ஆரிய, திராவிட...
Key words: தமிழ், வேதம், ஓதுதல், மந்திரம், அர்ச்சனை, சமஸ்க்ருதம், ஆரியம், திராவிடம், ஆத்திகம், நாத்திகம், கடவுள், பக்தி, பிரார்த்தனை
கீழே எழுதப் பட்டுள்ளவைகளில் எந்த அளவு வேதம், மந்திரங்கள், ஆரியம், திராவிடம் பற்றி விரிவாக உள்ளது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாத போதிலும் இணையத்தில் கிடைக்கப் பெற்றவை இவை.

ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்களம் இங்கே தொடங்கட்டுமே
- செல்லமே
***** === ***** === *****

கண்ணுக்குள் நூறு நிலவா... இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்... எழுதிய உறவா
நாணம் விடவில்லை... தொடவில்லை...
ஏனோ விடை இன்னும் வரவில்லை...
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில் தான்
வார்த்தை வருமா
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில் தான்
வார்த்தை வருமா
- வேதம் புதிது
***** === ***** === *****
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொன்னேனே - அதன்
பொருளை சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல
ஆற்றங்கரைக்கு வந்தேனே (மந்திரம்)
காதல் வேதம் கற்பிக்கவா
காதில் வந்து ஒப்பிக்கவா
காதல் என்னை அழைக்குது
எங்கள் வேதம் என்னை தடுக்குது
காதல் பெரிதா.. வேதம் பெரிதா...
காதல்தானே ஜெயித்தது...
மந்திரம் சொன்னேன் வந்துவிட்டாள்
சம்மதம் எல்லாம் தந்துவிட்டாள்
காலம் நேரம் பாராமல் - பிறர்
கண்கள் ஏதும் காணாமல்
ஆற்று மணலில் பேரை எழுதி
அழகு பார்போம் அன்பே வா
- வேதம் புதிது
***** === ***** === *****
கீழே எழுதப் பட்டுள்ளவைகளில் எந்த அளவு வேதம், மந்திரங்கள், ஆரியம், திராவிடம் பற்றி விரிவாக உள்ளது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாத போதிலும் இணையத்தில் கிடைக்கப் பெற்றவை இவை.

ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்களம் இங்கே தொடங்கட்டுமே
- செல்லமே
***** === ***** === *****

கண்ணுக்குள் நூறு நிலவா... இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்... எழுதிய உறவா
நாணம் விடவில்லை... தொடவில்லை...
ஏனோ விடை இன்னும் வரவில்லை...
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில் தான்
வார்த்தை வருமா
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில் தான்
வார்த்தை வருமா
- வேதம் புதிது
***** === ***** === *****
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொன்னேனே - அதன்
பொருளை சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல
ஆற்றங்கரைக்கு வந்தேனே (மந்திரம்)
காதல் வேதம் கற்பிக்கவா
காதில் வந்து ஒப்பிக்கவா
காதல் என்னை அழைக்குது
எங்கள் வேதம் என்னை தடுக்குது
காதல் பெரிதா.. வேதம் பெரிதா...
காதல்தானே ஜெயித்தது...
மந்திரம் சொன்னேன் வந்துவிட்டாள்
சம்மதம் எல்லாம் தந்துவிட்டாள்
காலம் நேரம் பாராமல் - பிறர்
கண்கள் ஏதும் காணாமல்
ஆற்று மணலில் பேரை எழுதி
அழகு பார்போம் அன்பே வா
- வேதம் புதிது
***** === ***** === *****
:)))
Posted by
பொன்ஸ்~~Poorna |
Wed May 17, 04:41:00 am (IST)
_/\_
;-)
Posted by
ஏஜண்ட் NJ |
Wed May 17, 04:56:00 am (IST)
புரிந்தது அய்யா..
Posted by
Muthu |
Wed May 17, 05:05:00 am (IST)
ரைட்டுன்னேன்!!
Posted by
Pavals |
Wed May 17, 05:08:00 am (IST)
முத்து (தமிழினி) => நன்றிங்கய்யா.
ராசா => தல சொன்னா சரிதான்!!!
Posted by
ஏஜண்ட் NJ |
Wed May 17, 05:14:00 am (IST)
ஐயா,
ரீமா சென் வங்காளத்தை சேர்ந்தவர், அதனால் கவிஞர் அவரை ஆரியர் என்றார். விஷால் அவர்கள் தமிழர் அதனால் அவரை திராவிடர் என்றார் கவி பேரரசு. அதுப் போல, வேதம் புதியது நாயகி, அமலாவின் தந்தையார் வடநாட்டவர், தாயோ ஐரீஷ் காரர். ஆகவே திரும்ப திரும்ப
"வேதம்" என்ற சொல்லை அங்கு (கைபர் கணவாய் வழி வந்தவர்) கவிஞர் சிம்பாலிக்காய் குறிப்பிடுகிறார் என்பதை தாழ்மையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
Posted by
ramachandranusha(உஷா) |
Wed May 17, 05:23:00 am (IST)
உப்பு, புளி, எலுமிச்சை, சாம்பல் எதுவும் இல்லாமலேயே பளிச்சென்று விளக்கியதற்கு நன்றி, உஷா அவர்களே!
:-)
Posted by
ஏஜண்ட் NJ |
Wed May 17, 05:37:00 am (IST)
:D iniya paadal varigal.nija vaalvil ivai nadakavendume...naan nabargalai solavilai, karuththiyalai solkiren...
Posted by
thiru |
Wed May 17, 06:45:00 am (IST)
ஓ! இது தன்னே மேட்டர்? சாரி ஞான்ஸ் ஏட்டா? ஞான் நிங்களை சம்ஷயிச்சு...நிங்கள் controversy உண்டாக்குன்னு எண்டு
Posted by
கைப்புள்ள |
Wed May 17, 06:46:00 am (IST)
எவனோ ஒரு வெள்ளெக்காரன், ஆரம்பிச்சு வச்ச இந்த கேவலமான இந்திய ச(த)ரித்திரத்தை எவ்வளவு நாள் தான் உயிருடன் வைத்திருப்பர்கள்...? இதுக்கு தமிழ் படத்துல பாட்டு வேற..
வஜ்ரா ஷங்கர்.
Posted by
வஜ்ரா |
Wed May 17, 06:52:00 am (IST)
கைப்பு, இன்னாத்துக்குபா நம்பள சம்ஷயிக்கற!
ஆழமா எழுதுறதுக்குன்னே இருக்கற முகமூடி எழுதிருக்கற இந்த இலக்கிய சந்திப்பு பதிவ பாத்துட்டு அப்பாலிக்கா சொல்லுபா!!
Posted by
ஏஜண்ட் NJ |
Wed May 17, 12:13:00 pm (IST)
'தல' இம்மா நாள் எங்க போய் குந்திகினு இருந்த ?. என்னா மேட்டர்ரு ? ஒரு பிலேஸ்க்கு போனா சுகுர்ரா போனமா வந்தமா இரு தல..
தல நீங்க போட்ட பதிவின் விளக்கவுரை
// ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியர்கள் பாடுவாதாய் இருந்தால்
ஏ !! திராவிடா, இந்த ஆரியர்கள் நமது சுயத்தை அழிக்க ஆரிய பெண்களை அனுப்புகிறார்கள். இப்படி சொல்லுவதன் மூலம் திராவிடத்தை காப்பாத்திய மாதிரியும் ஆச்சி ! பெண்களின் சுகந்திரத்துக்கு குரலு குடுத்த மாதிரியும் ஆச்சி
***
// மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொன்னேனே - அதன்
// மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொன்னேனே - அதன்
சபாஷ் ! திராவிடர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். ஆரியர்களை சொல் பேச்சு கேட்கும் படி செய்து விட்டர்கள்.
// காதல் பெரிதா.. வேதம் பெரிதா...
காதல்தானே ஜெயித்தது...
இது மெசேஜ்..
Posted by
Karthik Jayanth |
Wed May 17, 07:06:00 pm (IST)
கார்த்திக் சாமி,
கொஞ்சம் காலக் காட்டு சாமி!!
_/\_
Posted by
ஏஜண்ட் NJ |
Wed May 17, 11:26:00 pm (IST)
நன்றி திரு,
நன்றி ஷங்கர்.
Posted by
ஏஜண்ட் NJ |
Wed May 17, 11:29:00 pm (IST)
'தல' அடியேன் எப்பவும் உங்களின் சிஷ்யகோடி
_/\_
Posted by
Karthik Jayanth |
Thu May 18, 04:44:00 pm (IST)
ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்களம் இங்கே தொடங்கட்டுமே
கலக்கிட்டய்யா...
Posted by
சந்திப்பு |
Fri May 19, 01:31:00 am (IST)
:-) haha
Posted by
Suka |
Fri May 19, 02:04:00 am (IST)
ரொம்ப அவசியம்தான்!
அதுசரி! எங்கே ரொம்ப நாளா காணோம்?
Posted by
நாமக்கல் சிபி |
Fri May 19, 06:11:00 am (IST)
சிபி,
கொஞ்சம் முக்கியமான வேல ஒன்னு, அதான் ஊர்ப்பக்கம் போயிட்டு... அப்டியே லேட்டாயிடுச்சு வர்றதுக்கு!
Posted by
ஏஜண்ட் NJ |
Fri May 19, 07:39:00 am (IST)
தலைவி ரீமா சென் அவர்களின் அருமையான புகைபடம் ஒன்றையும் அவர்கள் ஆடி கலை'செவை' புரிந்த பாடல் வரிகளையும் இங்கே பதித்த உமக்கே இந்த வருட ஞானபீட விருது வழங்க சிபாரிசு செய்கிறோம்.
தலைமை ஆபீஸ்,
ரீமா சென் அழகு திருக்கோவில்,
கோவை.
Posted by
Amar |
Fri May 19, 08:43:00 am (IST)