« Index | Home | குரு... சிஷ்யா... » | வந்தார்கள்; தின்றார்கள்; சென்றார்கள் » | முள்ளு. » | அதோ அந்த பறவை போல » | சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலைகள் » | கொல், கவனி, செல். » | ஒரு நாடகமன்றோ நடக்குது ! » | உடல் இளைத்து, நிறம் மாறி » | புத்தக வாசிப்பு... » | கல்லிலே கலைவண்ணம் » 

23 June 2005 

ராசாவுக்கு போஸ்ட்டரு !

ராசாவுக்கு போஸ்ட்டரு !
வலைப்பூவில் முதலாம் ஆண்டு நிறைவு விழா காணும்

'கொங்கு நாட்டுத் தங்கம்'

ராசா அவர்களுக்கு

வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இவண்

ஞானபீடம்

அண்ணாச்சி... நாமெல்லாம் டயலப்வாசிகள்.. ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்தாத்தான் கட்டுபடியாகுது.. அதான் லேட்டா வந்திருக்கேன். கோவிச்சுக்காதீங்க.. இப்படி போஸ்டரெல்லாம் அடிச்சு கலக்கிட்டீங்களே.. உங்க அன்புக்கு எப்படி கைம்மாறு செய்யிறதுன்னே தெரியலைங்க.. (இதை 'சிவாஜி' மாடுலேஷன்ல படிச்சுக்கோங்க..)

எனக்கென்னவோ, நம்ம கூட்டளிக, காலேஜ்ல செக்ரட்டரி எலக்ஷனுக்கு இப்படித்தான் போஸ்டரெல்லாம் அடிச்சு, என்னைய இழுத்துவிட்டு, அப்புறம் சஸ்பென்ஷன் வரைக்கும் கொண்டு போய் நிறுத்துனானுக.. அதான் ஞாபகம் வருது..

(பொள்ளாச்சியில என்னைக்கு அகலபாட்டை என்னும் ராஜபாட்டை கிடைக்குமோ.. ச்சே.. )


ஞானபீடம் எழுதிக்கொள்வது:
----------------
//..பொள்ளாச்சியில என்னைக்கு அகலபாட்டை என்னும் ராஜபாட்டை கிடைக்குமோ..//-(ராசா)

கெடக்கிறது கெடக்காம இருக்காது;
கெடக்காதது கெடக்காது;
எங்கள் சிங்கத்துக்கு எல்லாம் கெடக்கும் சஸ்பென்ஷன் தவிர!
----


என்னய்யா இப்படி கூட்டணி போட்டு முதுகு சொறியறீங்க...

ஞானபீடம் நான் வலைக்கு வந்து 3 மாசம் 4 நாள் ஆகுது. அதுக்கு ஒன்னும் விழா இல்லையா??


Post a comment Home Index