ஒரு சர்க்கஸ் கூடாரமும் சில கோமாளிகளும் - circus
ஒரு சர்க்கஸ் கூடாரமும் சில கோமாளிகளும்!
சொல்வதற்கு ஒன்றுமில்லை!
எல்லாம் இங்கே! All just down here!!







as usual, no relations ;-)
சொல்வதற்கு ஒன்றுமில்லை!
எல்லாம் இங்கே! All just down here!!







as usual, no relations ;-)
அந்த 3-வதுதான் நீங்களோ?
Posted by
தருமி |
Mon Jan 30, 11:10:00 pm (IST)
//அந்த 3-வதுதான் நீங்களோ? // - Dharumi.
அப்டீங்களா!
வேற யாரையும் கண்டு பிடிக்க முடியுதுங்களா!!
:-)
ஒரு மனிதன்...
பல வேஷங்கள்...
நாட்கள் நகர...
வாழ்க்கை ஓடுகிறது...
Posted by
ஏஜண்ட் NJ |
Tue Jan 31, 03:00:00 am (IST)
இப்பல்லாம் கவித என்னமோ அதுபாட்ல வந்து கொட்டுது!!
Posted by
ஏஜண்ட் NJ |
Tue Jan 31, 03:01:00 am (IST)
இப்ப எல்லாம் கவித அது பாட்டுக்கு கொட்டுது...
அதான் எமக்கு கொடையுது
;-)
Posted by
குசும்பன் |
Tue Jan 31, 12:08:00 pm (IST)
//ஒரு மனிதன்...
பல வேஷங்கள்...
நாட்கள் நகர...
வாழ்க்கை ஓடுகிறது... //
ஏம்ப்பா ஞானம்... இதுல ஏதாவது உள்குத்து இருக்கா?
Posted by
குசும்பன் |
Tue Jan 31, 12:09:00 pm (IST)
படங்கள் அழகாக இருக்கின்றன!!!
Posted by
Anonymous |
Tue Jan 31, 01:59:00 pm (IST)
தமிழ்நாடு அரசியல் அரங்கத்தையும் அதன் உறுப்பினர்களையும் இப்படி சித்தரிப்பதை பார்த்து வன்மையாக கண்(ண)டிக்கிறேன்.
Posted by
supersubra |
Tue Jan 31, 03:04:00 pm (IST)
Kusumban said...
//ஒரு மனிதன்...
பல வேஷங்கள்...
நாட்கள் நகர...
வாழ்க்கை ஓடுகிறது... //
ஏம்ப்பா ஞானம்... இதுல ஏதாவது உள்குத்து இருக்கா?// //
ஆமா, இருக்கு!
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்!!
Posted by
ஏஜண்ட் NJ |
Tue Jan 31, 08:18:00 pm (IST)
Anony, Thanks!
ஏதாச்சும் ஒரு பேர் வெச்சுக்கலாம்ல!
Posted by
ஏஜண்ட் NJ |
Tue Jan 31, 08:19:00 pm (IST)
supersubra said...
//தமிழ்நாடு அரசியல் அரங்கத்தையும் அதன் உறுப்பினர்களையும் இப்படி சித்தரிப்பதை பார்த்து வன்மையாக கண்(ண)டிக்கிறேன்.//
அரசியல் அரங்கத்துல மட்டுந்தானா, இந்தமாரி கூத்து நடக்குது!!
வெளியே இல்ல, எல்லாம் உள்ளேயே!! ;-)
மிச்சத்த ஒங்க கற்பனைக்கே வுட்டுற்றேன்!
வருகை+கமெண்ட் தந்ததற்கு நன்றி supersubra!
Posted by
ஏஜண்ட் NJ |
Tue Jan 31, 08:23:00 pm (IST)
ஞான்ஸ்... சூப்பர்.......!., இன்னேரம் தேள் கொட்டியிருக்கும். ஒருத்தருக்கில்ல பல பேருக்கு!!!.
Posted by
Unknown |
Tue Jan 31, 08:44:00 pm (IST)
இரண்டு எழுத்து நடிகரும், மூணு எழுத்து நடிகையும் சிங்கப்பூரில் ஜல்சான்னுப் போடுவாங்க. அதப்படிச்சிட்டு, யாரூ யாரூன்னு யோசிச்சிக்கிட்டு இருப்பேன். அதே ரேஞ்சுல இப்ப எந்த பதிவுக்கு, பின்னுட்டம் பார்த்தாலும் மண்டைக்குள்ள குளவி கொடையுது. எல்லாரும் யதார்த்த மாந்தீரக வகை, பதிவுப்போட ஆரம்பிச்சா, என்ன போல ராசேந்திரகுமார் வகையறாக்கள் என்ன செய்வோம்?
நேத்து முகமூடி பதிவையும், பின்னுட்டத்தையும் படிச்சிட்டு, தலைக்கு அஸ்வினி ஹேர் ஆயில் கால் பாட்டில் தலையில கொட்டிக்கிட்டேன். ஞான்ஸ், அப்படிப்போடு, ஒரு சின்ன ரிக்வெஸ்டூ, தேள்கடியால ஆரு அவஸ்தைபடுகிறாங்கன்னு எனக்கு ஒரு தனிமடல் தட்டுங்களேன். ஆனா எக்காலத்திலும் அதை பப்ளிக்கா சொல்லமாட்டேன்னு கிள்ளி சத்தியம் :-)
Posted by
ramachandranusha(உஷா) |
Tue Jan 31, 09:26:00 pm (IST)
// ஞான்ஸ்... சூப்பர்.......!., இன்னேரம் தேள் கொட்டியிருக்கும். ஒருத்தருக்கில்ல பல பேருக்கு!!! //
உங்களுக்கு வலியே தெரியலையா...
Posted by
முகமூடி |
Tue Jan 31, 09:33:00 pm (IST)
அப்டிப்போடு... said...
//ஞான்ஸ்... சூப்பர்.......!., இன்னேரம் தேள் கொட்டியிருக்கும். ஒருத்தருக்கில்ல பல பேருக்கு!!!. //
Agent NJ replies:
நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு ஒன்னுமே புரியலீங்க!
தயவுசெய்து கொஞ்சம் விளக்க முடியுமா?
-----------
ramachandranusha said...
A.//இரண்டு எழுத்து நடிகரும், மூணு எழுத்து நடிகையும் சிங்கப்பூரில் ஜல்சான்னுப் போடுவாங்க. அதப்படிச்சிட்டு, யாரூ யாரூன்னு யோசிச்சிக்கிட்டு இருப்பேன்.//
B. //ஒரு சின்ன ரிக்வெஸ்டூ, தேள்கடியால ஆரு அவஸ்தைபடுகிறாங்கன்னு எனக்கு ஒரு தனிமடல் தட்டுங்களேன்.//
Agent NJ replies:
A. உஷா, ஆனாலும் நீங்க ரொம்பத்தான் அப்பாவி போங்க!!
B. I'm not knowing, Usha. I'm a Genuine அப்பாவி!!!!
------------
முகமூடி said...
//உங்களுக்கு வலியே தெரியலையா... //
Agent NJ replies:
நீங்க யாருக்கிட்ட கேட்டீங்களோ, அவுங்க பதில் சொல்வாங்க, அதுவரை சற்றே பொறுமை காக்கவும் தல!
----------
Satheesh said...
//Mask vs Mask :-)))) //
Agent NJ replies:
Satheesh, who is vs????
;-)
---------
Posted by
ஏஜண்ட் NJ |
Tue Jan 31, 11:55:00 pm (IST)
// ஞான்ஸ்... சூப்பர்.......!., இன்னேரம் தேள் கொட்டியிருக்கும். ஒருத்தருக்கில்ல பல பேருக்கு!!! //
உங்களுக்கு வலியே தெரியலையா...//
முகமூடி., ஒண்ண வச்சுகிட்டு ஒப்பத்தற்தே பெரும்பாடு. உண்மையக் கேட்டா சேத்த வாரி இரைச்சு மத்தவங்களுக்கு பைத்தியம் புடிக்க வைக்கறதே உங்களுகெல்லாம் பொழப்பா போச்சி (தேள் கடி கேஷ்டி!!). ஒரு வார்த்தைக்கு எத்தன பொருள் இருக்குன்னே உங்கள் மாதிரி ஆளுக எழுத்த வச்சுதாஞ்சாமி எனக்கஎல்லாம் தெரிஞ்சுது. அது எப்படி ஒரே நேரத்துல ஒரு வார்த்தைல ஒன்போது பொருள் வச்சு என்னேரமும் எழுதிகிட்டு தெளிவா இருக்கிங்க?. தலையச் சுத்துது போங்க. எனக்கு சொல்றத எதையுமே ஆளு நேர்ல வந்தாக்கூட மூஞ்சியப்பார்த்து சொல்ற தைரியம் இருக்கு. சப்ப மேட்டர கூட ஏதோ ஐனா சபை டிஸ்கஸ்சன் லெவலுக்கு பிலடப் குடுத்து., புத்திசாலி மாதிரி காட்டிக்கிற வித்தையெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது சாமி. மோடித் தனமா பேசாதீங்க என்னா?.
Posted by
Unknown |
Wed Feb 01, 05:21:00 am (IST)
// பைத்தியம் புடிக்க வைக்கறதே பொழப்பா போச்சி //
// தலையச் சுத்துது போங்க //
// சப்ப மேட்டர கூட ஏதோ ஐனா சபை டிஸ்கஸ்சன் லெவலுக்கு பிலடப் குடுத்து //
// புத்திசாலி மாதிரி காட்டிக்கிற //
// மோடித் தனமா பேச //
BEST SELF EVALUATION I'VE EVER SEEN ;)))
*
// சொல்றத எதையுமே ஆளு நேர்ல வந்தாக்கூட மூஞ்சியப்பார்த்து சொல்ற தைரியம் இருக்கு //
பில்டப்பு பில்டப்பு... or தமாசு, தமாசு...
Posted by
முகமூடி |
Thu Feb 02, 12:44:00 pm (IST)
இல்லீங்க முகமூடி. அப்டிப்போடு சொல்றதில எனக்கு முழு ஒப்புதல். நல்லாவே சொல்லியிருக்காங்க. அவங்களுக்கு என் வாழ்த்து. அவங்க சொன்னது உங்களுக்கு மட்டுமல்ல; ஞான்ஸுக்கும் சேர்த்துதான் என்
று நினைக்கிறேன். அவங்க ஒருவேளை அப்படி சொல்லாட்டா நான் அதைச் சொல்லிடறேன்.
அவங்க சொன்னது self evaluation அல்ல; correct evaluationதாங்க.
பில்டப்பு பில்டப்பு... or தமாசு, தமாசு... ''
வேற பதில் இல்ல; அதான் இப்படி போட்டுட்டீங்க இல்ல?
ஞான்ஸ்:"Anony, Thanks!
ஏதாச்சும் ஒரு பேர் வெச்சுக்கலாம்ல!
வெறும் பேர் வச்சிக்கிட்டா மட்டும் போதுமா'ங்க???. அப்புறம், இந்தப் பதிவில ஏதோ கவிதை பற்றி எழுதியிருக்கீங்களே, எங்கேயிருக்கு அது?
Posted by
தருமி |
Fri Feb 03, 02:12:00 am (IST)
BEST SELF EVALUATION I'VE EVER SEEN ;)))
அட., பண்ணி முடிச்சிட்டிங்களா?.,
//தமாசு., தமாசு//
என் துணிவை ஏற்காவைட்டாலும்., நான் எழுதியிருப்பதில் உள்ள உண்மையை உங்கள் உள்ளம் உணரும் முகமூடி. சொல்லப்போனால் இதையெல்லாம் எழுதியிருக்கவே வேண்டாம்., உங்களைப் பற்றி என்னை விட அருமையாக, இளவஞ்சியும்., நண்பனும் (அவர் பதிவில்) நன்றாக
சொல்லிவிட்டார்கள்.
நன்றி தருமி ஐயா.,
Posted by
Unknown |
Fri Feb 03, 02:16:00 pm (IST)
hungry Blogger.com swallows comments!
technical problem with blogger to publish comments, so I have posted those comments.
*****************
==================
முகமூடி said:
அப்டிபோடு, உங்கள் கருத்தை இளவஞ்சி பதிவில் பார்ப்பதற்கு முன் எழுதியது என்னுடைய முந்தைய பின்னூட்டம். அதனை பார்த்திருந்தால் நான் இதை எழுதியிருக்கவே மாட்டேன். நான் பதில் சொல்லும் வரை எந்த முடிவுக்கும் வராமல் பொருத்திருங்கள்.
நண்பன்... உங்களுக்கு என்ன புரிந்தது அவர் பதிவில் என புரியவில்லை. அவர் பதிவில் என்னை திட்டியிருந்தது நியாயமான செயல் என நீங்கள் கருதினால் உங்களை பார்த்து பரிதாபப்படுகிறேன்.
இது சம்பந்தமான எனது விளக்கம் வரும் வரை கொஞ்சம் பொறுத்திருக்கவும்.
04-Feb-2006 09:17
-------
சன்னாசி said:
ஞா................................ய்ங்ங்ங்.......
புலியின் மருத்துவ குணங்கள்ன்னு முன்னே ஒரு பதிவு படிச்ச நினைவுல புலி ஈரல் கறி பண்ணி பொடி தூவி சாப்பிட்டதுல வர்ற கொட்டாவி. ஏ...................வ்
கோமாளிகளைப் பத்தின எல்லாக் கதைகளையும் படிச்சுப் பாருங்க பாசு -
கோமாளி ஓங்கித் தும்மினா சிவனேன்னு போன கோமாளி மூஞ்சில பொடி தூவின நொரநாட்டியம் பிடிச்ச மூஞ்சி முழுக்க சளிஸ்நான சிரார்த்தம்தான் அண்ணாச்சி.
போல்ட்டு சுத்துமுறுக்கு இதோ பிடிங்கோ
;-)))))
04-Feb-2006 09:44
-------
Vaa.Manikandan Said:
//இப்பல்லாம் கவித என்னமோ அதுபாட்ல வந்து கொட்டுது//
கொட்டும் கொட்டும்.கொட்டாம என்ன?
Posted by
ஏஜண்ட் NJ |
Sun Feb 05, 12:18:00 am (IST)
இங்கே சொல்லப்பட்ட சில கருத்துக்களுக்கு விளக்கம் தரப்பட்டிருக்கும் பத்ம வியூகம் என்ற பதிவை அவசியம் படிக்கவும். இது விளம்பரம் அல்ல.
Posted by
முகமூடி |
Sun Feb 05, 10:38:00 pm (IST)