கரிநீலக் கண்ணழகி... கண்ணகி

காவேரிக் கரையிலெத்தி
ஓ..ஓ... கண்டெங்கில் என்னு கொதிச்சு
கண்ணீர் கனகச்சிலம்பு சிலம்பி
ராஜரதேஞ்சல் ஊர்வலம் போகும்
மாமதுராபுரி நீள திரிஞ்சு
செந்தமிழ் கோவலனே பாவம்
கரிநீலக் கண்ணழகி கண்ணகி
காவேரிக் கரையிலெத்தி
ஓ... கண்டெங்கில் என்னு கொதிச்சு
கண்ணீர் கனகச்சிலம்பு சிலம்பி
ஆடம்பரஞ்சலில் அந்தப்புரஞ்சல்
அவலுடெ தெஞ்சல் கேள்காதே மயங்கி
தமிழகம் தலனுரஞ்சி
தெருவில் கேட்டொரு பாழ்கதையாய்
சிலப்பதிகாரத்தின் கரல் துடிக்கல்
கரிநீலக் கண்ணழகி கண்ணகி
காவேரிக் கரையிலெத்தி
ஓ... கண்டெங்கில் என்னு கொதிச்சு
கண்ணீர் கனகச்சிலம்பு சிலம்பி
எதிரிப் பெண்ணின் பூத்திரி கைமேல்
நக்ஷத்ர ராவின் கிலிப்பந்தமாய்
பட்டனஞ்சல் பட்டடையாய்
ஆ மாரில் நின்னும் ச்சிம்மிய நொம்பரம்
இருவஞ்சிநாடன் விரகமாய் மாரி
மன்கதன் ஸ்வர்கத்தில் நிரமாழையாய்
கரிநீலக் கண்ணழகி கண்ணகி
காவேரிக் கரையிலெத்தி
ஓ... கண்டெங்கில் என்னு கொதிச்சு
கண்ணீர் கனகச்சிலம்பு சிலம்பி
ராஜரதேஞ்சல் ஊர்வலம் போகும்
மாமதுராபுரி நீள திரிஞ்சு
செந்தமிழ் கோவலனே பாவம்
கரிநீலக் கண்ணழகி கண்ணகி
காவேரிக் கரையிலெத்தி
ஓ... கண்டெங்கில் என்னு கொதிச்சு
கண்ணீர் கனகச்சிலம்பு சிலம்பி
==== *** ==== *** ====
To listen click here - raaga.com
kannaki film review
lyrics from: pattupetty
பாடல் தமிழும் மலையாளமும் கலந்து இருக்கே. பாட்டே இப்படித்தானா?
Posted by
மஞ்சூர் ராசா |
Sun Jun 04, 06:09:00 am (IST)
மேலே உள்ள raaga.com சுட்டியில் பாடலைக் கேட்டுப் பாருங்கள்! அருமையான இசை!!
சின்னக் குயில் சித்ரா பாடிய பாடல்!
Posted by
ஏஜண்ட் NJ |
Sun Jun 04, 10:34:00 am (IST)
ரிவ்யூவில் விட்ட குறை தொட்ட குறை ::
striking back again என்று கண்ணகி கூறும் பஞ்ச் வசனம் பகுத் அறிவு மக்களை திகிலூட்டுவதாக உள்ளது.
Posted by
முகமூடி |
Sun Jun 04, 10:56:00 am (IST)
மாஸ்க்,
வலையுலகம் உமது அடுத்த பதிவுக்காக காத்திருப்பது அறியாமல் அமைதி காப்பது ஏனோ?
Posted by
ஏஜண்ட் NJ |
Sun Jun 04, 11:15:00 pm (IST)
coming soon!
Mugamoodi Test
;-)
Posted by
ஏஜண்ட் NJ |
Sun Jun 04, 11:18:00 pm (IST)
இலக்கிய கடலில் முழுகியது போதுமென்று இயற்கையான கடலில் மூழ்க சென்றதே காரணம்...
// வலையுலகம் உமது அடுத்த பதிவுக்காக காத்திருப்பது அறியாமல் அமைதி காப்பது ஏனோ? //
உம்ம நச்சரிப்பு தாங்காம பதிவு எழுதப்பட்டது.. பார்க்க படிக்க சிந்திக்க :: தமிழ் வலைப்பூ சர்க்கஸ் லிமிடெட்
Posted by
முகமூடி |
Mon Jun 05, 03:23:00 am (IST)
//உம்ம நச்சரிப்பு தாங்காம பதிவு எழுதப்பட்டது.. பார்க்க படிக்க சிந்திக்க :: தமிழ் வலைப்பூ சர்க்கஸ் லிமிடெட்
I came; I read; I .....!
wait for my next post!!!
;-)
Posted by
ஏஜண்ட் NJ |
Mon Jun 05, 03:58:00 am (IST)