« Index | Home | பட்டை » | பக்கோடா » | யூஸ்லெஸ் » | வலைஞர் சந்திப்பு » | 2006 » | வா...டி... மச்சி -- கா..த..ல்... பஜ்ஜி » | லிட்டர் » | நத்திங் ராங் எபெளட் தட்... » | நன்றி கெட்ட உலகமடா... » | குயில் கட்டுமோ கூடு » 

12 January 2006 

பொங்கல்

Image hosted by Photobucket.com

அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் + வெண்பொங்கல் வாழ்த்துக்கள்.

/வெண்பொங்கல்.. சக்கரைப்பொங்கல்...// அதுசரி...

அப்போ மாட்டுப்பொங்கல் உமக்கு மட்டுமா?!


உமக்கு நெட்டி மாலையும், கொம்புக்கு தாரும் (பெயிண்டின் தமிழ் அய்யா), சக்கரை பொங்கலும் பார்சல் அனுப்பியிருக்கிறேன். முட்டாமல் மகிழ வாழ்த்துக்கள்.


சரி வெண்பொங்கல், சர்க்கரைப்பொங்கல் ஞானபிட்டம் ஸ்பெஷல் மாட்டுப்பொங்கல் எல்லாம் முடிச்சுகிட்டு, காணும் பொங்கலுக்கு என் பதிவைக்காண வந்திடுங்க!


ஞான்ஸ்.. மறந்துட்டேன் பாருங்க...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

//ஞானபிட்டம் // சுரேஷ், இது அறியாமல் நிகழ்ந்த தவறா இல்லை குறிப்பாக எதையாவது உணர்த்த விரும்புகிறீரா??!!

(அப்பாடா.. போகிக்கு இங்க பத்த வைச்சாச்சு... :) )


இனிய பொங்கல் வாழ்த்துகள் ஞானபீடம்.


//அப்போ மாட்டுப்பொங்கல் உமக்கு மட்டுமா?! // - இளவஞ்சி

1. இல்லை உமக்கும் சேர்த்து வேண்டுமா?

2. பத்த வெச்சிட்டியே பரட்டை!!! :-)


//நெட்டி மாலையும்//- முகமூடி
சிறு குறிப்பு வரைய முடியுமா?

//ஞானபிட்டம் ஸ்பெஷல் மாட்டுப்பொங்கல்// - பெனாத்தலார்

ஸ்பெல் ச்செக் பண்ணுங்க வாத்யாரே! இல்லீன்னா ஒங்க blog-கண்டுக்கப்பட மாட்டாது!!
-----
ஆக மொத்தத்துல மூனு பேரோட கருத்தும் ஒன்னுதான்; எனக்கு மாட்டுப் பொங்கல் வாழ்த்துச் சொல்றீங்க.

ஹும் தெரியாமலா சொல்லிவெச்சாய்ங்க...
"வாய் நால முமுத்த நிடியாது"-ன்னு

====
ராகவனுக்கு ஸ்பெஷல் பொங்கல் வாழ்த்துக்கள்!
====


போகி, காணும் பொங்கல், ம.கோ.ரா நாள் வாழ்த்துகள் :-)


இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.


அண்ணே! ஒங்களுக்கும் பொங்கல் வாழ்த்து.
ஒங்க குடும்பத்துக்கும் பொங்கல் வாழ்த்து.


அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.


ஞானவெட்டியான், பொன்னம்பலம், தங்கவேலு, நன்றி நன்றி நன்றி!
மீண்டும் மீண்டும் வருக!!


கண்டியில் ஜனவரி 17-ல் பிறந்தவர் தின வாழ்த்துக்கும் நன்றி Boston Bala!


ஏஜெண்டு
மயில் அனுப்பி இருக்கிறேன்.


மயில் வந்தது!

கண்டேன்!

ஓ...!!!

நன்றி!


Post a comment Home Index

Links to this post

Create a Link