« Index | Home | துரோகி... » | து... து... து... :-) » | நைல் நதியின் லீலி புஷ்பங்கள் » | புல்+இ = புலி » | வாடி... வாடி... நாட்டுக்கட்ட » | பூனைகள் மற்றும் ஆந்தைகள் » | நாயின் பேர் அப்பாய் » | வானிலை அறிவிப்பு » | Arya & Dravid » | முகமூடி (எ) ஆழக்குத்தெழுத்துச் சித்தன் » 

30 May 2006 

கடலைத் தேடும் நதிகள்

Photobucket - Video and Image Hosting

ஜனனம்
மலையிலா
இல்லை மழையிலா

நீர்
வீழ்ச்சியா
இல்லை பாய்ச்சலா

மண்ணில்
மரணமா
இல்லை நடனமா

கடலில்
கலப்பதா
இல்லை விதைப்பதா

விழுவதும் நீர்
எழுவதும் நீர்
வாழ்வது மட்டும் யாம்

.


தல, புரிதலுக்கு நன்றிகள் பல!


சித்த குருவே,

கேள்வியும் நீயே ! பதிலும் நீயே !


விழுவதும் நீர்
எழுவதும் நீர்

யார்?

ஞான்ஸ்,

முன்னிலை தவிர்த்து,
படர்க்கையில் சொன்னால்
எல்லாருக்கும் புரியுமல்லவா


பேராசிரியர் கார்த்திக் அவர்களே,

உதைப்பவனும் நீயே, உதைபடுபவனும் நீயே என்று சொல்ல வந்ததை மாற்றி சொல்லி இருக்கிறீர்களோ என்று ஒரு ஐயப்பாடு! அப்படியா?
;-)

======== **** =========

குமரேஸ் அவர்களே,

//எல்லாருக்கும் புரியுமல்லவா //

என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எனக்கு சொல்லத் தெரியவில்லை... தயவு செய்து தாங்கள் புரிய வைக்க முயற்சி செய்ய முடியுமா?


சித்த குருவே,

இல்லை என்பதே எனது ஒரே பதில். அது உங்களுக்கு தெரியும் என்பதும் எனக்கு தெரியும்.

======== **** =========

மத்த படி இது எந்த வகை என்கிரிப்சன் அல்காரிதம் என்பது இந்த சிறியவனுக்கு விளக்கினால் தன்யனாவேன்


//இது எந்த வகை என்கிரிப்சன் அல்காரிதம்..// கார்த்திக்

அய்யா, என்னா இது எங்க வந்தாலும் என்கிரிப்ஷன் encryption-னு கேட்டுக்கிட்டு! அதெல்லாம் தானா.....ஆ வர்றது!!!


Post a comment Home Index