« Index | Home | பொன் ஏடுகளில் வறுக்க... NJ-info » | பாவம் செய்தால் காதல் » | கடலைத் தேடும் நதிகள் » | துரோகி... » | து... து... து... :-) » | நைல் நதியின் லீலி புஷ்பங்கள் » | புல்+இ = புலி » | வாடி... வாடி... நாட்டுக்கட்ட » | பூனைகள் மற்றும் ஆந்தைகள் » | நாயின் பேர் அப்பாய் » 

01 June 2006 

தோழா... வேரோடு புடுங்கலாம் வாடா

Photobucket - Video and Image Hosting

பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய சந்தேகம்..

தெளிவான இந்தப் பதிவுல இல்ல, உங்களைப் பத்தித் தான்..

தெனைக்கும் ஒரு பதிவாவது போடுற அளவுக்கு, நீங்க என்ன ஏஜன்டா இருக்கீங்க??

நமக்கும் அப்படியே பக்கத்துல வேலை இருந்தா சொல்லுங்க.. ரொம்ப குடைச்சலா இருக்கு!!!


//தெனைக்கும் ஒரு பதிவாவது போடுற அளவுக்கு, நீங்க என்ன ...//

நல்லவேளை... தலைப்புல இருக்கற ஒரு வார்த்தய தூக்கி இங்கன போட்டு கேக்காம போனிங்களே! சந்தோஷம்!!

//ரொம்ப குடைச்சலா இருக்கு!!! //

அதானே.. இந்த தமிழன்களே இப்டிதான்... ஒருத்தன் ஜாலியா இருக்கறத பாத்தா ஒடனே குடைச்சல்!
:-)))

========== *** ======
ஒன்னுமில்ல பொன்ஸ்,

இப்போ ஆபீஸ்ல வேல கொஞ்சம் கம்மி; அது ஏன்னு வெளியில இப்போதக்கி சொல்ல முடியாது! அதனால ஆபீஸ்லயும் ஃபிரீ!!

வீட்ல மனைவி+குழந்தை அவங்க அம்மா வீட்டுக்குப் போயாச்சு! அதுனால வீட்லயும் ஃபிரீ!!!

எல்லாம் இன்னும் ஒன்னு ரெண்டு வாரம் தான்; பொறுத்தருள்க!

:-)

==== *** ====== *** =====


//தெனைக்கும் ஒரு பதிவாவது போடுற அளவுக்கு, நீங்க என்ன ...//

நல்லவேளை... தலைப்புல இருக்கற ஒரு வார்த்தய தூக்கி இங்கன போட்டு கேக்காம போனிங்களே! சந்தோஷம்!!

//ரொம்ப குடைச்சலா இருக்கு!!! //

அதானே.. இந்த தமிழன்களே இப்டிதான்... ஒருத்தன் ஜாலியா இருக்கறத பாத்தா ஒடனே குடைச்சல்!
:-)))

========== *** ======
ஒன்னுமில்ல பொன்ஸ்,

இப்போ ஆபீஸ்ல வேல கொஞ்சம் கம்மி; அது ஏன்னு வெளியில இப்போதக்கி சொல்ல முடியாது! அதனால ஆபீஸ்லயும் ஃபிரீ!!

வீட்ல மனைவி+குழந்தை அவங்க அம்மா வீட்டுக்குப் போயாச்சு! அதுனால வீட்லயும் ஃபிரீ!!!

எல்லாம் இன்னும் ஒன்னு ரெண்டு வாரம் தான்; பொறுத்தருள்க!

:-)

==== *** ====== *** =====


'கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கவிதை..

உள்ளே ஞானம் வெளியே ஊனம்
உருவமில்லா உளரல் நான்..'

அருமையாய் எழுதிட்டீங்க்ப்ப் ஞான்ஸ்..


தல,

//தோழா

யாரு ?

//புடுங்கலாம் வாடா

எதை ?

கவிதையின் இலக்கிய திறனாய்வு அல்வா :-)

//ஏன்னு வெளியில இப்போதக்கி சொல்ல முடியாது!

காலம்தான் ஞாலத்திற்க்கு உணர்த்தும் என்று நம்புகிறேன்..

//வீட்ல மனைவி+குழந்தை அவங்க அம்மா வீட்டுக்குப் போயாச்சு! அதுனால வீட்லயும் ஃபிரீ!!!

ஓ அப்படியா ! போட்டு தாக்குங்க.. ஆமா இது யாருக்கோ குடுக்குற சிக்னல் இல்லயே !


ரொம்பத்தான் ஃப்ரீயா இருக்கீரு.. உம்ம சிஸ்யப் பசங்க இதோ, இப்போ வந்துடுவாங்க!!.. அதுவரை அதே பின்னூட்டத்தை மறுபடி மறுபடி எடுத்து போட்டுகிட்டு இருக்காதீங்க!! (இதுக்கு இன்னொரு பின்நவீனத்துவப் பதிவே போடலாம்!!!)


சிரித்தேன்...

எப்படி இதுபோல எல்லாம் உங்களால் சிந்திக்க முடிகிறது????????


ஸ்ஸப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே.


//உருவமில்லா உளரல்// -
கரெக்டா சொல்லிட்டீங்க! பராட்டுக்கள்! cyril அலெக்ஸ்.
:-)


ஞான்ஸ் >> வர, வர எல்லார்க்கும் புரியற பேசி நீங்களும் 'சாதாரண' ஆளா மாறிட்டு வர்றீங்களோன்னு தோனுது..

ஞான்ஸ் எபக்ட் மிஸ்ஸிங் :(
(ஒரு வேளை ஊட்டுக்காரம்மா இல்லாததனாலயோ?)


//ஆமா இது யாருக்கோ குடுக்குற சிக்னல் இல்லயே ! // கார்த்திக்!

பேராசிரியர் அவர்களே, எங்களுக்கெல்லாம் குடும்ப விளக்கு ஒன்றே விளக்கு!
emergency light / பெட்ரோமாக்ஸ் லைட்டெல்லாம் விளக்ககல்ல!
;-)


//ஸ்ஸப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே.// - சிபி

ஆ... எல்லாரும் வடக்கே போனாக்க... நீரு தெக்கே போறீரு!

:-)


//ஞான்ஸ் எபக்ட் மிஸ்ஸிங் :( //

ஹ... யார் போதைக்கி, யார் ஊறுகாய் ஆவுறது! இந்தக் கதயெல்லாம் இங்க நடக்காது தல! நாங்களும் கொஞ்சம் 'உஷார் பாண்டி' பர்ரம்பர தான்!!

இதெல்லாம் வெரைட்டியாக்கும்!
:-)


//யார் போதைக்கி, யார் ஊறுகாய் ஆவுறது!//
'உஷார் பாண்டி''ன்னு சொல்லிட்டே அடிச்சு ஆடுறீங்க பாருங்க..
ஆங்.. இப்படித்தான்.. இது தான் 'ஞான்ஸ் ஸ்டைல்'.. இதுல யாருக்கு போதை, யாரு ஊறுகாய், எதுக்கு போதை.. எத்தினி கேள்வி வருது..

இந்த மாதிரி கேள்வி நிறையா தோணனும் நம்ம மக்களுக்கு..
கேள்வி வந்தாத்தான் அறிவு வளரும்னு அன்னைக்கே பெருங்கிழவன் கிட்டுச்சாமியண்ணன் சொல்லியிருக்காரு. :)


//ஞான்ஸ் >> வர, வர எல்லார்க்கும் புரியற பேசி நீங்களும் 'சாதாரண' ஆளா மாறிட்டு வர்றீங்களோன்னு தோனுது..//

:-))


//யார் போதைக்கி, யார் ஊறுகாய் ஆவுறது! //

கைப்பு இந்த பக்கம் வந்தாரா?


//எல்லார்க்கும் புரியற பேசி நீங்களும் 'சாதாரண' ஆளா மாறிட்டு வர்றீங்களோன்னு தோனுது..

... அடிச்சு ஆடுறீங்க பாருங்க..
ஆங்.. இப்படித்தான்.. இது தான் 'ஞான்ஸ் ஸ்டைல்'..//


ஐயகோ! ஏ வானகமே, வையகமே!
கேட்பார் யாரும் இல்லையா!!

நான் சும்மா இருந்தாலும் இவுங்க என்னய அப்டி இருக்க வுடமாட்டாங்க போல இருக்கே!

மரங்கள் ஓய்வை விரும்பினாலும், காற்று விடுவதில்லையே!

என் செய்வேன்!

இதோ, புறப்பட்டு விட்டேன்; எட்டுக் குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டியில் ஏறி விண்ணில் மிதந்து உலகை வலம் வரப் புறப்பட்டு விட்டேன்! துள்ளி வருகிறான் ஞான்ஸ்; தொலைதோடிடு பகையே!!

:-)))


//கைப்பு இந்த பக்கம் வந்தாரா? // -DEV

எய்யா.. தேவு,
ரொம்ப பாசக்கார பயலா இருப்ப போல இருக்கியேயா; ஒங்க தல, கைப்பு-க்கு ஆப்பு வாங்கி வெக்காட்டி ஒனக்கு அன்னம், தண்ணி எறங்காதாமே; நெசமாவா?!

ஆப்பு இப்பதான் ரெடியாயிட்டு இருக்கு; ரெடி ஆனோன்ன சொல்லி அனுப்பறோம்; கைப்பு-வ வந்து வாங்கிட்டு போகச்சொல்லுய்யா!

;-)


தற்போதைய நிலவரப்படி,

Score -4 out of 6 votes


//தற்போதைய நிலவரப்படி,

Score -4 out of 6 votes//

அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா


கைப்பு,

Score -3 out of 9 votes!

ஸ்ஸப்பா!


எப்படி தலைவா இப்படி சிரிக்க வெக்கறீரு? இதை படிச்சிட்டு இதை எழுதியவரைக் காட்டுன்னு சிரிச்சிகிட்டே கேக்குறாரு நம்மளோட நண்பர் ஒருவரு!


//இதை எழுதியவரைக் காட்டுன்னு...// - சிபி

சிபி... வாணாம்யா, யார் கிட்டயும் என்னயத் தெரியும்னு சொல்லிராத, பிரிச்சு மேய்ஞ்சிடுவாய்ங்க! ஏற்கெனவே நெறய பேரு என்னய தேடிக்கிட்டு இருக்காய்ங்க, கெடச்சா கெட்டிச் சட்னி பண்ணலாம்னு, வலிய போயி மாட்டிக்காதீரூம்! ரத்தக்களறி ஆயிடும்!

யாராச்சும் கேட்டா, கண்டுக்காம போய்க்கினே இருங்க. just என்னோட blog address மட்டும் கொடுத்துடுங்க!!


Post a comment Home Index