« Index | Home | எது வேண்டும்? » | புதிய சமுதாயம் » | Just do it » | நூலும் இல்லை... வாலும் இல்லை... » | மருதமலை மாமணி » | கலைந்து போகும் கோலங்கள் » | ஏலேலோ... ஐலசா... » | வீரன் » | கைதி கண்ணாயிரம் » | காக்கா - Crow » 

26 April 2006 

ஓ... Butterfly...

Photobucket - Video and Image Hosting

பிறக்கிறேன்...

பறக்கிறேன்...

இறக்கிறேன்.

இந்த பட்டாம்பூச்சி கவுஜையை எழுத, இதற்கு முன்பு இரு பட்டாம்பூச்சி கவுஜைகள் எழுதி எனக்கு கிரியாஊக்கியாக இருந்த இளாவஞ்சிக்கு என் நன்றி!

- ஏஜண்டு ஞானபீடம்

****

அனேகமா இந்த வாரத்துக்குள்ள உங்ககிட்ட அடி வாங்கிருவேன்னு நினைக்கறேன்!! :)


வஞ்சி, பாத்து ஓய், நிர்வாகக் குழு-ல அசைக்க முடியாத தூண் நீரு; நீரு இப்டி கமெண்ட் உடுரத அவுங்க பாத்து, கல்தா குடுத்துரப் போறாங்க! எதுக்கும் எச்சரிக்கையா இரும் ஓய்!!!

;-)

நாராயண... நாராயண... நாராயண...


பிறக்கிறேன்
பறக்கிறேன்
மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறேன்
பறக்கிறேன்
இறக்கிறேன்
என் வாழ்க்கைக்கு அர்த்தமுண்டு
உன் வாழ்க்கை?

krish


Post a comment Home Index