« Index | Home | து... து... து... :-) » | நைல் நதியின் லீலி புஷ்பங்கள் » | புல்+இ = புலி » | வாடி... வாடி... நாட்டுக்கட்ட » | பூனைகள் மற்றும் ஆந்தைகள் » | நாயின் பேர் அப்பாய் » | வானிலை அறிவிப்பு » | Arya & Dravid » | முகமூடி (எ) ஆழக்குத்தெழுத்துச் சித்தன் » | ஆரிய, திராவிட... » 

30 May 2006 

துரோகி...

காட்டிக் கொடுத்தான்.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

காட்டிக் கொடுத்தான் துரோகி.

11 comments

அப்படியா.. ?


தல,

பொறுத்திருந்து பாருங்கள்!

இன்னும் சில நாட்களில் பெருச்சாளிகள் பல வெளிவரும்!

பூனைகள் கவ்விக்கொள்ளும்!!


(எதுனா குத்து இருக்கானு ஆராய்ச்சி பண்ணனும்ல அதுக்காக
... ச்சும்மா இப்டி!)


;-)
:-)))


ஸ்ஸ்ஸ் அப்பா.. இப்பவே கண்ணை கட்டுதே..!


இந்தப் பதிவின் நோக்கம் இச்சிறியேனுக்கு புரியலையே ராசா!


ஒன்னுமே புரியலே ஒலகத்திலே...
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது...
ஒன்னுமே புரியல ஒலகத்திலே....


ராசா, ராகவா, சிபியாரே

ஏதோ நடக்கிறது.... இதமாய் இருக்கிறது!
இறக்கை முளைக்கிறது.. இதயம் பறக்கிறது!!

:-)

நா மட்டும் என்ன, புரிஞ்சா பதியறேன்.
எதோ, சித்தன் போக்கு சிவன் போக்கு! அப்டீனு என்னமோ சொல்வாங்களே அதுமாரி ச்சும்மா அதுபாட்டுக்கு போய்ட்டிருக்கு!!

:-))


சித்தன் போக்கு சிவன் போக்கில் முத்துக்களை உதிர்க்கும் சித்த குருவே,

// பொறுத்திருந்து பாருங்கள்!

இங்க வெய்டிங்க்கு !

//பூனைகள் கவ்விக்கொள்ளும்!!

பூனைகள் மட்டுமா ? :-))


பூனைகள் மட்டுமா என்றால்
பூனைகளும் கூட என்று தான் தற்சமயம் சொல்ல முடிகிறது!
மற்றவையவை எவை என்பதைக் காலம் தான் ஞாலத்திற்கு உணர்த்தும்!
;-)


//காலம் தான் ஞாலத்திற்கு உணர்த்தும்//

ஞாலத்திற்கா ஞானத்திற்கா?


காலம்,
ஞாலத்திற்கு உணர்த்தும்போது,
ஞானமும் இந்த ஞாலத்திலிப்பதால்,
ஞானத்திற்கும் தெரிந்து விடும் தானே!


நான் ஏதோ காலம் இந்த ஞாலத்திலிருக்கும் ஞானத்தைத் தேடிப் பிடித்து ஞானம் தோன்றுமாறு சொல்லிக் கொடுக்குமோ என்று நினைத்தேன்!


Post a comment Home Index