லிட்டர்

கரை வேட்டியின் நிறம் வெள்ளை
வெள்ளை சுண்ணாம்பு காரம்
கார போண்டா உருண்டை
உருண்டை உலகம் சுத்துது
சுத்துற சக்கரம் வட்டம்
வட்டமான வடையில் ஓட்டை
ஓட்டை பானையில் நீர் தங்காது
தமிழ் | tamilblog | தமிழ்ப்பதிவுகள் | tamilblogs | தமிழ்பதிவுகள் | tamil |
இதுக்கு தள மேம்பாடு எவ்வளவோ தேவல
(அப்புறம் ஏஜண்டு, உம்ம பின்னூட்டம் இட என்ற லிங்கு சரியா வேலை செய்யல.. நான் குறூக்கு வழிய - பின்னூட்டங்களை பார்க்க - புடிச்சி வந்தேன்)
Posted by
முகமூடி |
Thu Dec 22, 09:57:00 am (IST)
எமது பதிவிற்கு முதல் ஆளாய் ஓடிவந்து, தடங்கள் ஏற்பட்டபோதும் தாவி வந்து(கிளைகளில் தாவிய அனுபவம் கைகொடுக்குதோ)கமெண்ட் நல்கியதற்கு நன்றி முகமூடி!
togglecomment script மற்றும் images load ஆகுறது நெறய time ஆகுதுன்னு நெனக்கிறேன். உறுதியாச் சொல்ல நானு கம்பியூட்டுறல வள்ளுவன் இல்லய்யா!!
(இப்ப எனக்கு சரியா வேல செய்யிது! )
Posted by
ஏஜண்ட் NJ |
Thu Dec 22, 11:22:00 am (IST)
தங்காது செல்லும் சாலை
சாலையின் வளைவில் திருப்பம்
திருப்பம் நிறைந்தது வாழ்க்கை
வாழ்க்கை என்பதோ கவிதை
கவிதைக்கு தேவை இயற்கை
இயற்கையின் அற்புதம் காற்று,நீர்
Posted by
மதுமிதா |
Thu Dec 22, 08:20:00 pm (IST)
மதுமிதா, கொன்னுட்டீங்க! :-)
எப்டி எழுதக்கூடாதுங்கறதுக்கு நான்
எப்டி எழுதனும்ங்கறதுக்கு நீங்க!
Posted by
ஏஜண்ட் NJ |
Thu Dec 22, 08:29:00 pm (IST)
எதையெல்லாம் வாசிக்கக்கூடாதோ
அதற்கெல்லாம் நாங்கள்!
(ச்சும்மாதான் ..சரியா..?_
Posted by
தருமி |
Thu Dec 22, 09:11:00 pm (IST)
ஆனாலும் எதையாவது எழுதறது எதையாவது படிக்கிறதும் நமக்கு வாடிக்கையாகிவிட்ட சமாச்சாரம்
Posted by
Ganesh Gopalasubramanian |
Thu Dec 22, 09:24:00 pm (IST)
தருமி, கணேஷு வாங்க வாங்க!
பூந்து வெளயாடுறீங்க!! :-))
Posted by
ஏஜண்ட் NJ |
Thu Dec 22, 10:37:00 pm (IST)
Happy New year to all!
ஆங்கிலப் புத்தாண்டு என்பதால் இங்கிலீசுல வாழ்த்து!!!
:-))
Posted by
ஏஜண்ட் NJ |
Thu Dec 29, 11:34:00 am (IST)
அன்புள்ள ஞானபீடம்
கடைசிவரி உட்டுப் போச்சு
தங்காது இந்தத் தடிமாடு தமிழ்மணத்தில் :-)
வலைப்பூவுக்கு நல்லா பெயிண்ட் அடிச்சி வச்சிருக்கிங்க , சோக்காகீதுப்பா
என்றும் அன்பகலா
மரவண்டு
Posted by
Maravandu - Ganesh |
Fri Dec 30, 01:33:00 am (IST)
//வலைப்பூவுக்கு நல்லா பெயிண்ட் அடிச்சி..//
எல்லாம் புதுவருஷப் பொறப்புக்காக!
:-)
நன்றி மரவண்டு.
Posted by
ஏஜண்ட் NJ |
Fri Dec 30, 01:40:00 am (IST)
தாங்காது இந்த கொடுமை
கொடுமைக்கு மறு பெயர் இந்த கவிதை (!)
இத்தகைய கவிதைக்கு வேண்டும் தடா
தடா போட வேண்டும் இந்த பதிவுகளுக்கு
பதிவுகளுக்கு தேவை ...... ( ஞா.பீ இங்க எதை வேண்டுமானாலும் எழுதிக்குங்க)
பி.கு இந்த கவிதையும் தானே எழுதிக் கொண்டது :-)
Posted by
ramachandranusha(உஷா) |
Fri Dec 30, 01:48:00 am (IST)
ஓட்டை பானையில் நீர் தங்காது
- ஞானபீடம்
----
தங்காது செல்லும் சாலை
சாலையின் வளைவில் திருப்பம்
திருப்பம் நிறைந்தது வாழ்க்கை
வாழ்க்கை என்பதோ கவிதை
கவிதைக்கு தேவை இயற்கை
இயற்கையின் அற்புதம் காற்று,நீர்
- மதுமிதா
----
தாங்காது இந்த கொடுமை
கொடுமைக்கு மறு பெயர் இந்த கவிதை (!)
இத்தகைய கவிதைக்கு வேண்டும் தடா
தடா போட வேண்டும் இந்த பதிவுகளுக்கு
பதிவுகளுக்கு தேவை ......
- உஷா
கவிதையின்! காலை வாரி விட்டிருக்கிறீகள் உஷா!
:-)))
Posted by
ஏஜண்ட் NJ |
Fri Dec 30, 04:13:00 am (IST)