« Index | Home | கடலைத் தேடும் நதிகள் » | துரோகி... » | து... து... து... :-) » | நைல் நதியின் லீலி புஷ்பங்கள் » | புல்+இ = புலி » | வாடி... வாடி... நாட்டுக்கட்ட » | பூனைகள் மற்றும் ஆந்தைகள் » | நாயின் பேர் அப்பாய் » | வானிலை அறிவிப்பு » | Arya & Dravid » 

30 May 2006 

பாவம் செய்தால் காதல்

Photobucket - Video and Image Hosting

காதல் செய்தால் பாவமான்னு கேட்ருக்காங்க!
சிலர், ஆமா பாவந்தான்... செய்யாதே காதல்னு பயமுறுத்திருக்காங்க!


நரகம்னா
கொதிக்கற எண்ணெய் கொப்பரையில போட்டு பொறிக்கறது,
நெருப்பில் போட்டு வாட்றது,
ஈயத்தக் காச்சி ஊத்தறது,
இப்டி இன்னும் கொடூரமா தண்டனைன்னு ரொம்ப பீலா உட்ருக்காங்க!

ஒருத்தன்,
காதல் செஞ்சு....
அவ பின்னாலயே அல்சேஷனா அலஞ்சு...
பர்ஸ் கிழிஞ்சி...
சோறு தண்ணி மறந்து...
தாடி வளத்துட்டு...
ஜோல்னா பை...
தண்ணி! பாட்டில்...
பைரவன்...
பேப்பர், பேனா...
வச்சிக்கிட்டு...
இப்போ பொலம்பிட்டுருக்கான்...

பாவம் செய்தால் காதல்

=== *** === *** === *** ===

The hearts is in the center of the chest.
But it beats at the left side.
I guess that's the reason why..
The heart isn't always right..

=== *** === *** === *** ===

இங்க எங்கயோ புகையிர வாசம் வருதே..!


புகைச்சலா!

நெருப்புச் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து சிறகடித்துப் பறக்கும் ஃபீனிக்ஸ் பறவையின் மேலிருந்து உதிரும் சாம்பல் துகள்களின் மணம் அது!

புகைச்சலாம் புகைச்சல்!

;-)


//நெருப்புச் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து சிறகடித்துப் பறக்கும் ஃபீனிக்ஸ்// அது..!


//நெருப்புச் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து சிறகடித்துப் பறக்கும் ஃபீனிக்ஸ் பறவையின் மேலிருந்து உதிரும் சாம்பல் துகள்களின் மணம் அது!//

ஏஜெண்டு! எதோ டாவின்சி கோடுல எளுதறீங்க போல? என்னவோ போங்க!


////நெருப்புச் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து சிறகடித்துப் பறக்கும் ஃபீனிக்ஸ்// அது..! //

என்னய்யா நடக்குது இங்கிட்டு?? ஒருத்தரு பொகைங்கிறாரு...ஒருத்தரு ஃபீனிக்ஸ்ங்கிறாரு...மறுக்கா மொதலாமவரு அதுங்கிறாரு...இன்ன இது வெளாட்டு?


//என்னய்யா நடக்குது இங்கிட்டு?? ஒருத்தரு பொகைங்கிறாரு...ஒருத்தரு ஃபீனிக்ஸ்ங்கிறாரு...மறுக்கா மொதலாமவரு அதுங்கிறாரு...இன்ன இது வெளாட்டு?// இந்த கேள்விக்கு, 'முத்து' தாடி வச்ச பெரிய ரசினிகாந்த் சால்வைய போத்திகிட்டு ஒரு சிரிப்பு சிரிப்பாரு பாருங்க இன்ட்ரவெல் விடும் போது.. அதை நினைச்சுக்கோங்க.. அது தான் பதில்..


கைப்பு, நானாயா டவின்ஸி கோட்-ல எழுதறேன்! எல்லாம் என்னய எழுத வெக்கிறாங்கய்யா!!

வந்து விழும் நெருப்புத் துண்டங்களை விழுங்கி அடிவயிற்றில் கபளீகரம் செய்து, மூளையின் நரம்புகளில் முறுக்கேறி தண்டுவடம் சிலிர்த்திட குண்டலினி மேலெலும்ப சப்த நாடிகளிலும் கணீர் கணீர் என ஒலிக்கும் மிருதங்கச் சத்தத்தில் ருத்ர தாண்டவமாடிடுவேன்!

விடமாட்டேன்!!


// ருத்ர தாண்டவமாடிடுவேன்!//

ஞான்ஸ், ருத்ரா யாரு?.. அது ஒன்னு மட்டும் தான் புரியலை


//வந்து விழும் நெருப்புத் துண்டங்களை விழுங்கி அடிவயிற்றில் கபளீகரம் செய்து, மூளையின் நரம்புகளில் முறுக்கேறி தண்டுவடம் சிலிர்த்திட குண்டலினி மேலெலும்ப சப்த நாடிகளிலும் கணீர் கணீர் என ஒலிக்கும் மிருதங்கச் சத்தத்தில் ருத்ர தாண்டவமாடிடுவேன்!//

சமுதாயத்தின் மேல் உங்களுக்கு இருக்கும் கோபத்தைப் புரிந்து கொண்டேன் ஏஜெண்ட்! பிதாமகனின்(படம் தான்) அஹங்கார ரூபத்தை தாரணம் செய்து கொண்டு தரணியை அழிக்கப் புறப்பட்டு விட்டீர் உமது பதிவு கொண்டு. ஐயன்மீர்! உமது ரவுத்திர ரசம் நிரம்பிய பாத்திரத்தை சற்றே கீழே இறக்கி வைப்பீராக. உங்களுக்காக வேண்டுமானால் "ஏஜெண்ட் அண்ணே நல்லவரு வல்லவரு"ன்னு ஊருக்குள்ளார போய் சொல்றேன். அதுக்குள்ளே அவசரப் பட்டு குரல்வளையைக் கடிச்சிராதீங்க.
:)


//இந்த கேள்விக்கு, 'முத்து' தாடி வச்ச பெரிய ரசினிகாந்த் சால்வைய போத்திகிட்டு ஒரு சிரிப்பு சிரிப்பாரு பாருங்க இன்ட்ரவெல் விடும் போது.. அதை நினைச்சுக்கோங்க.. அது தான் பதில்.. //

எல்லாம் சரி தான் ராசா! அது எப்படிங்க ஏஜெண்ட் சொல்றது உங்களுக்கு மட்டும் பிரியுது? நீங்க ரெண்டு பேரும் ஒன்னுக்குள்ளே ஒன்னா? இல்லை ஒன்னே தானா?
:)


//வந்து விழும் நெருப்புத் துண்டங்களை விழுங்கி அடிவயிற்றில் கபளீகரம் செய்து, மூளையின் நரம்புகளில் முறுக்கேறி தண்டுவடம் சிலிர்த்திட குண்டலினி மேலெலும்ப சப்த நாடிகளிலும் கணீர் கணீர் என ஒலிக்கும் மிருதங்கச் சத்தத்தில் ருத்ர தாண்டவமாடிடுவேன்!
//

அப்படியே, என்னோட லொள்ளு உதய் பேசற மாதிரி இருக்கு... இங்கேயும் மல்டிபில் பெர்சனாலிட்டி :-)


//ஞான்ஸ், ருத்ரா யாரு?.. அது ஒன்னு மட்டும் தான் புரியலை//

ஓஹோ! அப்பிடியா சங்கதி. இனிமே நீங்க ரெண்டு பேரும் கைப்புள்ளயோட இன்னொரு முகத்தைப் பாப்பீங்க உங்க பதிவுகள்ல. வராம இருப்பேன்னு மட்டும் தப்புக் கணக்கு போட்டுராதீங்க!
:)-


//ஞான்ஸ், ருத்ரா யாரு?.. // -raasa

கவுதமி!

=== *** === *** === *** === *** ===

//... குரல்வளையைக் கடிச்சிராதீங்க. // - கைப்பு

ஜாக்கிரத! இங்க பாருங்க!!

;-)

=== *** === *** === *** === *** ===

//என்னோட லொள்ளு உதய் பேசற மாதிரி இருக்கு // - உதய்

அப்டீன்னா, நான் நான் இல்லியா.. வேற யாரோவா?!

:-))

=== *** === *** === *** === *** ===

encrypted comments

1. நெருப்புச் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து சிறகடித்துப் பறக்கும் ஃபீனிக்ஸ் பறவையின் மேலிருந்து உதிரும் சாம்பல் துகள்களின் மணம் அது!

2. வந்து விழும் நெருப்புத் துண்டங்களை விழுங்கி அடிவயிற்றில் கபளீகரம் செய்து, மூளையின் நரம்புகளில் முறுக்கேறி தண்டுவடம் சிலிர்த்திட குண்டலினி மேலெலும்ப சப்த நாடிகளிலும் கணீர் கணீர் என ஒலிக்கும் மிருதங்கச் சத்தத்தில் ருத்ர தாண்டவமாடிடுவேன்!

=== *** === *** === *** === *** ===


கைப்புள்ள >> //ஓஹோ! அப்பிடியா சங்கதி// நிசம்மா விளங்கிருச்சு ??


//நிசம்மா விளங்கிருச்சு ??//

யெஸ்! மிலாட்! வெளங்குதல் அவசியமில்லை என்பது வெளங்கிருச்சு.


//வந்து விழும் நெருப்புத் துண்டங்களை விழுங்கி அடிவயிற்றில் கபளீகரம் செய்து, மூளையின் நரம்புகளில் முறுக்கேறி தண்டுவடம் சிலிர்த்திட குண்டலினி மேலெலும்ப சப்த நாடிகளிலும் கணீர் கணீர் என ஒலிக்கும் மிருதங்கச் சத்தத்தில் ருத்ர தாண்டவமாடிடுவேன்! //

ஸ்ஸப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!
சுட்டியைப் பார்த்தபிறகுதான் வெளங்கிச்சு!


சிபி, கலக்கிப்புட்டீரு!
கடைசில, ஆப்பு எல்லாம் "கைப்பு"-க்குதானா!!

:-)

சிபி சொன்ன சுட்டி!

கைப்பு ரொம்...ப நல்லவன்பா!!


நான் சொல்ல வந்ததை சரியாப் புரிஞ்சிகிட்டு சுட்டிய எடுத்துப் போட்டுட்டீரு!

:-)

"அந்த நெருப்புத் துண்டங்களை விழுங்கி அடிவயிற்றில் கபளீகரம் செய்து...".
இந்த பாராவை படிச்சிட்டு அந்த படத்தைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு தாங்க முடியலை.
:-)))))))))))))))))))))))))))))))))))))


////சிபி சொன்ன சுட்டி!

கைப்பு ரொம்...ப நல்லவன்பா!!//

அடப் பாவிங்களா! செவனேன்னு போயிட்டு இருந்த என்னைய பீனிக்ஸ் பெனாயிலு அது இதுன்னு சொல்லி இழுத்துவிட்டது எல்லாம் இதுக்குத் தானா? எல்லாப் பயலும் வெவரமாத் தான்யா இருக்காய்ங்க.
:((-


//சிபி, கலக்கிப்புட்டீரு!
கடைசில, ஆப்பு எல்லாம் "கைப்பு"-க்குதானா!!
//

என் கடன் பணி செய்து கிடப்பதே!


பாவம் செய்தால் காதல்

இது பதிவோட தலைப்பு; ஆனா வந்திருக்கற கமெண்ட்ஸ்-க்கும் பதிவுக்கும் எதுனா சம்பந்தம் இருக்குதா?

நன்றி கெட்ட உலகமடா; நானறிந்த பாடமடா!

:-)


//நன்றி கெட்ட உலகமடா; நானறிந்த பாடமடா!//

பாவத்தின் சம்பளம் அது.
:)-


கைப்பு.. இதையத்தேன் ஊருகுள்ளார.. தெருவுல போற மாரியாத்தா,என் மேல வந்து ஏறாத்தாம்பாய்ங்க.. :) :)..

அய்யோ.. அய்யோ..


ஞான்ஸ் >>
//கமெண்ட்ஸ்-க்கும் பதிவுக்கும் எதுனா சம்பந்தம் இருக்குதா?// என்னது இது சின்னபுள்ளத்தனமா இருக்கு.. அப்போ இதுவரைக்கும் இங்க நீங்க போட்ட பதிவெல்லாம் 'சம்பந்தத்தோட' போட்டது தானா??
விவரம் தெரியாம நான் வேற அப்பப்போ கமெண்ட் போட்டுட்டு இருந்தனே :(


ஆகா...

நாம தெளிவாப் பேசுனா/எழுதுனா நம்மள ரொம்ப எளக்காரமா நெனக்கராங்களே,
பாவத்தின் சம்பளம் மரணம்-ங்கறாங்க,
என்னயவே கேள்வி வேற கேக்க ஆரம்பிச்சுடுறாங்க! இத இப்டியே வுட்ட சரிப்படாது!

ஒரு நாலு அஞ்சு 'குத்து' வெச்சு கமெண்ட் போடுறேன்; அப்பத்தான் எல்லாம் சரிப்பட்டு வரும்!!!

வர்றேன் சீக்கிரமா ஒரு குத்து கமெண்டோட!


தல,

//பாவம் செய்தால் காதல்

அதனால்தான் இந்த உலகில் மானிடர்கள் அனைவரும் காதல் செய்கிறார்களோ. இது உலக மாந்தருக்கா ? இல்ல தனிமனிதனுக்கா ?

பாவம் செய்தால் காதல் ! காதல் செய்தால் பாவம் ! 2 மே சரிதானோ ?

இந்த விளையாட்டுல யார் போதைக்கு யார் ஊறுகாய்ன்னு சரியா புரியல குருவே..

உங்க encrypted comments சரியான 128 Bit encryption நா இருக்கு.


//பாவம் செய்தால் காதல்

அதனால்தான் இந்த உலகில் மானிடர்கள் அனைவரும் காதல் செய்கிறார்களோ. இது உலக மாந்தருக்கா ? இல்ல தனிமனிதனுக்கா ?//

ஈரேழு பதினாலு லோகங்களில் உள்ள எல்லா மனிதர்களுக்கும், ஏன் உமையாளின் வலப்பக்கம் அமர்ந்திருக்கும் ஈசனுக்கும் அதே தான்!


Post a comment Home Index