இரு விழி வாசல்...
ஓடும் படகில்...
வாடும் மனதுடன்...
தேடும் கண்களோடு...
வந்துகொண்டே இருக்கிறேன்...
காத்திருப்பாயா...
இன்னும் நீ காத்திருப்பாயா...
நான் வருவேன் என்று நம்பி...
காத்திருப்பாயா நீ...
« Index | Home | மழ பேஞ்சு ஊரெல்லாம் தண்ணி... »
ஓடும் படகில்...
வாடும் மனதுடன்...
தேடும் கண்களோடு...
வந்துகொண்டே இருக்கிறேன்...
காத்திருப்பாயா...
இன்னும் நீ காத்திருப்பாயா...
நான் வருவேன் என்று நம்பி...
காத்திருப்பாயா நீ...
ஆகா...
சூப்பர் தல சூப்பர்!
Posted by Anonymous | Wed Jun 07, 05:05:00 am (IST)