« Index | Home | சகலகலா வல்லவன் » | உலக நீதி » | ஐயகோ... Blogger » | நடைபாதையில் ஞானோபதேசம் » | இரண்டு காதல் கடிதங்கள் » | ஒரு சர்க்கஸ் கூடாரமும் சில கோமாளிகளும் - circus » | காப்பி - coffee » | இது அது பற்றியல்ல » | காதலின் திருவிழா - Rain » | கிண்ணத்தில் வீசிய புயல் » 

13 February 2006 

காலமெல்லாம்... காதல் வாழ்க...

Image hosting by Photobucket


உன்னை நினைத்தே...
உரலை இடித்தேன்...

thinking of you...
hitting URL...
Blogger.com!


Gravitation can not be held
responsible for
people falling in love.

- Albert Einstein



One should always be in love.
That is the reason
one should never marry.

- Oscar Wilde

"IFRAME" tag,

"DIV" tag with background image

&

"YouTube" Video object embedding

testing!


ரைட்டுன்னேன்..!!


இது சூப்பர் அய்யா. முதலில் ஒரு அடல்ட்ஸ் ஒன்லி பின்னூட்டம்தான் தோணுச்சி. அதையெல்லாம் எழுத முடியாது. ;)


ராசா...

தல போல வருமா!

நன்றி தல!!

ஆனா.. என்ன செய்றது...

எனக்குத்தான் கொடுத்துவெக்கல :-(

ம்...யார் யாரோ தப்பிச்சிட்டாக!!!

=============

கொத்தனார்...

நன்றி கொத்தனார்.. அப்டியே அந்த கமெண்ட் தட்டிவுடுங்க... அட்லீஸ்ட் நானாச்சும் பாக்றேன்...

;-)


ஞான்ஸ்,
கலக்குறீங்கண்ணாவ்...


ஜொள்ளுப்பாண்டி...

அஞ்சரைக்குள்ள வண்டி, நாயர் பெத்த பொண்ணு அப்டீன்னு ஒரே மலையாள வாசனை தூக்கலா ஜொள்ளு வுடற ஜொள்ளுப்பாண்டி அவர்களே...

இவிடே வந்ததினும், கமெண்ட் போட்டதினும் வளரே நன்னி!!


//IFRAME" tag,

"DIV" tag with background image
& You tube video object//

testing successful & superb.

Nice to see the latest commented ThamizmaNam blogs in your blog.

So the cat is out of the box :))


//testing successful & superb.//

thanks maniyan; keep visiting!!


Chat corner server is down for valentine's day!

Attn: கொத்தனார்
I'm yet to get your 'A' comment!!


Problem in viewing with MOZ-Firefox; 'DIV' tag with background image and 'opacity:50' didn't show up!

Hence, complete image of text & bg-image re-posted, text alone appended to the post!!


//One should always be in love.
That is the reason
one should never marry - Oscar Wilde //

கரெக்ட்டு

வேர எப்படி சொல்லுறது ஒரு டிகெட்டும் சிக்கலைனா ? :-)


Post a comment Home Index