« Index | Home | அதோ அந்த பறவை போல » | சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலைகள் » | கொல், கவனி, செல். » | ஒரு நாடகமன்றோ நடக்குது ! » | உடல் இளைத்து, நிறம் மாறி » | புத்தக வாசிப்பு... » | கல்லிலே கலைவண்ணம் » | ஜின்னா... ஒயினா... விஸ்கியா? » | கல்யாண மாலை... » | கோவையில் ஜெயகாந்தனுக்குப் பாராட்டு விழா » 

20 June 2005 

முள்ளு.

Image hosted by Photobucket.com ரோஜாச் செடியில் இருப்பதும் முள்ளு.



Image hosted by Photobucket.com மீன் உடம்பில் இருப்பதும் முள்ளு.




Image hosted by Photobucket.com கடிகாரத்தில் இருப்பதும் முள்ளு.





Image hosted by Photobucket.com நடந்தால் காலில் குத்துவதும் முள்ளு
.






நெஞ்சில் தைக்கும் வார்த்தைகள் முள்ளு. :-(



இந்தப் பதிவுங்கூட.
இதுக்காகவே உமக்கு ஞானபீடம் தரலாமையா.


ஞானபீடம் said to வசந்தன்:

யார் பரிந்துரைத்தாலும் எனக்குத் தரமாட்டார்கள் என்று தெரிந்துதான், அந்த விருதை என் (புனை) பெயராக்கினேன்.


போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.


நன்றி. மீண்டும் வருக; பின்னூட்டம் தருக.


********************
comment by - ஞானபீடம்
********************


மீன் செத்தா கருவாடு மாதிரி தத்துவ பதிவுகள் போடும் ஞானபீடம் வாழ்க...

- குழலி


ஆனாலும் உமக்கு ரொம்பவே அதிகம் 'லொள்ளு'

- மாயவரத்தான்...


ஞானபீடம் said:

எம்மை வாழ்த்திய குழலி
16ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க !

மீன் செத்தால் கருவாடு;
சாகாவிட்டால் கொல்லு !
கொன்னா பாவம்; தின்னா போச்சு !!!

-------

எமக்கு 'லொள்ளு' அதிகம் என்ற மாயவரத்தானே,
உமக்கு 'குசும்பு' என்ன கொஞ்சமா, நஞ்சமா?

-------

எல்லோருக்கும் நன்றி.
மீண்டும் வருக; பின்னூட்டம் தருக.


********************
comment by - ஞானபீடம்
********************


இப்படி மண்டை காய வக்கிறீங்களே..அந்த முள்ளு உம் காலில் தைக்க..:)) (சும்மா ஜாலிக்கு தானுங்க) ..


வாங்க வாங்க...
சோலை & ஷக்தி.
என்ன இம்பூட்டு லேட்டா இங்கன வாறீக!
பரவால்ல... ஏதோ ரெண்டு ஆளுக கூடி வந்துச்சே! சந்தோஷம்.

to சோலை.
ஏங்க இதுக்கே மண்டை காயுதா, இங்க வந்து பாருங்க; காயுறதுக்கு ஒங்களுக்கு ஒரு மண்டை பத்தாதுங்கோவ்!.

to shakthi.
பக்கத்துக்குப் பக்கம்.... வித்யாசம்... அதுதாங்க ஞானபீடம்ம்ம்ம்ம்ம்ம் !!!!!!!!!!!!!

சோலை & ஷக்தி உங்களுக்கு மிக்க நன்றி.

- ஞானபீடம்.


Post a comment Home Index