« Index | Home | கைதி கண்ணாயிரம் » | காக்கா - Crow » | கண்ணே ரம்பா... » | நாலு வேதங்களும் ஏழு கம்பிகளும் - I'm tagged » | ஒரு பக்தர் » | காலமெல்லாம்... காதல் வாழ்க... » | சகலகலா வல்லவன் » | உலக நீதி » | ஐயகோ... Blogger » | நடைபாதையில் ஞானோபதேசம் » 

07 March 2006 

வீரன்அண்ணே சர்ட் போட்டா மாஸ்(க்)...
அண்ணே பேண்ட் போட்டா மாஸ்(க்)...
அண்ணே மடிச்சு விட்டா மாஸ்(க்)...
அண்ணே நடந்து வந்தா மாஸ்(க்)...

ஏ மாஸ்(க்)... அண்ணே மாஸ்(க்)...


(க்)-கன்னா மட்டும் நம்ம சேர்க்கை! மத்தபடி நாகார்ஜூனா நடிச்ச வீரன் படப் பாட்டு, லாரன்ஸ் ஆடிக்கிட்டே பாடுனது!!

:))) அடங்க மறுக்கறீரே...

கவிதை அருமை... மூசிக் இந்தியா ஆன்லைன் லிங்க் கிடைக்கலையா??


//ஏ மாஸ்(க்)... அண்ணே மாஸ்(க்)...//

If you are "Big Bro" means "Annaa" then who am I?

:-)


முகமூடி & குசும்பன்

பதிவைப் பார்த்து, படித்து, பின்னூட்டியதற்கு நன்றி

------

//then who am I?// - குசும்பன்.

நீ நீயாகவே இரு என்று யாரோ சொன்னதாக ஞாபகம்!

;-)


இதி தெலுகுல கூடி மஞ்ச்சி ஹிட் கானம் பாவா!


//இதி தெலுகுல கூடி மஞ்ச்சி ஹிட் கானம் பாவா! //

கைப்பு... ஒமக்குத் தெரியாத பாஷ வேற எதுனா உண்டாபா?

;-)

தெலுகுல 'கைப்பு' கேரக்டர் மாதிரி யாராச்சும் உண்டாபா!


//தெலுகுல 'கைப்பு' கேரக்டர் மாதிரி யாராச்சும் உண்டாபா! //


மா தெலுங்கு தேசாம்லோ பிரம்மானந்தம்காரு உன்னாரன்டி. ஆயன ஸ்க்ரீன்ல சுடங்கானே இங்கட நவ்வு ஸ்ட்ர்டிங் அன்டி


கைபுள்ளகாரு,

நமஸ்காரமண்டி. எலா உன்னாரு? தெலுகுலோ மாட்லாடி எக்குவ காலம் ஆயிந்தி. ஆபடம் மாஸ் காதா? மஞ்சி படம் பாவா!!! ஆபடம் குறிஞ்சி வ்ராயாலிண்ட்டு அனுகுண்டுன்னானு! எக்குவ பிஸியாயிப் போயேனு!!! ஏண்ட்டி செய்யாலி...

:-)

பீடம் அடிக்கிறதுக்குள்ள அப்பீட்டு !!!


செந்தமிழ் பதிவில் சுந்தரத் தெலுங்கு பின்னூட்டங்கள்!

வாழ்க மொழிகள்!!!

எந்தரோ மஹானுபாவுலு...
அந்திரிக்கி வந்தனமு...!!


//கைப்பு... ஒமக்குத் தெரியாத பாஷ வேற எதுனா உண்டாபா?//
ஏன் இல்லாம? கீழே கொஞ்சம் ச்சூடண்டி. ஆனா தெரிஞ்ச பாஷ லிஸ்ட வுட இந்த லிஸ்ட் சின்னது தான். (ஞான்ஸ் நறநறனு பல்லக் கடிக்கிறது கேக்குது...எதாச்சும் வெவகாரம் ஆகறதுக்கு முன்னாடி எஸ்கேப்ப்ப்ப்ப்!!!)
:)-

Akkadian
Albanian
Arabic
Aramaic
Armenian
Assyrian
Aymara
Bavarian
Bulgarian
Burmese
Cambodian
Cantonese
Catalan
Cherokee
Croatian
Dakota
Danish
Dauphinois
Egyptian, Ancient *
Egyptian, Middle *
Finnish
Fukienese
Gaelic
Galician
Georgian
Greek, Ancient *
Guarani
Hakka
Halaka
Hausa
Hawaiian
Hebrew, Biblical *
Hebrew, Modern
Hungarian
Icelandic
Kamilaroi
Klingon
Ladino
Latvian
Lithuanian
Lojban
Macedonian
Maltese
Manx
Maori
Maya *
Mohawk
Mon
Navajo
Norwegian
Occitan
Ojibwe
Oneida
Papiamentu
Pidgin
Pitcairn
Quechua (Kechwa)
Rasta (Patois)
Sardinian
Slovenian
Sudanese
Swabian
Swahili
Tagalog
Tlingit
Vietnamese
Welsh
Wu
Yiddish


குசும்பன்காரு மீக்கு வந்தனமு,

மோதோ சாரிக்கா மனமு இத்துரும் கலுஸ்குன்னாமு :-)

// வ்ராயாலிண்ட்டு

இதி கரெக்ட்டு காதன்டி. ராலேதான்ட்ட அனி செப்பாலி. சரியன்டி.. ஒஸ்தானு. லேக்கபோத்த ஞான்ஸ் காரு எக்குவ டென்சன் அவ்வி ஸ்வீட் அசிட் பம்பிஸ்தாரு. :-)


நேனு பம்ப்பிஸ்தானு...

இப்புடே பம்ப்பிஸ்தானு...

அக்கட பம்பிஸ்தானு...

இரடு ஃபிளைட் ஆஸிட் இப்புடே பம்பிஸ்தானு...


டோ.....க்ரே....

grrr.... rrr..

ஏனு மனிமிந்ரா... தானு பணிபிந்த்ரா...

வேணு குணுமானிட்டே.... நூவு பிச்சாப்பிந்தாரிடா...

பத்ர நூறு காரு... ஏமி சித்ர மூறு தீரு...

:-)))))))))))))))


Post a comment Home Index

Links to this post

Create a Link