவாக்கும் கிரகங்கள் » | ஒரு மழைப்பூச்சியின் புலம்பல்! » | கேப்பை » | நெஞ்சு நிமிர்த்திச் சொல்! » | சோதனை ரெண்டு - தள மேம்படுத்தல் » | சோதனை - ஒன்று » 

21 December 2005 

நத்திங் ராங் எபெளட் தட்...

நத்திங் ராங் எபெளட் தட்...
கல் குறைஞ்சா சிற்பம்
சிற்பம் குலைஞ்சா கல்லு!

பால் ஒறைஞ்சா தயிரு
தயிர கடைஞ்சா மோரு!

நூல் நெஞ்சா சேலை
சேலை பிஞ்சா தாவணி!

2 comments

கவித கவித!

புல் மட்டுமல்ல.. உடம்பு முழுக்க அரிச்சுடுச்சு...

அப்புறம் அம்மணி ஆருன்னு சொல்லலியே?


முத்தாய்ப்பாக மூன்று வரிகளில் கமெண்ட் அளித்த ராம்ஸ் வாழ்க வாழ்க!

அப்புறம், இந்த உடம்பு அரிச்சா அதுக்கு மெடிக்கல் அர்த்தம் என்ன ராம்ஸ்?


ஏஜெண்ட்டு where art thou?-ன்னு நீர் இளவஞ்சி blog-ல கேட்டதப் பாத்தேன்! ஒன்னுமில்ல தளமேம்படுத்தல் சம்பந்தமாக வேலைப்பளு கூடிவிட்டது, அதான்! விசாரிப்புக்கு நன்றி.


Post a comment Home Index