« Index | Home | வாடி... வாடி... நாட்டுக்கட்ட » | பூனைகள் மற்றும் ஆந்தைகள் » | நாயின் பேர் அப்பாய் » | வானிலை அறிவிப்பு » | Arya & Dravid » | முகமூடி (எ) ஆழக்குத்தெழுத்துச் சித்தன் » | ஆரிய, திராவிட... » | ஓ... Butterfly... » | எது வேண்டும்? » | புதிய சமுதாயம் » 

25 May 2006 

புல்+இ = புலிதண்ணி குடிக்க ஓடைக்குப் போலாமா?

எனக்கு தண்ணி வேண்டாம்!

ஏன்... தாகமா இல்லியா?

இல்ல... இப்பதான் அருகம்புல் ஜூஸ் குடிச்சேன்... அதான்!!

WHY DON'T YOU SEEK A MENTAL DOCTOR


புலி புல்லை திங்கும்ங்கரீங்க.. அதானே.. ஆமா 'புலி'யாரு ? :)


//புலி புல்லை திங்கும்ங்கரீங்க.. // - raasa

இல்ல, ஜுஸ் போட்டு குடிக்குங்கறேன்.!

;-)

//ஆமா 'புலி'யாரு ?//

அது எல்லாருக்குந் தெரிஞ்சதுதானே, புலி தான் புலி! :-)


'தல' ,

இது புலி புல்லை திங்கும்ங்கற கலி காலம் போய், ஜூஸ் (அருகம்புல்) போட்டு குடிக்கிற அளவுக்கு கலி ஆகிடுச்சின்னு ஒரே கவலையா இருக்கு :-(

ஆனாலும் புலி புலிதான்..


{
கலி
புலி
}

வா(ஹ்)... வா(ஹ்).. வா(ஹ்)
கவிப்புலி கார்த்திக் வாழ்க வாழ்க!


சித்தகுரு தல' சொன்னதுல உள்குத்து எதுவுமே இல்லை என்று நிஜமாகவே நம்பி(விட்ட)


_/\_

சிஷ்யகோடி கார்த்திக்


புலிக்கார அப்பு செளக்கியமா?


Va.Manikandan,

புலி, மேல விழுந்து புடுங்காதவரைக்கும், செளக்கியத்துக்கு கொறச்சல் வராது!

ஆனா, புலி மட்டும் மேல பாய்ஞ்சுதுன்னா, விதி முடிஞ்சதுன்னு நெனச்சுக்கற வேண்டியதுதான், புலிக்கு!!

;-)


அடப்பாவமே...இதுல வேற மேட்டர் இருக்கா? நான் பாட்டுக்கு எதார்த்தமா எழுத, இதுல வினை வேற வெச்சிருக்கீங்களா? எனக்கு இந்த 'எழவே' புரியமாட்டெங்குது....ஏதாவது பதிவுல என்னையும் சேர்த்து கிழிக்கப் போறாங்க....அடே மணிகண்டா...கையையும், கீ போர்டையும் வெச்சுட்டு சும்மா இருக்க மாட்ட?


அய்யா...(புலிப்பால் கொண்டு வந்த) மணிகண்டா!

நாம்பாட்டுக்கு ச்சும்மா எதோ கைபோன போக்குல எழுத, நீர் வந்து இதுல 'அது இருக்கா' அதுல 'இது வேற இருக்கா' அப்டீன்னு ஒரு பிட்டப் போடுறீரு!

இதெல்லாம் நல்லால்ல... ஆமா!

:-)))


ஒரு ஒப்புக்குச் சப்பாணி பதிவு போட்டாக் கூட அதுல வந்து "ஆகா, இவ்ளோ மேட்டர் இருக்கா"ன்னு கேக்கறீங்களேய்யா.. இது ஞாயமா?!!

:-)))


நாஞ் சொல்றதெல்லாம் இதான்...

பதிவைப்

போடு

போட விடு


;-)


ஞான்ஸ் வாழ்த்துக்கள்! இலக்கியவாதி ஆயிட்டீங்க - புரியாதவங்க முதல் கமெண்டைப் பார்க்கவும்
:-)))))))))))))))))))))


நன்றி உஷா,

பொதுவாக என்னைப் பாராட்டி! வரும் பின்னூட்டங்களை உடனே பப்ளிஷ் செய்து விடுவதுண்டு! (நான் முதல் கமெண்ட்-டைச் சொல்கிறேன்!)

:-))


ஆப்பிரிக்க காட்டுப் புலிகள், உணவு உட்கொண்ட பின் ஒருவகைப் புல்லைத் தின்னுமாம்! உண்ட உணவு செரிக்க!
டிஸ்கவரி சானலில் பார்த்த நினைவு..

ஆனால் ஜீஸ் போட்டுக் குடிக்குமா தெரியாது! வாயிலேயே அரைத்து அரைத்து போடுமோ?!


//இல்ல... இப்பதான் அருகம்புல் ஜூஸ் குடிச்சேன்... அதான்!!//

இதுலேருந்து என்னா தெரியுது? புலி மெரினா பீச் லைட் ஹவுஸ் பக்கம் மார்னிங் வாக் போயிட்டு இப்ப தான் வந்திருக்கு...ஏன்னா அங்க தான் அருகம்புல் ஜூஸ் கிடைக்கும்.

ஆனா இதுல ஒரு மேட்டர்...ஜுஸ் குடிச்ச புலி, ஏன் தன்னோட படுத்திருக்குற ஜோடி புலியைக் கூட்டிட்டு போகலை? ரெண்டுத்துக்கும் சண்டை...டைவர்ஸுக்கு அப்ளை பண்ணியாச்சு. அப்பிடி தானே?
:)


///நாஞ் சொல்றதெல்லாம் இதான்...

பதிவைப்

போடு

போட விடு////

அடடா.. அடடா... :-)


ஏம்பா தம் பாட்டிலை இருக்கிற புலியை புல்லைத் திண்டுதா பூவைத்திண்டுதா என்று தீண்டாமல் இருங்கப்பா.


/ஆப்பிரிக்க காட்டுப் புலிகள், உணவு உட்கொண்ட பின் ஒருவகைப் புல்லைத் தின்னுமாம்! உண்ட உணவு செரிக்க!// - neo

ஓ... அப்டியா!

நா வந்து எதோ புல் ஜூஸ் தான் புலி குடிக்கும்னு நெனச்சேன்; நீங்க சொல்றதப் பாத்தா, புலி சாப்ட்டதுக்கு அப்புறமா வெத்தல, பாக்கு கூட போடும்ங்கறீங்க! சுண்ணாம்பு தடவியா... தடவாமலா!

:-)))


//ஜுஸ் குடிச்ச புலி, ஏன் தன்னோட படுத்திருக்குற ஜோடி புலியைக் கூட்டிட்டு போகலை? ரெண்டுத்துக்கும் சண்டை...டைவர்ஸுக்கு அப்ளை பண்ணியாச்சு.// = 23-ம்புலிகேசி கைப்பு.

டைவர்ஸா...அதெல்லாம் கெடயாது!
(ஜூஸ் குடிச்ச) இது சைவப் புலி;
மற்றது அசைவப் புலி!
அதான் கூட்டிட்டு போகல!!

:-)


நன்றி Guru!


//...புலி புல்லைத் திண்டுதா பூவைத்திண்டுதா என்று தீண்டாமல் இருங்கப்பா. // - theevu

இந்தியாவின் தேசிய விலங்கு புலி!


Big cat மாதிரி பூனைக்கூட புல்லை தின்னும், நான் பார்த்திருக்கிறேன். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கிச்சாம் என்று எங்க பாட்டி பழமொழி சொல்லுவாங்க. இதெல்லாம் சும்மா ஜெனரல் நாலேட்ஜ்ஜூக்கு, பதிவுல என்ன எளுதி இருக்கீங்கன்னு
வழக்கப்படி புரியலைங்க


//பதிவுல என்ன எளுதி இருக்கீங்கன்னு
வழக்கப்படி புரியலைங்க //- Usha

உங்கள் ராசிக்கு சனி பகவான் எட்டில் நட்டமாய் நிற்கிறார்!
மனம் தளர வேண்டாம்; முயற்சி திருவினையாக்கும்!!

:-)


இப்பொழுது எல்லாரும் புலியை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? சிவனே என்று தூங்கும் புலியை சீண்டினால் அது தூக்கம் கலைந்து எழுந்து கடுப்பாகி பிறகு அது தூங்க வேறு இடம் தேட வேண்டும். அப்படி அதை தொந்தரவு செய்வதில் உங்களுக்கெல்லாம் என்ன இன்பம்?

முதலில் சிறுத்தையை பற்றி பேசி முடியுங்கள். பிறகு புலியை பற்றி பேசலாம்.


//சிவனே என்று தூங்கும் புலியை... // முகமூடி

புலி, சிவனே என்று தூங்கியதால் தானே, அந்தப் புலித்தோலை அரைக்கசைத்தான் பொன்னார் மேனியன்!

இது புலிகள் உறுமும் நேரம்!

:-)


Post a comment Home Index

Links to this post

Create a Link