சோதனை ரெண்டு - தள மேம்படுத்தல்
மிகுந்த வேலைப் பளுவுக்கு மத்தியிலும், இந்த எனது வலைப்பூவை மேம்படுத்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் களப் பணியில் ஈடுபட்டு எத்தனை முறை மேம்படுத்தல் செய்தபோதும் என்னவோ எதோ ஒரு திருப்தியில்லாத தன்மையையே நான் உணர்ந்திருக்கிறேன். அது என் குறையா இல்லை நிறையா என்பதையும் அவ்வப்போது மூளையின் ஒரு மூலையில் ஓரம்கட்டி வைத்து சிந்தித்தே வந்திருந்திருக்கிறேன்; இனியும் செய்வேன் என்பதில் ஐயப்பாடு எழுவதற்கான சாத்தியக்கூறுகளைக் களைந்தே செயல்படுத்தி வருவேன் என்ற உறுதிப்பாட்டு நிலைப்பாடு என் மனதின் மத்தியிலும் பயிர் செய்யப்பட்டு அவ்வப்போது ஊக்க உரம் போட்டும் அடிக்கடித் தீவிர தன்னார்வத் தண்ணீர்ப் பாசனம் கொண்டும் களப்பணி ஆற்றி வருவதால் விரைவில் மேம்படுத்தப்பட்ட அறுவடை நிச்சயம் உண்டு என்றே எதிர்பார்க்கிறேன்; அதே சமயம் எதையும், எந்தச் சூழ்நிலையையும் எதிகொள்ளும் மனோதிடமும் பக்குவமும் எனக்குண்டு என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை, ஐயமில்லை, ஐயமில்லை.





கடவுளே காப்பாத்து.
தமிழ் | tamilblog | தமிழ்ப்பதிவுகள் | tamilblogs | தமிழ்பதிவுகள் | tamil | ஞானபீடம் |





கடவுளே காப்பாத்து.
தமிழ் | tamilblog | தமிழ்ப்பதிவுகள் | tamilblogs | தமிழ்பதிவுகள் | tamil | ஞானபீடம் |
ПОЛЬЗА ;-)
Posted by
குசும்பன் |
Sun Nov 06, 12:35:00 pm (IST)
БЕГСТВО
:-)
Posted by
குசும்பன் |
Sun Nov 06, 12:36:00 pm (IST)
K
a
n
d
i
n
s
k
y
:-)
Posted by
ஏஜண்ட் NJ |
Sun Nov 06, 06:57:00 pm (IST)
神は彼が何か他のもの改善することを試みる前に彼のヘッドを最初に改善する
****
Gott verbessern bitte sein Haupt zuerst, bevor er versucht, noch etwas zu verbessern.
****
El dios aumenta por favor su principal primero antes de que él intente aumentar cualquier cosa .
Posted by
முகமூடி |
Sun Nov 06, 08:00:00 pm (IST)
முடிவில் கொஞ்சம் நாடகத்தனம் புகுந்து விட்டது @ ஐயமில்லை x 3. அது இல்லாமலேயே maintain பண்ணியிருக்கலாம்.
Posted by
Voice on Wings |
Sun Nov 06, 09:59:00 pm (IST)
//முடிவில் கொஞ்சம் நாடகத்தனம் புகுந்து விட்டது... //-voice on wings
முடிவில் மட்டுந்தானா?!!!
:-)
*** **** *** ***
என்னென்ன பாஷைகளில் தாங்கள் பாண்டித்யம் பெற்றவர்கள் என்பதை இந்த வலையுலகிற்குக் காட்ட இங்கே சகா குசும்பன், சகா முகமூடி ஆகியோர் பின்னூட்டியுள்ளார்கள்!!!
*** *** *** *** ***
விரைவில் வருகிறது!
"சோதனை - மூன்று"
யாரும் எதிர்பார்க்காதவண்ணம்!!
*** *** *** *** ***
Posted by
ஏஜண்ட் NJ |
Sun Nov 06, 11:08:00 pm (IST)
// யாரும் எதிர்பார்க்காதவண்ணம்!! //
என்ன invisible பதிவா? ரொம்ப ஜாலி... இனி எல்லா பதிவுகளுமே invisible ஆக போட ஆசைப்படுகிறேன்.
Posted by
முகமூடி |
Mon Nov 07, 10:18:00 pm (IST)
இன்விசிபிளா?... பாத்துப்பா சப்பை மேட்டரு கூட இல்லேன்னு குற்றஞ்சாட்டப் போறாங்க :-)
Posted by
குசும்பன் |
Tue Nov 08, 11:14:00 am (IST)
mach dir kein Kopfzerbrechen darüber der Mundschutz NJ...
wüst
:-)
Posted by
குசும்பன் |
Tue Nov 08, 11:23:00 am (IST)
சூழ்நிலையையும் எதிகொள்ளும் மனோதிடமும் பக்குவமும் எனக்குண்டு என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை
Posted by
Ganesh Gopalasubramanian |
Tue Nov 08, 08:56:00 pm (IST)
Tradução (oficialmente incorreto!)
MUGAMOODI
said in German:
God improve please his head first, before he tries to improve something else.
MUGAMOODI
said in Spanish:
The god increases please his principally firstly before he tries to increase any thing.
*** *** *** *** ***
KUSUMBAN
said in Russian:
ADVANTAGE ;-)
FLIGHT :-)
KUSUMBAN
said in German:
don't you do no brainwork about that mask NJ
Desertly
*** *** *** *** ***
Cortesia de tradução: http://translation2.paralink.com/
*** *** *** *** ***
Posted by
ஏஜண்ட் NJ |
Tue Nov 08, 10:33:00 pm (IST)
viva! todo o mundo começa a languir!!!
Posted by
ஏஜண்ட் NJ |
Tue Nov 08, 10:37:00 pm (IST)
அப்போ, தயாரா இருக்குறீக, இல்லீங்களா கணேஷு!!
வரப்போவுது சோதனை மூனு!
அது invisible-ஆ invincible-ஆ - ங்றது, பாக்குறவுங்க சொதந்திரம்!!! அதப்பத்தி நா எதுனா சொல்ல முடியுமா!?!
ஆனா வரப்போவுது!!
Posted by
ஏஜண்ட் NJ |
Tue Nov 08, 10:46:00 pm (IST)
Dieu fait vous savez ce qui est à l'intérieur facemask la tête, si du tout il y a quelque chose!
Posted by
ஏஜண்ட் NJ |
Tue Nov 08, 10:52:00 pm (IST)
ногтибой видят мой французский комментарий
Posted by
ஏஜண்ட் NJ |
Tue Nov 08, 10:54:00 pm (IST)
O deus salva todos nós
Posted by
ஏஜண்ட் NJ |
Tue Nov 08, 10:57:00 pm (IST)
000 00 000 00 000 000 0000 000 000
[][]]]]]]]][][][][][][][][][][][][]
%aeo %ae %0ae %aeo %ae %0ae %aeo %ae %0ae %aeo %ae %0ae
Posted by
ஏஜண்ட் NJ |
Tue Nov 08, 10:57:00 pm (IST)
что здесь произходить?
Posted by
rv |
Fri Nov 11, 10:37:00 am (IST)
என்னய்யா நடக்குது இங்க
பேந்த பேந்த முழிச்சிட்டிருக்கேனே
தெரியலயா
இராமநாதனுக்கு பின்னூட்டமிட்டா போக மாட்டேங்குது
இந்த லிங்க் அங்க பாத்து இங்க வந்தா ஒண்ணுமே புரியலியே
Posted by
மதுமிதா |
Fri Nov 11, 07:23:00 pm (IST)
//что здесь произходить? // - இரேசுநாதர் என்று அறியப்படுகிற இராமநாதன்!
Pus a resposta no correio no português
viva! todo o mundo começa a languir!!!
это - португальский язык
**** **** **** ****
மதுமிதா!
//இராமநாதனுக்கு பின்னூட்டமிட்டா போக மாட்டேங்குது// -
சந்தோஷம்!! :-)
இங்கே குசும்பன், முகமூடி இராமநாதன் மற்றும் ஞானபீடமாகிய நான் ஆகியோர் ரஷ்யன், ஜெர்மன், போர்த்துகீஸ், ஸ்பானிஷ், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய பாஷகளில் பின்னூட்டம் இட்டுள்ளோம். அதில் எழுதப்பட்டுள்ளது வேறொன்னுமில்லை "ஒருத்தர் காலை ஒருத்தர் வாறிவுட்றோம்" அவ்ளோதான்!
:-)))
வருகைக்கு நன்றி.
இந்த தளத்திற்கு சென்று நீங்களும் பலபாஷை தெரிந்த பண்டிதராகலாம்!!!
http://translation2.paralink.com/
Posted by
ஏஜண்ட் NJ |
Fri Nov 11, 10:39:00 pm (IST)
спасибо нджаана питам
я отказался от 56 кроров с великодушием
Posted by
மதுமிதா |
Fri Nov 11, 11:48:00 pm (IST)
மதுமிதா, 56 கோடியை வேண்டாமென்று புறந்தள்ளிய உங்கள் பெருந்தன்மையை என்னவென்று சொல்வேன்! எந்த பாஷயில் தேடியும் வார்த்தை கிடைக்கவில்லையே!!!
Posted by
ஏஜண்ட் NJ |
Sat Nov 12, 02:07:00 am (IST)
////இராமநாதனுக்கு பின்னூட்டமிட்டா போக மாட்டேங்குது// -
சந்தோஷம்!! :-)//
ஆஹா நட்பின் இலக்கணமே! :)
மதுமிதா,
நீங்க எழுதுற ரஷ்யன்ல ஏகப்பட்ட பொருட்குற்றம் இருக்கு. சரி, ஏஜெண்ட் விளக்கிட்டாரே...
awno bod cuyo ddunderstan etwha fsi gggoin hno ieher?
Posted by
rv |
Sat Nov 12, 05:18:00 am (IST)
Posted by
rv |
Sat Nov 12, 05:23:00 am (IST)
//...நீங்க எழுதுற ரஷ்யன்ல ஏகப்பட்ட பொருட்குற்றம் இருக்கு.// - இராமநாதன்.
இரேசுநாதரே! (56 கோடி) பொருள் வேண்டாம் என்று மதுமிதா சொன்னது
பொருட்குற்றமா! நீர் என்ன நக்கீ(rar) பரம்பரையா!
Posted by
ஏஜண்ட் NJ |
Sat Nov 12, 09:00:00 am (IST)
இரேசுநாதரே, என்ன இது ஒன்னுமே எழுதாம வெறும் empty-யா ஒரு கமெண்ட் entry வந்துருக்கு! இது பொருள் (இல்லாத) குற்றமில்லையா?!?
:-))))
Posted by
ஏஜண்ட் NJ |
Sat Nov 12, 09:03:00 am (IST)
ஏஜெண்டு,
//நீர் என்ன நக்கீ(rar) பரம்பரையா! //
பொருட்குற்றம்னா வார்த்தைகள் எல்லாம் தப்புத்தப்பா பொருளே இல்லாதபடி இருக்குதுனில்லியா?
//என்ன இது ஒன்னுமே எழுதாம வெறும் empty-யா ஒரு கமெண்ட் entry வந்துருக்கு! //
உங்க அடுத்த இன்விஸிபிள் சோதனைக்கு முன்னோடியா ஒரு இன்விஸிபிள் பின்னூட்டம் போட்டேன்.. இதிலென்ன பொருளே இல்லாத குற்றம்???
Posted by
rv |
Sat Nov 12, 09:16:00 am (IST)
//awno bod cuyo ddunderstan etwha fsi gggoin hno ieher?// - இராமநாதன்
நோ படி கேன் அண்டர்ஸ்டாண்ட் வாட் ஈஸ் கோயிங்ஆன் ஹியர்?
:-))))
இரேசுநாதரே! என்கிட்டயேவா?!?!?!?
Posted by
ஏஜண்ட் NJ |
Sat Nov 12, 09:40:00 am (IST)
aos buyo cyfinall dddecode? etbu feth gtcopyrigh hsrest ihwit jem :))))
Posted by
rv |
Sat Nov 12, 10:45:00 am (IST)
//aos buyo cyfinall dddecode? etbu feth gtcopyrigh hsrest ihwit jem :)))) // - என்று இராமநாதன் மீண்டும் கடிக்கிறார்!
ஸோ யூ .ஃபைனலி டீகோடட்?
பட் தி காப்பிரைட் ரெஸ்ட்ஸ் வித் மீ :-)))
Posted by
ஏஜண்ட் NJ |
Sat Nov 12, 11:12:00 am (IST)
Posted by
முகமூடி |
Sat Nov 12, 12:56:00 pm (IST)
Posted by
முகமூடி |
Sat Nov 12, 12:57:00 pm (IST)
Posted by
முகமூடி |
Sat Nov 12, 12:57:00 pm (IST)
Posted by
முகமூடி |
Sat Nov 12, 12:57:00 pm (IST)
Posted by
முகமூடி |
Sat Nov 12, 12:57:00 pm (IST)
இப்பவாவது புரிஞ்சிதா இல்லியா?
Posted by
முகமூடி |
Sat Nov 12, 12:57:00 pm (IST)
பமக தலை,
இன்விஸிபிள் பின்னூட்டம் என் காப்பிரைட்! courtesy ஆவது போடுங்க!!! நாம் ரெண்டு பேரும் பங்காளிகள்! பகையாளிகள்! நீதிமன்றத்தில சந்திக்கவேண்டிருக்கும் :))
Posted by
rv |
Sat Nov 12, 02:03:00 pm (IST)
இராமநாதன்... நீங்க போட்டது இன்விஸிபிள் பின்னூட்டம். நான் போட்டது ஒரு நவீன பாஷையில... அது ஞாபீக்கு புரியலையின்னா அவருக்கு ஞா இல்லன்னு அர்த்தம்...
Posted by
முகமூடி |
Sat Nov 12, 02:52:00 pm (IST)
முகமூடி,
பின்னூட்டமாய்க் கொடுத்த உமது வெள்ளை அறிக்கை பற்றிய எமது பார்வை இதோ....
"________________________"
Posted by
ஏஜண்ட் NJ |
Sat Nov 12, 07:32:00 pm (IST)
lägg av!
det räcker nu..
Posted by
Anonymous |
Sun Nov 13, 05:00:00 am (IST)
பிற பாஷை பின்னூட்டத்திற்கான கொப்பிரைட் "குசும்பன்" வசம். ஆனா தாராளமா ஊஸ் பண்ணிக்குங்கோ :-)
பெருந்தன்மையின் பிதாமகன். (ஹிஹி நாந்தேன் :-)
ஆமாம் அடுத்த தள மேம்"படுத்தும்" அறிக்கை வரலியேப்பா...
Posted by
குசும்பன் |
Tue Nov 15, 12:08:00 pm (IST)
hul khalast முகமூடி? kollo tamam?
Posted by
குசும்பன் |
Tue Nov 15, 12:11:00 pm (IST)
ayez eh Resunathar? hul khalast? keif halac?
Posted by
குசும்பன் |
Tue Nov 15, 12:15:00 pm (IST)
Kusumban's comment in ARABIC language. :-)
- NJ
Posted by
ஏஜண்ட் NJ |
Wed Nov 16, 12:49:00 am (IST)
NJ solpa arabic/kothiga arabic nakku oSthunthi pava...
:-)
Posted by
குசும்பன் |
Wed Nov 16, 06:42:00 am (IST)
மீக்கு, அராபிக் சொல்ஃப லேது பாவா, பாஹ ஒஸ்துந்தி!
குசும்பரே, அடுத்ததா என்ன பாஷைல எழுதப்போறிரு!
- NJ
Posted by
ஏஜண்ட் NJ |
Wed Nov 16, 07:25:00 am (IST)
குஷும்பரே,
என்ன கோவம் இப்போ?? முகமூடி மேலேயும் என் மேலேயும் இப்படி காறித் துப்..றீங்க??? :))
/lägg av!
det räcker nu.. //
இது என்ன Finnish-ஆ?
Posted by
rv |
Wed Nov 16, 08:30:00 am (IST)
ரேசு பாசு,
//lägg av! det räcker nu.. //
இது என்னுதில்ல (அஜீத் பாணியில் படிக்கவும்) நான் ஹீரோ இல்ல. வெல்லன்....
என் பேருல நான் விட்ட பின்னூட்டத்துக்கு ஞாபீ பெயர்ப்பார் (மொழியப்பா (*;-)
Posted by
குசும்பன் |
Wed Nov 16, 10:13:00 am (IST)
محنقِ, أبدا
Posted by
குசும்பன் |
Wed Nov 16, 10:20:00 am (IST)
Ó¸ãÊ,
//அது ஞாபீக்கு புரியலையின்னா அவருக்கு ஞா இல்லன்னு அர்த்தம்... //
þÐìÌ ±ýÉ¡ «÷ò¾õ?
Posted by
குசும்பன் |
Wed Nov 16, 10:23:00 am (IST)
Kusumban asks Mugamoodi:
Ó¸ãÊ,
//அது ஞாபீக்கு புரியலையின்னா அவருக்கு ஞா இல்லன்னு அர்த்தம்... //
þÐìÌ ±ýÉ¡ «÷ò¾õ?
முகமூடி,
//அது ஞாபீக்கு புரியலையின்னா அவருக்கு ஞா இல்லன்னு அர்த்தம்... //
இதுக்கு என்னா அர்த்தம்?
TSC encoded!
Posted by
ஏஜண்ட் NJ |
Wed Nov 16, 10:43:00 am (IST)
//TSC encoded! //
க்கும் இதுக்கு ஒண்ணும் கொறைச்ச இல்ல :-)))))
Posted by
குசும்பன் |
Wed Nov 16, 11:09:00 am (IST)
lägg av!
det räcker nu..
ithu sweedish !
Posted by
Anonymous |
Wed Nov 16, 11:23:00 am (IST)
いかにあるか Anony?
விளங்கலியேப்பா உம்ம பாசை:-)
Posted by
குசும்பன் |
Thu Nov 17, 07:19:00 am (IST)
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே"
எல்லாரும் அன்னிய மொழில பின்னூட்டமிடறாங்க.. அதனால நானும்.. ஹிஹி..
ஏஜெண்டு.. சைடுல பாருங்க 126 நாடுகள்ல இருந்து விழுந்து விழுந்து இந்த பதிவை படிக்கறாங்க. சர்வரு வெடிச்சிடப்போகுது!
Posted by
ilavanji |
Thu Nov 17, 08:10:00 am (IST)
// இது புதுசு! http://njcomments.blogspot.com //
கருத்தம்மாவுல பெரியார்தாசன் சொல்லுவாரு :: இதுவே தெண்டம்னு நான் இருக்குறேன். இதுல இன்னுன்னுக்கு வேற வக்காலத்து...
("அந்த" பதிவு எதுக்கப்பா ஞா??)
Posted by
முகமூடி |
Thu Nov 17, 10:07:00 am (IST)
//இதுவே தெண்டம்னு நான் இருக்குறேன். இதுல இன்னுன்னுக்கு வேற வக்காலத்து...
//
Сомниваю! :))
Posted by
rv |
Thu Nov 17, 11:09:00 am (IST)
//...இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே// - இளவஞ்சி.
ரொம்ப அழகா இருக்குதுங்க நீங்க சொல்றது. :-)
*** *** ***
("அந்த" பதிவு எதுக்கப்பா ஞா??) - முகமூடி
எல்லாம் ஒரு 'இது'க்காகத்தாங்..!!
*** *** *** ***
முகமூடி, ஒமக்கு இந்தக் கத தெரியுமா? நம்ம tbrjoseph எழுதுறாரே ஒரு நகைச்சுவைத் தொடர் நாடகம், அதுல நா ஒரு கமெண்ட் உட்டேன்; அதுக்கு அவரு ஒமக்கு நன்றி சொல்லிருந்தாரு; நாம் போயி ஞாயம் கேட்டப்புறமா, sorry சொல்லிட்டாரு!
இந்த நாடகத்துலதான் அந்தக் கூத்து நடந்துருக்கு!
:-)))
*** **** ****
இராமநாதன், இப்டி ஊசில ரெண்டு மூனு மருந்த கலந்து போடுறமாரி, ஒரு கமெண்ட் போட்ருக்கீங்களே, பிராக்டீஸ் இப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா! ;-)
blogThis! பாத்தேன்,
ஒங்க MRP-ல நம்ம பேரு வருது! சரி நமக்கு ஒரு வெளம்பர வாசலா, இந்த blogThis! option-a யூஸ் பண்ணிக்கிடறேன்!
Posted by
ஏஜண்ட் NJ |
Thu Nov 17, 11:22:00 am (IST)
//ஏஜெண்டு.. சைடுல பாருங்க 126 நாடுகள்ல இருந்து விழுந்து விழுந்து இந்த பதிவை படிக்கறாங்க. சர்வரு வெடிச்சிடப்போகுது!// - இளவஞ்சி
கொஞ்சம் ஓ....வராப் போயிடுச்சுன்னு நெனக்கிறேன்!
;-)
Posted by
ஏஜண்ட் NJ |
Thu Nov 17, 11:38:00 am (IST)
//கூத்து//
ஞானபீடம்.. அதுக்கு காரணம் எதிர்க்கட்சிகிட்ட பொட்டி வாங்கிகிட்டு ஞானம்/பீடம் ரெண்டுக்கும் சம்பந்தம் இல்லாத ஒரு படத்த வச்சிருக்கறது...
பீடம் படத்த மாத்து...
Posted by
முகமூடி |
Thu Nov 17, 01:57:00 pm (IST)