« Index | Home | தயிர் சாதமும், தந்தூரிச் சிக்கனும் » | ராசாவுக்கு போஸ்ட்டரு ! » | குரு... சிஷ்யா... » | வந்தார்கள்; தின்றார்கள்; சென்றார்கள் » | முள்ளு. » | அதோ அந்த பறவை போல » | சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலைகள் » | கொல், கவனி, செல். » | ஒரு நாடகமன்றோ நடக்குது ! » | உடல் இளைத்து, நிறம் மாறி » 

25 June 2005 

ஆசை நூறு வகை... வாழ்வில் நூறு சுவை வா...

ஆசையில்லாத மனிதனில்லை;
ஆசை இல்லாவிட்டால் அவன் மனிதனே இல்லை!.

புவிஈர்ப்பு விசை அல்ல;
ஆசையே மனிதனை பூமியில் கட்டி வைத்திருக்கிறது!

அத்தனைக்கும் ஆசைப்படு;
அடி கிடைத்தால் என்னைக் கூப்பிடாதே துணைக்கு!

**********************
Image hosted by Photobucket.com
Image hosted by Photobucket.comImage hosted by Photobucket.com





Image hosted by Photobucket.com
Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

ஆசை நூறு வகை.... வாழ்வில் நூறு சுவை வா.....
போதும் போதுமென.... போதை தீரும் வரை வா....
தினம் ஆடிப்... பாடலாம்..... பல ஜோடி... சேரலாம்...
மனம் போல்... வா... கொண்டாடலாம்....

என்ன சுகம் தேவை.... எந்த விதம் தேவை...
சொல்லித்தர நான் உண்டு...
பள்ளியிலே கொஞ்சம்... பஞ்சனையில் கொஞ்சம்...
அள்ளித்தர நீயுண்டு...
இங்கு சொர்க்கம் மண்ணில் வரும்...
சொந்தம் கண்ணில் வரும் வா....
தினம் நீயே செண்டாகவே...
அங்கு நான்தான் வண்டாகுவேன்...


முத்து நகை போலே... சுற்றி வரும் பெண்கள்...
முத்தமழை தேனாக...
வந்த வரை லாபம்.... கொண்ட வரை மோகம்...
உள்ளவரை நீயாடு...
இங்கு பெண்கள் நாலுவகை.... இன்பம் நூறு வகை வா....
தினம் நீயே செண்டாகவே...
அங்கு நான்தான் வண்டாகுவேன்...

- 'அடுத்த வாரிசு' திரைப்படப் பாடல்.

இந்த பாடலை இங்கு சென்று கேட்கலாம்

//...இங்கு பெண்கள் நாலுவகை.. இன்பம் நூறு வகை //

அத்தினி
சித்தினி
பத்தினி
தரங்கினி

என்று பெண்கள் நான்குவகையாக
'தெனாலி' பட பாடலில்!

- ஞானபீடம்


Post a comment Home Index