« Index | Home | அவுத்துப் போட்டு ஆடு » | பார்வை ஒன்றே போதுமா » | இரு விழி வாசல்... » | மழ பேஞ்சு ஊரெல்லாம் தண்ணி... » | குருபகவானும் கொண்டக் கடலயும் » | ஆடி வரும் பல்லாக்கு » | கரிநீலக் கண்ணழகி... கண்ணகி » | தோழா... வேரோடு புடுங்கலாம் வாடா » | பொன் ஏடுகளில் வறுக்க... NJ-info » | பாவம் செய்தால் காதல் » 

08 June 2006 

ஐ திறந்திடு ஐஸ்...


துளி - விழும் - மழை ||
பனி - விழும் - காலை ||

தொங்கும் - தொட்டில் - குரங்கு ||

ஆடும் - மயில் - காடு ||
பாடும் - குயில் - கூடு ||

===== *** ======

தவளை குதித்த குளத்தில்
தண்ணீரின் சத்தம்!

நிலவு மிதந்த வானில்
மேகத்தின் தடங்கள்!

மரங்கள் அடர்ந்த காட்டில்
பூக்களின் நறுமணம்!

அவள் நடந்த பாதையில்
புல்லுக்கும் புல்லரிப்பு!

===== *** ======

கவலைப்படாதீங்க.. சீக்கிரம் வீட்டுல வந்திருவாங்க


நிம்பூடா...நிம்பூடா பாட்டு எனக்கு ரொம்ப புடிக்கும்.
:)


ராசா,
என்னத்த சொல்றது,

கல்யாணம் ஆனவன்
வாழ்க்கையில் வசந்தம்
மனைவி ஊருக்குப் போனாள்(ல்)!

ஐப்பசி சீக்கிரம் வருகவே!
*** *** *** *** *** ***

கைப்பு,

உட்டா, எலும்பிச்சம் பழத்த எடுத்தாந்து என்னோட நடுமண்டையில தேச்சு உட்ருவீரு போல இருக்கு!
கவலப்பட வேண்டாம்; சீக்கிரம் சரியாயிடும்(வேன்).


அய்யா,
உங்களின் கனவு நனவாக என் வாழ்த்துக்கள்.


சர்தான்ப்பா!


Post a comment Home Index