« Index | Home | மருதமலை மாமணி » | கலைந்து போகும் கோலங்கள் » | ஏலேலோ... ஐலசா... » | வீரன் » | கைதி கண்ணாயிரம் » | காக்கா - Crow » | கண்ணே ரம்பா... » | நாலு வேதங்களும் ஏழு கம்பிகளும் - I'm tagged » | ஒரு பக்தர் » | காலமெல்லாம்... காதல் வாழ்க... » 

15 March 2006 

நூலும் இல்லை... வாலும் இல்லை...

Image hosting by Photobucket
வசந்த ஊஞ்சலிலே...


அசைந்த பூங்கொடியே...


உதிர்ந்த மாயம் என்ன...


உன் இதய சோகம் என்ன...


உன்... இதய சோகம்... என்ன








Link: ரயில் பயணங்களில்

9 comments

ஏய்யா ஞான்ஸ் இவ்வளவு சோகம் புகைப்படத்தில.
கொஞ்சம் உற்சாகமா இருக்கணுமே.

மென்மையான,சோகமான,வாழ்வில்
எதிர்மறைநம்பிக்கை கொண்ட பாடல் இது.


எப்போது எடுத்தது இந்த படம்? ஏன் படத்தில் கொஞ்சம் சோகமாக இருக்கிறீர்?

// வசந்த ஊஞ்சலிலே...
அசைந்த பூங்கொடியே...
உதிர்ந்த மாயம் என்ன...
உன் இதய சோகம் என்ன...
உன்... இதய சோகம்... என்ன //

ஜோடிக்கு தூது?

***

இங்கு வருவோர் தரமான பதிவுகள் படிக்க முடியவில்லையே என்று வருத்தத்தோடு திரும்ப வேண்டாம்.. தரமான பதிவுகள் இங்கே கிடைக்கும்


1. ஏய்யா ஞான்ஸ் இவ்வளவு சோகம்

2. ஏன் படத்தில் கொஞ்சம் சோகமாக இருக்கிறீர்?

3. so what is the deal about....


நவரசங்களில் ஒன்றை இங்கே காணக் கொடுத்திருக்கிறேன், அவ்வளவே!

போற்றுவார் போற்றலும்
தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணணுக்கே!!

:-)


இன்னும் கொஞ்ச நாளைக்குப் படம் காட்ட மாட்டீங்கன்னு உள்ளூரு பச்சி சொல்லுது. உம்மாயாவா? :-)


குசும்பரே, எப்போ இருந்துபா ஒமக்கு 'பச்சி ஜோஸ்யம்' தெரிஞ்சிது!

;-)


சோகம் தீர்ந்ததுதன்னே. (அதான் அம்போன்னு வுட்டுட்டு வந்துட்டேளே :-) வல்லியதாயிட்டு படம் ஒண்ணு காமிங்கோ...


T.ராஜேந்தரின் முதல் மூன்று படங்களின் பாடல்களை எப்போது வேன்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்க முடியும்....[என்னால்!]!

ஒரு தலை ராகம், இரயில் பயணங்களில், ராகம் தேடும் பல்லவி!

நல்ல பாடலை அளித்ததற்கு நன்றி!

முகமூடியாரிடம் சொல்லி வையுங்கள்!
.....இங்கும் நல்ல பதிவுகள் வருமென்று!


மேட் பார் ஈச் அதருங்க ...


பாவமா இருக்குங்க அந்த குரங்கைப் பார்த்தா.. அத ஏங்க பிடிச்சி வச்சி டி.ராஜேந்தர் படம் பாட்டெல்லாம் போட்டு..

என்னவோ போங்க!!! :(


Post a comment Home Index