து... து... து... :-)
| அது... இது... வருகுது... போகுது... நிக்குது... நடக்குது... சாயுது... தேயுது... விழுகுது... எழுகுது... வாங்குது... விக்குது... சிரிக்குது... அழுகுது... கத்துது... பொலம்புது... சுத்துது... சுழலுது... கிறுக்குது... அழிக்குது... மயங்குது... தயங்குது... கசங்குது... குலுங்குது... எடுக்குது... போடுது... தேடுது... பாக்குது... முழிக்குது... |
standard comment!
தூ... தூ... தூ...
;-)
Posted by
ஏஜண்ட் NJ |
Mon May 29, 10:27:00 am (IST)
ரெண்டாவது போட்டோவில் இருப்பது யார்?
Posted by
Unknown |
Mon May 29, 11:02:00 am (IST)
onnume purliye thala!!!!!!!!!!!!!!!!!!!!
Posted by
Anonymous |
Mon May 29, 11:36:00 am (IST)
தல
இம்புட்டு ஸ்டாக் இருக்குன்னு தெரியாம போச்சே !!
தங்களின் இந்த முயர்ச்சி மாபெரும் வெற்றியடைய எனது பிராத்தனைகள்.
Posted by
Karthik Jayanth |
Mon May 29, 11:39:00 am (IST)
செல்வன்,
இரண்டாவது படத்தில் இருப்பவர் மலையாளப் பைங்கிளி காவ்யா!
Guru,
தெளிவாகத் தெரிந்தாலே...ந்தம் !
புரியாமல் போனாலோ....ந்தம்!!
ஏற்கெனவே சொல்லி வெச்சுட்டாங்க!!!
கார்த்திக்,
ஸ்டாக் இவ்ளோ இருக்கான்னு ஆச்சர்யப்பட, இதுல ஒன்னுமே இல்லியே!
தொடர்ந்து வெற்றிகள் என்னை வந்து சேர பிரார்த்திக்கவும்!
Posted by
ஏஜண்ட் NJ |
Mon May 29, 12:19:00 pm (IST)
து,,,து,,,து
என்று மனதை துடிக்க வைச்சீட்டீங்க போங்க!
Posted by
றெனிநிமல் |
Mon May 29, 12:19:00 pm (IST)
அஃது...;)
Posted by
வெளிகண்ட நாதர் |
Mon May 29, 12:53:00 pm (IST)
சானியா'வுக்கு மட்டும் நல்ல படமா போட்டுட்டு காவ்யாமாதவனுக்கு சப்பை படம் போட்டு இன்சல்ட் பண்ணின ஞான்ஸை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. சீக்கிரம் படத்தை அப்டேட் பண்ணலைன்னா ஒரு பெரிய போராட்டமே வெடிக்கும்.. சொல்லிட்டேன்!!
Posted by
Pavals |
Mon May 29, 08:14:00 pm (IST)
புனிதமான இந்த ஊடகத்தில்....அடா அடா...
உங்களால்தான் இணையத்தின் புனிதமே கெட்டுப் போகிறது....பெண்கள் உலாவும் பகுதியிலா? அவர்கள் முகம் சுளிக்கும் படி ;)(கடைசி வரி சுட்டது)
சரி..சரி...
வேற படங்கள் இருந்தாலும் போடுங்க....போனா போகுதுன்னு இரண்டு மூணு தடவை மன்னிச்சு விட்டுடலாம்....:D
Posted by
Vaa.Manikandan |
Mon May 29, 11:31:00 pm (IST)
என்ன ஒரு அலை வரிசை
http://vivasaayi.blogspot.com/2006/04/blog-post.html
Posted by
ILA (a) இளா |
Mon May 29, 11:58:00 pm (IST)
//காவ்யா மாதவனுக்கு சப்பை படம்...// - ராசா
தல வார்த்த தப்புது! பாத்து.. பாத்து..!!
நாம் உன்னிப்பாக கவனிக்கப் படுகிறோம்! எச்சரிக்கை!!
கொங்கு நாட்டுச் சிங்கத்தின் கட்டளைக்கு அடிபணிந்து, காவ்யாவின் படம் மாற்றப்பட்டுள்ளது! (காவ்யா ரொம்ப நல்ல பொண்ணு தல, நீங்க கேட்ட மாதிரி படம் சிக்கவே இல்ல!!)
போனஸ்=> XXX -ஐ கிளிக்கவும் (படம் அனுப்பியதற்கு நன்றி தல!)
;-)
==== *** ==== **** ====
மணி,
No உள்குத்து please!!!
;-)
==== *** ==== **** ====
இளா,
//என்ன அலைவரிசை//
சானல் 7, பேண்ட் 3, {சட்டை 4, வேட்டி 2.}
:-))
==== *** ==== **** ====
நன்றி றெனிநிமல் (?!)
:-)
நன்றி நாதர்(ஸ்)!
;-)
Posted by
ஏஜண்ட் NJ |
Tue May 30, 12:06:00 am (IST)
http://gallery.bizhat.com/showphoto.php/photo/2252
http://gallery.bizhat.com/showphoto.php/photo/2258
http://www.keralapals.com/gallery/albums/kavya-madhavan/Kavya_madhavan.jpg
நான் கேட்டது மேல உள்ள படங்க மாதிரி..
இந்த மாதிரி இல்ல :(
Posted by
Pavals |
Tue May 30, 12:15:00 am (IST)
ஒரு விளையாட்டு வீராங்கனை விளையாடும் பொழுது எடுத்த படங்களை இந்த மாதிரியா போட்டு ரசிப்பது!!!!!!!!!!! ம்ம்ம்....ஆண்டவா!
Posted by
G.Ragavan |
Tue May 30, 12:44:00 am (IST)
சூப்பர் படங்கள். எத்தனை பெண்கள் சமையலறையை விட்டு வெளியுலகிற்கு வந்துள்ளார்கள். அவர்களின் படத்தையும் தேடிப் பிடித்து வெட்டி, ஒட்டி போடலாம். நன்றி.
Posted by
ramachandranusha(உஷா) |
Tue May 30, 12:46:00 am (IST)