« Index | Home | கொல், கவனி, செல். » | ஒரு நாடகமன்றோ நடக்குது ! » | உடல் இளைத்து, நிறம் மாறி » | புத்தக வாசிப்பு... » | கல்லிலே கலைவண்ணம் » | ஜின்னா... ஒயினா... விஸ்கியா? » | கல்யாண மாலை... » | கோவையில் ஜெயகாந்தனுக்குப் பாராட்டு விழா » | புடுங்கிட்டேன், புடுங்கிட்டேன், புடுங்கிட்டேன் » | 'இசம்' பற்றிய எனது ஓரப் பார்வை ! » 

19 June 2005 

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலைகள்

இது சொல்லிக்கொடுத்து கற்றுக் கொள்ளும் கலை இல்லை.

ஆனாலும் இஃது கலை அன்றோ!. இந்தக் கலையை,

சொல்லாமலே விட்டார்களா? என்றால், இல்லையே,

கல்லாலே சிற்பங்களாய் செதுக்கி வைத்தார்கள் !

ஆயகலைகள் அறுபத்து நான்கில் ஒன்றுதான் இந்த மன்மதக் கலையும் !

கலை எண் 40 பார்க்கவும்.

ஆயகலைகள் அறுபத்து நான்கு

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய வுணர்விக்கு மென்னம்மை - தூய
வுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின்
உள்ளேயிருப்பளிங்கு வாரா திடர்.
- கம்பர் எழுதிய சரசுவதி அந்தாதி.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

7 comments

சரி.. நீங்க இப்போ என்ன சொல்லவர்ரீங்க..??


//சரி.. நீங்க இப்போ என்ன சொல்லவர்ரீங்க..??// - கேட்டவர்: ராசா

நா வேற தனியா சொல்றதுக்கு என்னங்க இருக்கு.
A picture worth 1000 words-ங்க !.
இங்கே 4 pictures இருக்குங்க, அவளோதாங்க. ;-)


*******************
இந்த பின்னூட்டத்தை வழங்கியவர்: உங்கள் அபிமான ஞானபீடம்
*******************


சொல்லி தெரிவதில்லை ...
அப்போ பார்த்து (சிலையை) தெரிஞ்சுக்கனும்னு சொல்றீங்களா ஞான்ஸ்???

வீ எம்


to வீ.எம்.

அதே, அதே ;-)
பார்த்தால் பசி தீரும்; பருவத்தின் .....
அப்டீன்னு ஏதோ பாட்டு இருக்காமே
ஒங்களுக்கு தெரியுமா?
எனக்கு ஒன்னுமே தெரியாது சாமி !

****************
இந்த பின்னூட்டத்தை வழங்கியவர்: உங்கள் அபிமான ஞானபீடம்
****************


ஞானபீடம் ஒழிக...

மீதி படத்துக்கு உரல் குடுங்க தலீவா

பின்னூட்டமிட்டவர் - குழலி


to Kuzhali: why are you late யா?


எல்லா படத்தையும் ப்ரிவ்யூ பாத்துட்டு நான் சொல்ற வரக்கும் யாரும் பாக்காதீங்கன்னு சொல்றவர் மாதிரி, தமிழ்ல தான் அல்லாரும் படிக்கணும்னுட்டு பேர பசங்கள மட்டும் மேட்டர்ல (தமிழ்பள்ளி அவ்ளோ வசதிப்படாதுன்னுத்தான்) சேக்கறவர் மாதிரி - இந்தக் கலையை சொல்லாமலே விட்டார்களா? என்றால் இல்லையே - ன்னு சலிச்சிக்கறா மாதிரி சரோஜாதேவிய பதிச்ச ஞானபீட (நம்ம கீபோர்டுல "ம்" எழுத்து வர மாட்டேங்குது, மன்னிச்சிக்கோங்க ஞானபீட) பொழச்சிக்குவய்யா, பொழச்சிக்குவ...


Post a comment Home Index