« Index | Home | அதோ அந்த பறவை போல » | சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலைகள் » | கொல், கவனி, செல். » | ஒரு நாடகமன்றோ நடக்குது ! » | உடல் இளைத்து, நிறம் மாறி » | புத்தக வாசிப்பு... » | கல்லிலே கலைவண்ணம் » | ஜின்னா... ஒயினா... விஸ்கியா? » | கல்யாண மாலை... » | கோவையில் ஜெயகாந்தனுக்குப் பாராட்டு விழா »
ஏஜண்ட் NJ | Permalink
இந்தப் பதிவுங்கூட.இதுக்காகவே உமக்கு ஞானபீடம் தரலாமையா.
Posted by வசந்தன்(Vasanthan) | Fri Jun 17, 05:07:00 pm (IST)
ஞானபீடம் said to வசந்தன்: யார் பரிந்துரைத்தாலும் எனக்குத் தரமாட்டார்கள் என்று தெரிந்துதான், அந்த விருதை என் (புனை) பெயராக்கினேன்.போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.நன்றி. மீண்டும் வருக; பின்னூட்டம் தருக.********************comment by - ஞானபீடம்********************
Posted by ஏஜண்ட் NJ | Sat Jun 18, 05:44:00 am (IST)
மீன் செத்தா கருவாடு மாதிரி தத்துவ பதிவுகள் போடும் ஞானபீடம் வாழ்க...- குழலி
Posted by குழலி / Kuzhali | Sat Jun 18, 05:50:00 am (IST)
ஆனாலும் உமக்கு ரொம்பவே அதிகம் 'லொள்ளு'- மாயவரத்தான்...
Posted by மாயவரத்தான் | Sat Jun 18, 06:27:00 am (IST)
ஞானபீடம் said:எம்மை வாழ்த்திய குழலி16ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க !மீன் செத்தால் கருவாடு; சாகாவிட்டால் கொல்லு !கொன்னா பாவம்; தின்னா போச்சு !!!-------எமக்கு 'லொள்ளு' அதிகம் என்ற மாயவரத்தானே,உமக்கு 'குசும்பு' என்ன கொஞ்சமா, நஞ்சமா?-------எல்லோருக்கும் நன்றி. மீண்டும் வருக; பின்னூட்டம் தருக.********************comment by - ஞானபீடம்********************
Posted by ஏஜண்ட் NJ | Sat Jun 18, 09:22:00 am (IST)
இப்படி மண்டை காய வக்கிறீங்களே..அந்த முள்ளு உம் காலில் தைக்க..:)) (சும்மா ஜாலிக்கு தானுங்க) ..
Posted by cholai | Sat Jul 09, 02:49:00 pm (IST)
வாங்க வாங்க...சோலை & ஷக்தி.என்ன இம்பூட்டு லேட்டா இங்கன வாறீக!பரவால்ல... ஏதோ ரெண்டு ஆளுக கூடி வந்துச்சே! சந்தோஷம்.to சோலை.ஏங்க இதுக்கே மண்டை காயுதா, இங்க வந்து பாருங்க; காயுறதுக்கு ஒங்களுக்கு ஒரு மண்டை பத்தாதுங்கோவ்!.to shakthi.பக்கத்துக்குப் பக்கம்.... வித்யாசம்... அதுதாங்க ஞானபீடம்ம்ம்ம்ம்ம்ம் !!!!!!!!!!!!!சோலை & ஷக்தி உங்களுக்கு மிக்க நன்றி.- ஞானபீடம்.
Posted by ஏஜண்ட் NJ | Sat Jul 09, 08:24:00 pm (IST)
இந்தப் பதிவுங்கூட.
இதுக்காகவே உமக்கு ஞானபீடம் தரலாமையா.
Posted by
வசந்தன்(Vasanthan) |
Fri Jun 17, 05:07:00 pm (IST)
ஞானபீடம் said to வசந்தன்:
யார் பரிந்துரைத்தாலும் எனக்குத் தரமாட்டார்கள் என்று தெரிந்துதான், அந்த விருதை என் (புனை) பெயராக்கினேன்.
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.
நன்றி. மீண்டும் வருக; பின்னூட்டம் தருக.
********************
comment by - ஞானபீடம்
********************
Posted by
ஏஜண்ட் NJ |
Sat Jun 18, 05:44:00 am (IST)
மீன் செத்தா கருவாடு மாதிரி தத்துவ பதிவுகள் போடும் ஞானபீடம் வாழ்க...
- குழலி
Posted by
குழலி / Kuzhali |
Sat Jun 18, 05:50:00 am (IST)
ஆனாலும் உமக்கு ரொம்பவே அதிகம் 'லொள்ளு'
- மாயவரத்தான்...
Posted by
மாயவரத்தான் |
Sat Jun 18, 06:27:00 am (IST)
ஞானபீடம் said:
எம்மை வாழ்த்திய குழலி
16ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க !
மீன் செத்தால் கருவாடு;
சாகாவிட்டால் கொல்லு !
கொன்னா பாவம்; தின்னா போச்சு !!!
-------
எமக்கு 'லொள்ளு' அதிகம் என்ற மாயவரத்தானே,
உமக்கு 'குசும்பு' என்ன கொஞ்சமா, நஞ்சமா?
-------
எல்லோருக்கும் நன்றி.
மீண்டும் வருக; பின்னூட்டம் தருக.
********************
comment by - ஞானபீடம்
********************
Posted by
ஏஜண்ட் NJ |
Sat Jun 18, 09:22:00 am (IST)
இப்படி மண்டை காய வக்கிறீங்களே..அந்த முள்ளு உம் காலில் தைக்க..:)) (சும்மா ஜாலிக்கு தானுங்க) ..
Posted by
cholai |
Sat Jul 09, 02:49:00 pm (IST)
வாங்க வாங்க...
சோலை & ஷக்தி.
என்ன இம்பூட்டு லேட்டா இங்கன வாறீக!
பரவால்ல... ஏதோ ரெண்டு ஆளுக கூடி வந்துச்சே! சந்தோஷம்.
to சோலை.
ஏங்க இதுக்கே மண்டை காயுதா, இங்க வந்து பாருங்க; காயுறதுக்கு ஒங்களுக்கு ஒரு மண்டை பத்தாதுங்கோவ்!.
to shakthi.
பக்கத்துக்குப் பக்கம்.... வித்யாசம்... அதுதாங்க ஞானபீடம்ம்ம்ம்ம்ம்ம் !!!!!!!!!!!!!
சோலை & ஷக்தி உங்களுக்கு மிக்க நன்றி.
- ஞானபீடம்.
Posted by
ஏஜண்ட் NJ |
Sat Jul 09, 08:24:00 pm (IST)