« Index | Home | பூனைகள் மற்றும் ஆந்தைகள் » | நாயின் பேர் அப்பாய் » | வானிலை அறிவிப்பு » | Arya & Dravid » | முகமூடி (எ) ஆழக்குத்தெழுத்துச் சித்தன் » | ஆரிய, திராவிட... » | ஓ... Butterfly... » | எது வேண்டும்? » | புதிய சமுதாயம் » | Just do it » 

24 May 2006 

வாடி... வாடி... நாட்டுக்கட்ட

Photobucket - Video and Image Hosting

திம்சு கட்டை... ஐ ஐ திம்சு கட்டை... ஐ ஐ
ஏண்டி என்னை... கெடுத்துப்புட்ட?

கூத்து கட்ட.... ஐ ஐ கூத்து கட்ட... ஐ ஐ
எதுக்கு என்னை... சேத்துக்கிட்ட?

பப்பள பள பப்பள பள பப்பாளி பழமே
தத்தள தள தத்தள தள தக்காளி பழமே

கும்தலக்கடி ஜும்தலக்கடி சூடாச்சு மனசே
ஐத்தலக்கடி ஐத்தலக்கடி கெட்டாச்சு மனசே

**** **** ****


கொய்யாக்கா தோப்பு தேடி
கூத்து போட வாடி ரோசவே

பல்லாக்கு போல என்னை
தூக்கி போக வாங்க ராசவே

உன்னால தானே... தள்ளாடுறேனே...
உள்ளூர நானே... திண்டாடுறேனே...
பித்தாகி நானே... மடி மேலே... விழலாமா?

நாந்தான் மொதல்ல கமெண்ட் போடுவேன் இதுக்கு!

படமும் சூப்பர்!, பாட்டும் கலக்கல்!!
;-)


க பி க மக்கள் பின்னூட்டுவார்கள்!!

அழகான ஜோவின் அசத்தலான பாட்டை போயும் போயும் நமீதாவுக்குப் பயன்படுத்தியதற்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!


அழகான ஜோவின்

:-)))))))))))) . இதை க.பி.க சார்பில் கண்டிக்கிறேன்.. ஜோவே அழகுன்னா அப்புறம் அழகான பொண்ணுக்களை என்ன சொல்லுறது..

----

'தல' நம்ம ஸ்டாண்டர்ட் கமென்ட் இன்னும் சிறிது நேரத்தில் வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் ..

// படமும் சூப்பர்!, பாட்டும் கலக்கல்!!

இபோதைக்கு உங்களின் கமென்ட்டை வழிமொழிகிறேன்

இப்படிக்கு
'அமுக்கி' வாசிக்கும் கார்த்திக்


காலையிலேயே மனுஷனை வேலை பாக்க விடுங்க... இன்னாது... அட பார்வை மீண்டும் இழுக்குதே..


மிகப் பெரிய தவறை யாரும் பார்க்காதது ஆச்சரியத்தை அளிக்கிறது. பதிவாளர் தலைப்பில் போட்டிருப்பது "வாடி வாடி நாட்டு கட்டை, வசமா வந்து மாட்டிக்கிட்டே" என்ற பாடலை!
ஆனால் உள்ளிருக்கும் பாடலோ " ஐ, ஐ திம்பு கட்டை" என்ற பாட்டு. அது வேறு பாடல், இது வேறு பாடல். ஐயகோ, யாரும் சுட்டிக்காட்டவில்லையே இந்தளவு தமிழ் வாசகர்கள்
திறமையிழந்துப் போனார்களே என்று வருத்தப்படுகிறேன், வேதனைப் படுகிறேன். யாரும் நமிதாவின்
படத்தில் வைத்த கண்ணை எடுக்கவில்லை என்று உகிக்கிறேன்
....:-)


//க பி க மக்கள் பின்னூட்டுவார்கள்!! //பொன்ஸ்

"(நாட்டு)கட்டை பிடித்தவர்கள் கழகம்"?

//அழகான ஜோவின்.. //பொன்ஸ்

"ஜோவே அழகுன்னா அப்புறம் அழகான பொண்ணுக்களை என்ன சொல்லுறது".. என்ற பேராசிரியர் கார்த்திக்-ன் கருத்தே எங்கள் கோஷ்டியின் ஒட்டு மொத்த கருத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்!

:-)


//ஸ்டாண்டர்ட் கமென்ட் இன்னும் சிறிது நேரத்தில் வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் .. // கார்த்திக்

காலம் பொன் போன்றது;
கடமை நமீதா போன்றது!
எனவே சீக்கிரம் களப்பணி ஆற்றிட வருமாறு அறை(முழு) கூவல் விடுக்கிறேன்!

//'அமுக்கி' வாசிக்கும் கார்த்திக் //

போர்க்களத்தில் சகஜ நிலை திரும்பியிருக்கின்ற காரணத்தினால் இனி அமுக்கி வாசிக்க வேண்டிய தேவை இல்லை! தேவைப்பட்டால் தெரிவிக்கிறேன்! so, பூந்து கலாசவும்!

:-))


//காலையிலேயே மனுஷனை வேலை பாக்க விடுங்க... // விடாதுகறுப்பு

காலையில் நமீதாவை தரிசித்து வேலை தொடங்கினால், தொட்டது துலங்கும்; வெச்சது விளங்கும்!


நரி முகத்தில் விழிப்பதைவிட நமீதா முகத்தில் விழிப்பது சாலச்சிறந்தது!
:-)


//மிகப் பெரிய தவறை யாரும் பார்க்காதது ஆச்சரியத்தை அளிக்கிறது. ... ஐயகோ, யாரும் சுட்டிக்காட்டவில்லையே... வருத்தப்படுகிறேன், வேதனைப் படுகிறேன்.// - உஷா

நாட்டுக் கட்ட(ழகி) நமீதாவின் கிறங்கவைக்கும் காந்தக் கண்பார்வை சுண்டி இழுத்ததில், "தேனுண்ட வண்டு மலருக்குள் மயங்கிக் கிடப்பதுபோல" மயக்கத்தில் இருக்கிறார்களோ என்னவோ!

தோள் கண்டார், தோளே கண்டார்!

:-)


அடக்கடவுளே...

இந்தப் பதிவுக்கு(ம்) மைனஸ் குத்து விழுந்துருக்கு... ஆனா அதிகம் பார்வையிடப்பட்ட பதிவு வரிசைலயும் இது வந்திருக்கே!!

யாரோ தீவிர நமீதா பக்தர்களின் வேலை இது என்று மட்டும் புரிகிறது.

யாரா இருந்தாலும் எனக்கும் நமீதாவுக்கும் பகையை உண்டு பண்ண முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!

இதை நமீதாவும் எனக்கு chat room-ல் வந்து தெரிவித்துள்ளார்!!

;-)


எங்க எங்கன்னு தேடிகிட்டே இருக்கேன் :)


தல, இன்னமுமா தேடுறீங்க; எனக்கென்னவோ ஏற்கனவே அச்சாரம் போட்ட மாதிரில்ல தெரியுது; வர்ற ஆடி மாசம் முடிஞ்சா, ஆட்டமும் முடிஞ்சுரும்னு நெனக்கிறேன், இல்லியா?


;-)


அண்ணே ஞான்ஸு யப்பா யம்மா இப்படி ஒரு படம் போட்டு பாட்டையும் எழுதி தாக்கியிருக்கியளே !!!

//போயும் போயும் நமீதாவுக்குப் பயன்படுத்தியதற்கு //

பொன்ஸக்காவுக்கு என்னுடைய கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.அழகு என்பது பொதுசொத்து.அது பார்பவர்களின் கண்களுக்குத்தான் சொந்தம் என்ற அரிய கருத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

'ஜோ' வைப்பார்த்தால் ஜொள்ளு
நமீதா பார்த்தாலே கள்ளு !!

கழகம் கண்ட கட்டை தானயத்தலைவி நமீதா வாழ்க !!


//'ஜோ' வைப்பார்த்தால் ஜொள்ளு
நமீதா பார்த்தாலே கள்ளு !!// - JP

பொன்மொழி கண்ட பொற்(க்)கைப் பாண்டியன்! அண்ணன் ஜொள்பாண்டிச்சிங்கம் வாழ்க வாழ்க

:-))


பல்லாக்கு போல என்னை
தூக்கி போக வாங்க ராசாவே

என்ற வரிகளில் வரும் "ராசாவே" என்ற அழைப்பு 'கொங்கு ராசா' அவர்களுக்கு அல்ல.. அல்ல.. அல்ல!

;-)

இதை மனதில் கொண்டு 'ராசா' போட்டுள்ள 178-வது பதிவு இதோ இங்கே


அது 176.. ஒரு வேளை இதை வச்சு நான் 178வது பதிவு போடுவேன்னு எதும் ஜோசியம் சொல்றீங்களா..??
(எதுல எங்க குத்து வரும்னு ரொம்ப யோசிக்க வேண்டியிருக்க்ப்பு) :)


தல, இப்ப சொல்லுங்க, நீங்க போட்ருக்க 178 அது பதிவுக்கும் (சிணுங்கல் - நினைவுகள்) மேல நாஞ்சொல்லிருக்கறதுக்கும் சம்பந்தம் இல்லியா?

;-)


Post a comment Home Index

Links to this post

Create a Link