வலைஞர் சந்திப்பு
கொஞ்ச காலமா இங்கே அடிக்கடி நிகழ்ந்த, நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்ட, நேரில் நடந்த, போனில் மட்டுமே நடந்த, டெலிபதி முறையில் நடந்த மற்றும் கனவு/கற்பனையிலேயே நடந்த வலைஞர் சந்திப்பு பற்றிய பதிவுகள் வந்து கொண்டிருந்தது. இப்போது என்ன காரணமோ ஒன்றும் காணவில்லையே என்று தூக்கமின்றி ஏங்குவோரின் ஏக்கம் போக்க, இதோ ஒரு வலைஞர் சந்திப்பு பற்றிய பதிவு!!
இங்க எல்லாமே ஒரு 'இது'ல தான நடக்குது; அதாவது இந்த புத்தக வெளயாட்டு, பிடிச்ச பதிவு/பதிவர்கள், த(பி)த்துவங்கள், கலாய்க்கிற கவித, சினிமா பாட்டு போடறது... இப்டியா ஒரு 'இது'ல தான நடக்குதுங்கறேன்! இதுல குத்தங்கொற சொல்றதுக்கு ஒன்னுமில்லேங்கறது ஒத்துக்க வேண்டிய மேட்டருதான!
OK coming to the point....
வலைஞர் சந்திப்பு
பொதுவா வலைஞர்கள் சந்திக்கறப்போ, அந்த ஆரம்ப கொஞ்ச நேரம் அறிமுகம் நடக்கும்னாலும், ஆர்டர் செய்யப்போற snacks & drinks வகையறாக்களை எண்ணித் துள்ளாத மனமும் துள்ளும். அடையாளங்களை வெளிப்படுத்தாமல் இருக்கிறவர்கள் வந்தால், கொஞ்ச நேரம் அப்டி இப்டியென்று போக்கு காட்டினாலும் பிறகு சுயரூபம் காட்டிவிடுவது இயல்பே!. விவாதிக்கப்படும் விஷயங்களில் அனைவரும் முழு ஈடுபாட்டோடு கருத்துக்களை முன்வைப்பார்கள் என்பதும், ஆக்கப்பூர்வமான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான அஸ்திவாரம் அங்கே போடப்படும் என்பதும் உலகறிந்த உண்மை!!!
சரி, இங்கே இவர்கள் சந்திக்கிறார்கள்!!!
யார் யார் சந்தித்தார்கள் என்பதை படத்தில் காண்க!

அருமை அருமை ஞானம்.
Posted by
Anonymous |
Thu Jan 05, 05:05:00 pm (IST)
:-)))))))))))))0
Posted by
துளசி கோபால் |
Thu Jan 05, 06:44:00 pm (IST)
யோவ் ஞானம், உம்ம லொள்ளு தாங்கலய்யா!
:-)
Posted by
Anonymous |
Thu Jan 05, 08:05:00 pm (IST)
அடேங்கப்பா, என்னா ஒரு flow ஒங்க எழுத்துல! அப்டியே முன்னணி எழுத்தாளர்கள் ரேஞ்சுக்கு கலக்குறீங்க!!!
Posted by
Anonymous |
Thu Jan 05, 08:08:00 pm (IST)
அசல் ஞான்ஸ் பதிவு.
ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள் (தாமதமான)
Posted by
குமரேஸ் |
Thu Jan 05, 10:17:00 pm (IST)
அதுசரி ஏன் குழுவாக போட்டோ பிடிக்கவில்லை,
அடுத்த சந்திப்பிலாது .......
Posted by
குமரேஸ் |
Thu Jan 05, 10:19:00 pm (IST)
நன்றி குமரேஸ், எங்க ரொம்ப நாளா ஆளக் காணோம்!
பல வலைஞர்கள் குழு மனப்பான்மையோட இயங்குறாங்கன்னு ஒரு பேச்சு இருக்கறதுனாலதாங்க, ஒரு குழுவா படம் புடிக்கல!
;-)
அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள் குமரேஸ்!!
Posted by
ஏஜண்ட் NJ |
Fri Jan 06, 03:23:00 am (IST)
தூக்கலான நையாண்டி!
சூப்பர் ஐடியா!!
கலர் கலரான வலைஞர்கள்!!
Posted by
Anonymous |
Fri Jan 06, 03:38:00 am (IST)