« Index | Home | வீரன் » | கைதி கண்ணாயிரம் » | காக்கா - Crow » | கண்ணே ரம்பா... » | நாலு வேதங்களும் ஏழு கம்பிகளும் - I'm tagged » | ஒரு பக்தர் » | காலமெல்லாம்... காதல் வாழ்க... » | சகலகலா வல்லவன் » | உலக நீதி » | ஐயகோ... Blogger » 

09 March 2006 

ஏலேலோ... ஐலசா...



மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசா

மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க ஐலசா

மரத்தை நம்பி ஏலேலோ கிளை இருக்க ஐலசா

கிளையை நம்பி ஏலேலோ இலை இருக்க ஐலசா

இலையை நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா

பூவை நம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா

பிஞ்சை நம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா

காயை நம்பி ஏலேலோ பழம் இருக்க ஐலசா

பழத்தை நம்பி ஏலேலோ மகன் இருக்க ஐலசா

மகனை நம்பி ஏலேலோ நீ இருக்க ஐலசா

உன்னை நம்பி ஏலேலோ நான் இருக்க ஐலசா

என்னை நம்பி ஏலேலோ எமன் இருக்க ஐலசா

எமனை நம்பி ஏலேலோ காடிருக்க ஐலசா

காட்டை நம்பி ஏலேலோ புல்லிருக்க ஐலசா


குடும்பப் பாட்டுகள்

யாரையும் நம்பி ஞான்ஸ் இல்லை.. ஏலேலோ... ஐலசா...


தல ஒங்களப் போல வருமா... ஏலேலோ... ஐலசா
;-)


ஞான்ஸ்!

முன்பெல்லாம் 5 நிமிடம் மண்டைய கசக்குனா உங்க பதிவுகளுக்கு பின்னுட்டம் போட்டுடலாம்!

ஆனா இப்பெல்லாம் என்ன முயற்சி செஞ்சாலும் முடியறதிலை!! அம்புட்டு யோசிக்க வைக்கறீங்க!! :(

ஏலேலோ ஐலசா! சித்தம் கலங்குது ஐலசா!


//ஏலேலோ ஐலசா! சித்தம் கலங்குது ஐலசா! //-இளவஞ்சி,

சித்தம் கலங்கினாத்தான் ஏலேலோ...
தெளிவு பொறக்கும் ஐலசா!!!

;-)


இந்தப் பதிவுக்கு மொத போட்ருந்த படத்த மாத்திட்டு, இப்ப கும்மியடிக்கிற படம் போட்ருக்கேன்னு ஒரு test கமெண்ட் போட்டுக்கிட்டா, அது சரியா இல்ல ரொம்ப ரொம்ப சரியா!

;-)


ஞான்ஸ் ஏட்டா! ஞான்ஸ் ஏட்டா!
நம்முடே கூட்டுக்காரர்கள் வள்ளத்தில் போகும் போழ் ஈ கானம் போலே ஒரு மதுர கானம் காயிக்கின்னதே நிங்கள் கேட்டோ? அது அறியாமோ நிங்களுக்கு?


கைப்பு,
தித்தித்தாரா.. தித்தித்தை... தித்தை... தகதித்தித்தோம்...

கேட்டுட்டுண்டு. ஈ பாட்டு வள்ளங்களி/வஞ்சிப்பாட்டோன்னு எனிக்கு ஹ்ரித்தியமாயிட்டு அறியில்ல.

இவிட காணுக!
http://www.nehrutrophyboatrace.com/pages/vanchipattulyrics.htm


//கேட்டுட்டுண்டு. ஈ பாட்டு வள்ளங்களி/வஞ்சிப்பாட்டோன்னு எனிக்கு ஹ்ரித்தியமாயிட்டு அறியில்ல. //

கலக்கறீங்க, தகவலுக்கும் நன்றி. நல்ல காலம் நீங்க திரும்ப என்னை எதுவும் கேள்வி கேக்கலை. கேட்டுருந்தா மாட்டிருப்பேன்.
:)-


// சித்தம் கலங்கினாத்தான் ஏலேலோ...
தெளிவு பொறக்கும் ஐலசா!!!

'தல'.... இது பேச்சு.

//இப்ப கும்மியடிக்கிற படம் போட்ருக்கேன்னு

// ரொம்ப ரொம்ப சரியா!

ஒருத்தரு மொகம் கூட தெரியலயேப்பு. அட இந்த மோளம் அடிக்குறவக மொகம் கூட..


முகமூடி ஞானபீடத்துக்கு இந்த பதிவுக்காக அளிக்கும் பின்னூட்டம் :: இப்பதிவில் படம் அருமை... ஏன், வர வர உமது எல்லா பதிவுகளிலுமே படங்கள் அருமை... ஏன் பதிவே இல்லையென்றாலும் படம் மட்டும் போட்டால் அருமையோ அருமை..

மேற்கண்ட பின்னூட்டத்துக்கு ஞானபீடம் செய்ய வேண்டிய (copy paste) பதில் பின்னூட்டம் :: அப்பாடா நீங்களாவது கவனிச்சீங்களே.. நன்றி.


//நல்ல காலம் நீங்க திரும்ப என்னை எதுவும் கேள்வி கேக்கலை. //

ஆஹா... கைப்பு, இதான் போட்டு வாங்கறதா!
;-)

===========***============

//ஒருத்தரு மொகம் கூட தெரியலயேப்பு// - KJ (karthik Jayanth)

குயில் கூவலாம்... மொகம் காட்டுமா? - 'முதல் மரியாதை' பாட்டு!

===========***============

முகமூடி,
அப்பாடா நீங்களாவது கவனிச்சீங்களே.. நன்றி.

முகமூடி: The complete solution provider!
===========***============


//'தல'.... இது பேச்சு// - KJ

ரொம்பக் குளுருதுபா!
;-)


//மரத்தை நம்பி ஏலேலோ கிளை இருக்க ஐலசா

கிளையை நம்பி ஏலேலோ இலை இருக்க ஐலசா//

What's this? I do not understand this portion !!!!

:-)


//I do not understand this portion !!!!// - kusumban

explained below!

http://anandvinay1.blogspot.com/2006/03/blog-post.html

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்!!!

;-)


//ஆஹா... கைப்பு, இதான் போட்டு வாங்கறதா!
;-)//

இல்லீங்க! போட்டு வாங்கறதுக்கெல்லாம் வேற ஆளு இருக்காங்க...நமக்கு ஒத வாங்கத் தான் தெரியும். நான் என்ன சொல்ல வந்தேன்னா...நமக்குத் தெரிஞ்ச பட்லர் மலையாளத்தை எல்லாம் உபயோகிச்சு ஒரு கேள்வி கேட்டாச்சு....அதுக்கு வில்லங்கமா வேற எதாச்சும் ஞான்ஸ் மலையாளத்துல கேட்டுட்டாருன்னா என்ன சொல்றதுன்னு நெனச்சுக்கிட்டேயிருந்தேன்.நீங்க அந்த மாதிரி எதுவும் கேக்காததுனால பொழச்சேன்
:)-


//எதுவும் கேக்காததுனால பொழச்சேன்//- kaippu

அங்கன எங்கில் அங்கென... விடுல்ல ஞான்!

வள்ளத்தில் கேறிட்டுண்டோ?

பழம்பூரி கழிச்சிட்டுண்டோ?

"கருமாடிக் குட்டன்" கண்டுட்டுண்டோ?

"தேங்காக் கொல" என்னு பறஞ்சால் எந்துவா அது?

"எளப்பாளி" ஆரானு அறியாமோ?

"அறியாத பிள்ளா சொறியும் போல் அறியும்" என்னா எந்தா?

"லஜ்ஜாவதி" அறியுமோ?!

:-)))))


//அங்கன எங்கில் அங்கென... விடுல்ல ஞான்!//

வந்துட்டான்யா...வந்துட்டான்யா...மலையாள பார்த்திபன்!

//வள்ளத்தில் கேறிட்டுண்டோ?//
முட்டுக்காட்டுல சின்ன தோணியில ஏறியிருக்கேன். மத்தபடி வள்ளத்துல எல்லாம் கேறுனதில்ல..(ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்தோ ஞானேட்டா?)

//பழம்பூரி கழிச்சிட்டுண்டோ?//
சோத்துக்கே லாட்டரி...இதுல புது பூரியா இருந்தா என்ன? பழைய பூரியா இருதா என்ன? எது குடுத்தாலும் திம்போம்.

//"கருமாடிக் குட்டன்" கண்டுட்டுண்டோ?//
கருமாடிக் குட்டன் காணாம்பாடில்லா. பக்ஷே! கருமாடிக்குட்டனிண்டே பப்பி ஷேம் போஸ்டர் குறிச்சு இண்டர்நெட்டில் கண்டூ...

//"தேங்காக் கொல" என்னு பறஞ்சால் எந்துவா அது?//
தெங்கங்கா மரத்துல மேல ரவுண்ட் ரவுண்டா கொத்து கொத்தா தொங்குமே அதானே?

//"எளப்பாளி" ஆரானு அறியாமோ?//
மலையாளச் சலச்சித்திரத்திண்டே கைப்புள்ளயோ?

//"அறியாத பிள்ளா சொறியும் போல் அறியும்" என்னா எந்தா?//
அரிப்பு வந்துச்சுன்னா சின்ன குழந்தை கூட தானா சொரிஞ்சிக்கும். அது தானே?

//"லஜ்ஜாவதி" அறியுமோ?!//
கைப்புள்ளயை ஸ்நேஹிக்கும் ஒரு பெண்குட்டி :)))-

பதிலையெல்லாம் பாத்துட்டு சரியான பதிலெல்லாம் பரஞ்சால் மதி...ஞங்களுடே மலையாள ஞானமும் விருத்தியாக்கும். இனிமே மலையாளத்துல ப்ளேட் போடனும்னா எங்க வரனும்னு தெரிஞ்சி போச்சி.
:)-


ஐயோ... கைப்பு.. கைப்பு

அசத்துறியே கைப்பு....
எப்புடி... இப்புடி....

------------

டாய் கட்டதொர... எங்கடா போய் ஒளிஞ்சிக்கிட்ட...

வாடா... வா...
முடிஞ்சா இப்ப வந்து எங்க கைப்புள்ள மேல கைய வெச்சுப்பாரு...

கட்டதுரை வருகிறார்... பராக்... பராக்...!!!!


//அசத்துறியே கைப்பு....
எப்புடி... இப்புடி....//

உத்திரிய உத்தரமும் ஷெரியோ? ஏ...ஞான் ஏட்டனோடு களிச்சூ... ஞானேட்டா ஷெரி உத்தரம் பரஞ்சா மதி!

//டாய் கட்டதொர... எங்கடா போய் ஒளிஞ்சிக்கிட்ட...//
இவரும் மலையாளக் கட்டதுரையா?


Post a comment Home Index