« Index | Home | நாயின் பேர் அப்பாய் » | வானிலை அறிவிப்பு » | Arya & Dravid » | முகமூடி (எ) ஆழக்குத்தெழுத்துச் சித்தன் » | ஆரிய, திராவிட... » | ஓ... Butterfly... » | எது வேண்டும்? » | புதிய சமுதாயம் » | Just do it » | நூலும் இல்லை... வாலும் இல்லை... » 

23 May 2006 

பூனைகள் மற்றும் ஆந்தைகள்




1.29 பூனை

பூனை வந்தது பூனை! -- இனிப்
போனது தயிர்ப் பானை!

தேனின் கிண்ணத்தைத் துடைக்கும் -- நெய்யைத்
திருடி உண்டபின் நக்குந்தன் கையைப்

பூனை வந்தது பூனை!

பட்டப் பகல்தான் இருட்டும் -- அது
பானை சட்டியை உருட்டும்!
சிட்டுக் குருவியும் கோழியும் இன்னும்
சின்ன உயிரையும் வஞ்சித்துத் தின்னும்

பூனை வந்தது பூனை!

எலிகொல்லப் பூனை தோது -- மெய்தான்
எங்கள் வீட்டில் எலி ஏது?
தலை தெரியாத குப்பை இருட்டறை
தன்னிலன்றோ எலிக்குண்டு திருட்டறை!

பூனை வந்தது பூனை!

http://www.infitt.org/pmadurai/mp093.html#dt129

====== ******* ======

The Wise Old Owl

In the still of the night, when the moon is high,
You can hear the owl's cry.
Too-whit-too-woo; too-whit-too-woo,
I wonder who he's calling?

His two big eyes are open wide,
As he nodes his head from side to side,
He looks so wise and oh! so clever,
I'm sure he'll live for ever and ever.

I wonder why he wakes at night,
And disappeares when it is light,
But I'm sure that he knows best,
When it's time for owls to rest.

http://www.4to40.com/poems/index.asp?article=poems_thewiseoldowl

====== ******* ======

ரெண்டு மூணு தடவை படிச்சு பார்த்துட்டேன்.. நம்ம சிற்றறிவுக்கு ஒன்னுமே விளங்க மாட்டேங்குது..
நிசமாவே இந்த பதிவுல ஒரு 'குத்து'ம் இல்லையா.. ?

:)


அடடடா... நா சும்மா எதுனா வெறுமன பதிவு போட்டாலும், எங்க 'குத்து' காணோம், இப்ப போடலியா, எப்ப 'குத்து' பதிவு
:-))போடுவீங்கன்னு கேட்டு நச்சரிக்கற வாசகர் கூட்டம் தாங்க முடியல சாமி!


no relations: ;-)
http://mugamoodi.blogspot.com/2006/05/blog-post_21.html#114839871252884848


அதான பார்த்தேன்.. :)


சொல்லிட்டீங்க இல்ல, எல்லாம் ஓடி வந்து மொத்துவாங்க பாருங்க.

;-)


நாமெல்லாம் யாரு.. மொத்தலுக்கு எல்லாம் பயப்பட்டா தொழில் செய்ய முடியுமா தல?

இவுங்க இப்படித்தான் ஆனா ஊனா ரவுண்ட் கட்டிப்பாங்க.. நாம தட்டிவிட்டுட்டே போயிட்டே இருப்பமில்ல..

(ஆமா மொத்துவாங்கன்னு கவலைப்படறீங்களா.. இல்லை இன்னும் மொத்தலையேன்னு கவலைப்படறீங்களா?)


//மொத்துவாங்கன்னு கவலைப்படறீங்களா.. இல்லை இன்னும் மொத்தலையேன்னு கவலைப்படறீங்களா?) //- raasaa

WHAT is the (meaning of) கவலை.....

("வசூல்ராஜா" பிரகாஷ்ராஜ் ஸ்டைலில்)

:-)


//The Wise Old Owl//

Owlன்னா இந்த குசேலர் கிருஷ்ணருக்குக் கொண்டு போய் கொடுத்தாரே அது தானுங்களே? கிருஷ்ணரு மாதிரி யாருன்னா வெயிட் பார்ட்டி கிட்ட Owlஐ உங்க வேட்டில மடிச்சு கொண்டு போய் கொடுத்தீங்கன்னு வைங்க ஒங்களுக்கும் குசேலர் மாதிரியே நெறைய துட்டு கெடக்கும்.

இந்த மாதிரி நேரத்துலல்லாம் எதோ சொல்லுவாங்களே பெரியவங்க...ஆங்...my two cents.
:))-


//ஆங்...my two cents.// - கைப்புள்ள

இன்னும் ஒரு மூனு cent சேத்து குடுத்தா ஒரு வீடு கட்டிக்கலாம்!

:-)


Post a comment Home Index