மழ பேஞ்சு ஊரெல்லாம் தண்ணி...

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரா பாத்து டேரா போடு
... ... ...
... ... ...
ஆவியாகி போன நீரோ மேகமாச்சி
மேக நீரும் கீழவந்து ஏரியாச்சி
ஆறு என்ன ஏரி என்ன நீரு ஒண்ணு
வீடு என்ன காடு என்ன பூமி ஒண்ணு
கடலுக்குள் சேரும் தண்ணி உப்பாகுது
சிப்பிக்குள் சேரும் தண்ணி முத்தாகுது
சேராத தாமரப்பூ தண்ணி போலே
மாறாத எங்கள் வாழ்வு வானம் போலே
- source
vaathu koottam? :O ;-)
Posted by
Boston Bala |
Tue Jun 06, 01:54:00 pm (IST)
//வாத்துக் கூட்டம் //- போ.பா
சந்த்ரமுகில பேய் இருக்கா இல்லியான்னு வடிவேலு கேக்க, பதில் சொல்ற ரஜினி ஸ்டைல்ல,
வாத்யாரே,
நாங் கேட்டேனா!
அவ்...வ்வ்வ்வ்வ்
;-)
தெனாலி டயலாக்,
பாலா, நீங்கதான் ரியல் டொப்பி திருப்பி!
:-))
Posted by
ஏஜண்ட் NJ |
Tue Jun 06, 09:22:00 pm (IST)
ஞானபீடம், ஒரு சில்லி கொஸ்டின். யாரிந்த குல்லா தாத்தா? அவருக்கும் வாத்துக்கும் என்ன சம்பந்தம்?
Posted by
Unknown |
Tue Jun 06, 10:30:00 pm (IST)
Venkataramani,
இங்கே கிளிக்கினால் அவரைப்பற்றி தெரியவரும்!
வாத்து பற்றி முதல் கமெண்ட் உட்ட போஸ்டன் பாலாவைக் கேக்கவும்!
சொல்லுங்க பாலா, சொல்லுங்க!
:-)
Posted by
ஏஜண்ட் NJ |
Tue Jun 06, 10:37:00 pm (IST)
அடடே ஓஷோவா.. முகம் பாத்ததில்லை.
Posted by
Unknown |
Tue Jun 06, 10:55:00 pm (IST)
//அடடே ஓஷோவா.. //
yes, பூமியை just விசிட் செய்தவர்!
Posted by
ஏஜண்ட் NJ |
Wed Jun 07, 05:14:00 am (IST)
எங்கே செல்லும் இந்த பாதை ?
யார்தான் யார்தான் அறிவாரோ ?
(இந்த பதிவை படிக்கும் போது தூரத்து டீக்கடையில் கேட்ட பாட்டு)
Posted by
Karthik Jayanth |
Wed Jun 07, 10:32:00 pm (IST)
//தூரத்து டீக்கடையில் கேட்ட பாட்டு// - கார்த்தி
பாதைகள் முடியலாம்
பயணந்தான் முடியுமோ!
பூக்களும் உதிரலாம்
வண்டுகள் கதறுமோ!!
எல்லாம் அவ(னவ)ன் செயல்!!
Posted by
ஏஜண்ட் NJ |
Thu Jun 08, 12:05:00 am (IST)