After a long interval yesterday only I started my Yoga practise.When I visited your blog it contains the same thing. What a coincidence? But I did not get any sprain. O.K. I am alright.
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் - இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும் ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க அழகிய ரகுவரனே - அனுதினமும்
(நின்னுக்கோரி)
உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க பூஜைக்காக வாடுது தேகம் உன்னைத் தேடுது ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டுத் தூங்குது உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாகக் கொதித்திட
(நின்னுக்கோரி)
பெண்ணல்ல வீணைதான் நீதான் மீட்டு என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு இன்றல்ல நேற்றல்ல காலம்தோரும் உன்னோடு பின்னோடு காதல் நெஞ்சம் வண்ணப்பாவை மோகனம் வாடிப்போன காரணம் கன்னித்தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம் உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கயில்
(நின்னுக்கோரி)
பூனை ஏரோபிக்ஸுக்காகவே எழுதப்பட்ட ஒரு அருமையான பாடல். :)
ஞான்ஸ்.. இப்படி எதும் செஞ்சு எங்காவது சுளிக்கிக்கிச்சா? ஒரு பதினஞ்சு நாளா சத்தமே காணோம்?
Posted by
Pavals |
Wed Mar 29, 03:07:00 am (IST)
சுளுக்கா... எனக்கா!
;-)
Posted by
ஏஜண்ட் NJ |
Wed Mar 29, 03:42:00 am (IST)
// சுளுக்கா... எனக்கா! // இப்ப இல்ல.. ஆனா முந்தி இருந்திச்சி.. நாங்க சுளுக்கெடுத்துட்டோம்னு ஊர்ல பேசிக்கிறாங்களே உண்மையா??
Posted by
முகமூடி |
Wed Mar 29, 09:24:00 am (IST)
தன் சுளுக்கை பிறன் சுளுக்காகப் பார்க்கும் உமது பரந்த மனசுக்கு ஒரு ஷொட்டு! முகமூடி
Posted by
ஏஜண்ட் NJ |
Wed Mar 29, 10:25:00 pm (IST)
After a long interval yesterday only I started my Yoga practise.When I visited your blog it contains the same thing. What a coincidence? But I did not get any sprain. O.K. I am alright.
Posted by
Geetha Sambasivam |
Thu Mar 30, 01:36:00 am (IST)
//When I visited your blog it contains the same thing.//- Geetha
தங்களின் ஏகோபித்த ஆதரவு கண்டு மனம் மகிழ்ந்தேன்; நன்றி Geetha Sambasivam.
இப்படி எனக்கு ஆதரவு கூடிக்கொண்டே போவது, எங்கேனும் யார் வயிற்றிலாவது உப்பு புளி மிளகாய் கரைத்தால் அதற்கு யாம் பொறுப்பல்ல!!
மீண்டும் மீண்டும் வருக! ஆதரவு தருக!!
:-)))
Posted by
ஏஜண்ட் NJ |
Thu Mar 30, 02:50:00 am (IST)
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் - இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே - அனுதினமும்
(நின்னுக்கோரி)
உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேகம் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டுத் தூங்குது
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாகக் கொதித்திட
(நின்னுக்கோரி)
பெண்ணல்ல வீணைதான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம்தோரும்
உன்னோடு பின்னோடு காதல் நெஞ்சம்
வண்ணப்பாவை மோகனம் வாடிப்போன காரணம்
கன்னித்தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கயில்
(நின்னுக்கோரி)
பூனை ஏரோபிக்ஸுக்காகவே எழுதப்பட்ட ஒரு அருமையான பாடல்.
:)
Posted by
கைப்புள்ள |
Thu Mar 30, 03:41:00 am (IST)
//பூனை ஏரோபிக்ஸுக்காகவே எழுதப்பட்ட ஒரு அருமையான பாடல்.//
கைப்பு, ஒரு விரக தாப பாட்டை கொண்டாந்து இங்க போட்டுட்டு, பூனை ஏரோபிக்ஸ்-ன்னு சப்பக் கட்டு வேறயா!
;-)
Posted by
ஏஜண்ட் NJ |
Sat Apr 01, 12:34:00 pm (IST)
//நின்னுக்கோரி வர்ணம்//
ஏனுங்க, இந்தப் பாட்டைத்தானே கவுண்டமணி ஒரு கசாப்பு கடைக்காரருக்கு சொல்லிக் குடுப்பாரு..
Posted by
தகடூர் கோபி(Gopi) |
Mon Apr 03, 04:48:00 am (IST)
தல
இப்படிக்கா உடற்பயிற்சி செஞ்சா என்ன நடக்கும்ன்னு சொல்லவே இல்ல.
Posted by
Karthik Jayanth |
Mon Apr 03, 07:52:00 pm (IST)
யாம் வருவதற்கு, இன்னும் சற்று கால தாமதமாகும்! பொறுமை காக்கவும்!!
Posted by
ஏஜண்ட் NJ |
Wed Apr 12, 01:44:00 am (IST)