கல்லிலே கலைவண்ணம்
கல்லிலே கலைவண்ணம் கண்டான் - இரு
கண்பார்வை மறைந்தாலும்
காணும் வழி செய்தான். - Braille !
கண்பார்வை மறைந்தாலும்
காணும் வழி செய்தான். - Braille !
« Index | Home | ஜின்னா... ஒயினா... விஸ்கியா? »
சிற்பங்களை,
முப்பரிமாண ஓவியங்கள்
என்றும் சொல்லலாமோ?
Posted by ஏஜண்ட் NJ | Thu Jun 09, 09:39:00 am (IST)
ஓவியங்களை,
இருபரிமாண சிற்பங்கள் என்றும் சொல்லலாம்!
Posted by மு. சுந்தரமூர்த்தி | Thu Jun 09, 10:41:00 am (IST)
சொல்ல மறந்துவிட்டது. படங்கள் படு அழகு!
Posted by மு. சுந்தரமூர்த்தி | Thu Jun 09, 10:42:00 am (IST)
நன்றி திரு m.sundaramoorthy அவர்களே.
ஓவியங்கள் பற்றிய உங்கள் comment அருமை !
Posted by ஏஜண்ட் NJ | Thu Jun 09, 12:54:00 pm (IST)