« Index | Home | முகமூடி (எ) ஆழக்குத்தெழுத்துச் சித்தன் » | ஆரிய, திராவிட... » | ஓ... Butterfly... » | எது வேண்டும்? » | புதிய சமுதாயம் » | Just do it » | நூலும் இல்லை... வாலும் இல்லை... » | மருதமலை மாமணி » | கலைந்து போகும் கோலங்கள் » | ஏலேலோ... ஐலசா... » 

19 May 2006 

Arya & Dravid

|.|


ஹலோ... திராவிட் How are you?

ஹாய்... ஆர்யா, I'm Fine; How is going?

ம்... அப்டியே போகுது!

ரொம்ப பிஸியாயிட்டிருக்கீங்க போல...

ஆமா... ரெண்டு மூனு படம் ஹிட் கொடுத்தப்புறம்... வரிசைல நிக்கிறாங்க producers!

இங்கயும் அப்டிதான்... ஆடுற வரைக்கும் பேட்ஸ்மேன்; ஆடலேன்ன பேட்மேன் அப்டீம்பாங்க!

ஹாங்... நீங்கதான் இப்ப நல்ல form-ல இருக்கீங்களே.. ஏங் கவலப்படுறீங்க!

இப்ப இருக்கேன்.. இப்டியே இருக்கனுமே... இதுக்குள்ள ஏகப்பட்ட பாலிடிக்ஸ் வேற... எதுனா தொழில்-ல செட்டில் ஆயிடனும் சீக்கிரமா!

எல்லா எடத்துலயும் அப்டிதான்; இப்போல்லாம் field-ல ரொம்ப காலம் தாக்குப்புடிக்க முடியலே! வாங்க... நாம ரெண்டு பேரும் சேந்து ஒரு படம் பண்ணலாம்!!

அய்யோ.. ஏற்கெனவே எம்மேல ரொம்ப பொண்ணுங்களுக்கு ஒரு இது! இதுல சினிமாக்கு வந்தேன்னா அவ்ளோதான்... தாங்காது சாமி! நீங்க வர்றீங்களா ஒரு மேட்ச் ஆடிரலாம்! இன்னும் மேல போயிடுவீங்க!!

ஹா... எனக்கு ஆடறது புடிக்கும், ஆனா அது ஒங்க ஆட்டம் இல்ல எங்க சினிமா ஆட்டம்; சும்மா ஜாலியா இருக்கும்!! ஒரு தடவ சூட்டிங் போறப்ப கூட்டிட்டு போறேன் வாங்க!

பாக்கலாம்... OK... see you Arya

Bye Dravid!

Post a comment Home Index