« Index | Home | பொங்கல் » | பட்டை » | பக்கோடா » | யூஸ்லெஸ் » | வலைஞர் சந்திப்பு » | 2006 » | வா...டி... மச்சி -- கா..த..ல்... பஜ்ஜி » | லிட்டர் » | நத்திங் ராங் எபெளட் தட்... » | நன்றி கெட்ட உலகமடா... » 

23 January 2006 

ஸம்போ... ஸிவஸம்போ...

 

ஸம்பொ ஸிவஸம்பொ ஸிவஸம்பொ ஸிவஸம்பொ

ஜகமே தன்திரம் சுகமே மன்திரம்
மனிதன் யன்திரம் ஸிவஸம்பொ
நெஞ்சம் ஆலயம், நினைவே தேவதை
தினமும் நாடகம் ஸிவஸம்பொ

மனிதா உன் ஜென்மட்தில் என்னளும் நன்னாளாம்
பதினாரு எண்ணதே, என்னளும் பொன்னாளாம்
பல்லாக்கை தூக்காதெ, பல்லாக்கில் நீயேரு
உன்னாயுள் தொண்ணோரு, என்னளும் பதினாரு
..டும்டும்..ஜகமெ..

அப்பாவும் தாட்தாவும் வன்தார்கள் போனார்கள்
தப்பெனா ஸரியென்ன எப்போதும் விளயாடு
அப்பாவி என்பார்கல் தப்பாக நினைக்காதெ
எப்பாதை போனாலும் இன்பட்தை தள்ளாதெ
கல்லை நீ தின்ராலும் ஜரிக்கின்ர நாளின்ரு
காலங்கள் போனாலோ தின்ராதெ என்பார்கள்
அ.மதுவுன்டு தேனுன்டு சுகமுன்டு மனமுன்டு
மனம் கொன்டு வன்தாலே ஸொர்கட்தில் இடமுன்டு
..டும்..ஜகமெ..

என்னதான் நடக்குது நடக்கட்டுமே.......


This is just a test post, for flash object embedding!

This has no relation with any particular thing(s)!!

;-)

=====

குமரேஸ், நன்றி!
என்ன ஓய் அடிக்கடி பாக்க முடியல!!


ஞானபீடம்.....ஏன் இவ்வளோ தப்புந் தவறுமா டைப் அடிக்கிறீங்க? தமிழ் மேல ஒங்களுக்கு என்ன ஆத்திரம்? இல்ல இந்தப் பாட்ட எழுதுன கண்ணதாசன் மேல ஒங்களுக்கு என்ன ஆத்திரம்? இசையமைச்சுப் பாடிய விஸ்வநாதன் மேல என்ன ஆத்திரம்?


ப்ளாஷ் பண்றீரா?

это запрещено! = It is forbidden!


தெரியுந்தானே?


தமிழ் விளையாடுதே.. என்ன விசேஷம்? :)))

இராகவன் ஏற்கனவே கோச்சுகிட்டாரு.


ஒரு த(பி)த்துவம் இங்கே உறங்குகிறது


//மதுவுன்டு தேனுன்டு சுகமுன்டு மனமுன்டு// ???.. ;-)


ஏங்க தமிழ் மேல காதல் அதிகமாகி கொஞ்சம் ஜாஸ்தியாவே உணர்ச்சிவசமாயிட்டீங்க போலருக்கு..

கையெல்லாம் நடுங்கி ஒரே தப்புந்தவறுமா டைப்பிருக்கீங்க..

படிக்க சகிக்கலை..

ஆனா அந்த போட்ட லிப்ஸ்டிக்கையே மறுபடியும் மறுபடியும் போடறது யாரையோ.. குத்துறா மாதிரி தெரியுதே.. பெண்ணியத் தலைவிகள் யாரும் இதுவரைக்கும் பாக்கலையோ.. :-()


Проверка


ну... не получилось


கண்ணதாசன் தண்ணிய போட்டுட்டு பாட்டு எழுதுனா நல்ல நல்ல பாட்டா வருமாம்!

நாம தண்ணிய போட்டுக்கிட்டு எழுதுனா இப்படித்தான்.. ஹிஹி...

ஔhttp://health.howstuffworks.com/hangover.htm


அதானே பார்த்தேன்..

என்னடா இது.. நான் மொழிபெயர்ப்பெல்லாம், அதுவும் சாய்வெழுத்துக்கள்லாம் போட்டு எழுதலியே.. தானா மொழிபெயத்துக்கர சிஸ்டம் ஏதோ இருக்கோன்னு முயற்சி செஞ்சேன். இப்பதானே தெரியுது, நீர் வர கமெண்ட்லாம் எடிட் பண்ணி போடூறீர்னு.. எப்படியா இதெல்லாம்? எனக்குக் கொஞ்சம் சொல்லித்தரலாமில்ல.


என்ன ஞான்ஸ்,

சீக்கிரமே பட்டை அடியுமய்யா,

அரங்கில் காணவில்லை, கழட்டி விட்டிட்டாங்கோ


பட்டை ப் போடாமலேயே பட்டை போட்டதுமாதிரி டைப் அடிக்கும் ஏஜெண்டின் வழக்கமான பதிவு


குமரேஸ்

G.Ragavan

இராமநாதன்

முகமூடி

ராசா(raasa)

இளவஞ்சி

chinnavan


அனைவருக்கும் நன்றி!

இப்போதைக்கு சில முக்கியமான வேலைகளில் துரிதகதியில் இயங்கிக் கொண்டிருக்கிறேன்; எனவே இன்னும் ஓரிரு நாட்களில் விளக்கமான பதில் தருகிறேன், அதுவரை தயவாய் பொருத்தருள வேண்டுகிறேன்!!

அதேசமயம் கமெண்ட்களை அவ்வப்போது e-mail-ல் படித்துக் கொள்வேன்; எனவே கமெண்ட் இட யாரும் தயங்க வேண்டாம்!!

மீண்டும் மீண்டும் வருக!


இணையத்தில் இலக்கியமா என்று அவதூறு பேசியவர்கள், வாயடைத்துப் போகும்படி, வட்டார மொழியில் பதிவிட்டு சாதனைப் புரிந்த
ஐயா ஞானபீடம் அவர்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.


thanks for your comment TBR Josheph and Usha,
a detailed reply would be made available very soon.

:-)


others also pleast wait, i'm preparing a techinicaly logicaly detailed reply!

:-)


techinically logically


l l = எள்ளலா?
;-)


ஞான்ஸ், போட்ட பின்னுட்டத்துக்கு ஒரு டாங்ஸ் சொல்ல, இந்தளவு பில்டப்பா? கொஞ்சம் ஓவரா தெரியலை :-)))))))


//இந்தளவு பில்டப்பா? கொஞ்சம் ஓவரா தெரியலை :-))))))) // - Usha

தெரியலை!

என்போன்ற இலக்கியவாதிகளுக்கு தலைக்கனம் சற்றே கூடி இருப்பது இயல்பின் திரிபு அல்லவே!
:-)


சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் இங்கே கேட்டிருக்கும் கேள்விகளின் சாராம்சம் இதுதான்:

"ஏன் இத்தனை தப்பும் தவறுமாக, எழுத்துப்பிழைகளுடன் இந்தப் பதிவு எழுதப்பட்டுள்ளது?"

என் பதில்:

இந்த பதிவு நேரடியாக தமிழில் எழுதப்படவில்லை, இணையத்தில் சுட்ட, ரோமனைஸ்டு இங்கிலீஷ் பாட்டை அப்படியே ஒரு கன்வர்டெர்-ல் போட்டதினால், அது கொடுத்த யுனிகோட் தமிழாக்கம் தான் இது; தப்பும் தவறுமாக.

நான் ஏன் இதைக் குறை களைந்து பதியவில்லை என்று கேட்பீர்களேயானால், "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" என்று எனது தாய்மொழியாம் தமிழ் எனக்குக் கற்றுத்தந்தது என் நினைவிலாடுகிறதே! என் செய்வேன்!! சோதனை..., சோதனை..., வேதனை :-(

இருந்தபோதிலும், தமிழ் கூறும் இணைய நல்லுலகம் எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டிய அதே நேரத்தில், இந்தப் பாடல் தமிழ்க் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கிறதா? இல்லை கட்டுடைக்கிறதா? என்றும், இதில் பண்பாடு மணக்கிறதா? இல்லை டைவோர்ஸ் செய்கிறதா?(!) என்பதையும், இது சமூகத்தை நல்வழிப்படுத்துகிறதா இல்லை ஒருவழி! செய்கிறதா என்றும் ஆராய்ந்து, எழுத்துப் பிழையால் விளைந்த சொற்குற்றம் பெரிதா? இல்லை பொருட்குற்றம் பெரிதா என்றும் சீர்தூக்கிப் பார்த்து, மிக்க கொளல் வேண்டுமல்லவா இந்த இணைய உலகம்! ஆனால் அப்படியா இங்கே கேட்டிருக்கிறார்கள்? இல்லையே! இதில் எனக்கு வருத்தமே மேலிடுகிறது! துக்கம் தொண்டை (காது மூக்கு எல்லாவற்றையுமே) அடைக்கிறதே!

என்ன செய்வது, நான் வாங்கி வந்த வரம் அப்படி! யாரை நான் குத்தஞ்சொல்ல!!

ஆயினும், என் இலக்கியப் பணி அயராது தொடரும்! யாரும் இதிலிருந்து தப்பவே முடியாது! அது உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது!! வேறு வழி இல்லை என்று கூறி எனது விளக்கத்தை உறுதியான கரங்களால் தட்டச்சு செய்து முடிக்கிறேன்.

வணக்கம்.

| :-) | ;-) | :-)))) |


எளக்கியவாதி ஐயா,
துக்கம் தொண்டையெல்லாம் அடைக்குதா? சரி, சரி... மன்னிச்சிட்டேன். பொழச்சு போவீர்.

ஆனா, கமெண்ட் எடிட் செய்றீரே.. அது ஜனநாயகத்தின் குரல்வளையை கடிக்கறதுதானே!!!

(எனக்கும் எப்படி செய்யறதுன்னு சொல்லிக்குடுத்தீர்னா தனிமடலிலாவது, அதையும் மறப்பேன் மன்னிப்பேன், சரியா?)

------ NJ edits here ------

check your mail Ram !

http://blogger-templates.blogspot.com/2005/07/edit-comments.html

------ end of edit -----


Post a comment Home Index