//வர வர உம்ம பதிவு எல்லாம் எனக்கு தெளிவாப் புரியுது! // - சிபி
ஓ... எல்லோரலும் இப்போது எமது பதிவை புரிந்து கொள்ள முடிகிறது; ஆக, எமது பதிவுகள் அடுத்த கட்டத்தை நோக்கி வீறுகொண்டெழும் காலம் கனிந்து விட்டது என்பதையே இந்த எல்லோரது புரிந்து கொள்ளலும் காட்டுகிறது.
அதன் மூலம் சித்தகுரு கூற விளையும் கருந்துக்களும் :-) _/\_
//வர வர உம்ம பதிவு எல்லாம் எனக்கு தெளிவாப் புரியுது! // - சிபி
சித்த குருவே
தங்களின் லட்சிய பயணமான இலக்கிய உப்புமாவின் அடுத்த கட்டமான இலக்கிய கேசரி, பிரியாணி, அல்வா ஆகிய மேலான படைப்புக்களை படைக்கவேண்டிய காலகட்டம் வெகு விரைவில் உள்ளதா என்ற காலத்தின் அவசியமான கேள்விக்கு விடையை வேண்டும்
கலக்க ஆரம்பிச்சிட்டீங்க...யாருமே படிக்காம -15 அவுட் ஆஃப் 20 விழுது...இப்பத் தான் ஏஜேண்டை மக்கள் புரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்காங்க
:))-
Posted by
கைப்புள்ள |
Wed Jun 07, 06:11:00 am (IST)
கைப்பு, நாமல்லாம் தலயில இடி உழுந்தாலே எடுத்து அப்டி தூர போட்டுட்டு நடயக் கட்ற ஆளுக,
இதெல்லாம் பாத்தா உப்மா கிண்ட முடியுமா?!
எல்லாம் ச்சும்மா.... ஜுஜிபி!
:-)))
Posted by
ஏஜண்ட் NJ |
Wed Jun 07, 09:07:00 am (IST)
இதே மாதிரி ஒரு பதிவு நான் போட கோப்பிரைட் ப்ரச்னை எதுவும் உண்டா?
Posted by
முகமூடி |
Wed Jun 07, 10:10:00 am (IST)
//கோப்பிரைட் ப்ரச்னை எதுவும் உண்டா? // முகமூடி
கோப்பிரைட் அல்லாது மற்ற பிரச்சினை ஏதும் வந்தால்...
Posted by
ஏஜண்ட் NJ |
Wed Jun 07, 10:26:00 am (IST)
உடம்பு ஏதும் சரியில்லையா!
வர வர உம்ம பதிவு எல்லாம் எனக்கு தெளிவாப் புரியுது!
Posted by
நாமக்கல் சிபி |
Wed Jun 07, 08:34:00 pm (IST)
//வர வர உம்ம பதிவு எல்லாம் எனக்கு தெளிவாப் புரியுது! // - சிபி
ஓ... எல்லோரலும் இப்போது எமது பதிவை புரிந்து கொள்ள முடிகிறது; ஆக, எமது பதிவுகள் அடுத்த கட்டத்தை நோக்கி வீறுகொண்டெழும் காலம் கனிந்து விட்டது என்பதையே இந்த எல்லோரது புரிந்து கொள்ளலும் காட்டுகிறது.
ஆல்ரைட்! ஆரம்பிச்சுர வேண்டியதுதான்!!
Posted by
ஏஜண்ட் NJ |
Wed Jun 07, 09:50:00 pm (IST)
வண்ணபடமும்,
படத்தின் பாத்திரமும்,
அதன் எண்ணங்களின் வண்ணமும்
அதன் மூலம் சித்தகுரு
கூற விளையும் கருந்துக்களும்
:-) _/\_
//வர வர உம்ம பதிவு எல்லாம் எனக்கு தெளிவாப் புரியுது! // - சிபி
சித்த குருவே
தங்களின் லட்சிய பயணமான இலக்கிய உப்புமாவின் அடுத்த கட்டமான இலக்கிய கேசரி, பிரியாணி, அல்வா ஆகிய மேலான படைப்புக்களை படைக்கவேண்டிய காலகட்டம் வெகு விரைவில் உள்ளதா என்ற காலத்தின் அவசியமான கேள்விக்கு விடையை வேண்டும்
சிஷ்ய கோடி
கார்த்திக்
Posted by
Karthik Jayanth |
Wed Jun 07, 10:28:00 pm (IST)
எனதருமை சிஷ்ய கேடியே! கார்த்திக்
உனது விண்ணப்பம் எமது செவியில், ஏணி வைத்து ஏறிவிட்டது!
உமது கேள்விக்கு எமது பதில்: அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்கு அனைவரும் தயாராக வேண்டும் என்பதே எமது அ(ல்)வா!
அதற்கான செங்கல், ஜல்லி, சுண்ணாம்பு, மண்ணாங்கட்டி எல்லாம் தயாராகின்றன!!
ஆசி: கொஞ்சமா போட்டு, ரொம்பவே ஆடு
:-))
Posted by
ஏஜண்ட் NJ |
Thu Jun 08, 12:01:00 am (IST)
சித்த குருவே
முடி எவ்வழியோ
குடி அவ்வழியே
Posted by
Karthik Jayanth |
Fri Jun 09, 09:12:00 am (IST)
இந்த மனோபாவம் வளர என்ன உரம் போடணும் ஞான்ஸ்? NPK ('நெனப்புதான் பொழப்பக் கெடுக்குது') கூட்டு உரமா? ;-)
Posted by
Anonymous |
Fri Jun 09, 02:28:00 pm (IST)