தண்ணி Donkey ?
பத்து மாதங்கள் மட்டும் சுமப்பவள் தாய்,
சரி...
வாழ்நாள் முழுக்க சுமக்கும் நாங்கள்...?
ஹும்...
காலம் செய்த கோலமடா...
கடவுள் செய்த குற்றமடா...
சரி...
வாழ்நாள் முழுக்க சுமக்கும் நாங்கள்...?
ஹும்...
காலம் செய்த கோலமடா...
கடவுள் செய்த குற்றமடா...

கழுத கெட்டா குட்டிசெவுருன்னு சொன்னாங்களேன்னு அங்க போயி பாத்தா கழுத அங்கியும் காணோம். குட்சி செவுர விட கேவலமான எடம் எதுவா இருக்கும்னு பாத்தா கழுத இங்க இருக்கு...
Posted by
முகமூடி |
Sat Oct 15, 02:11:00 pm (IST)
இதை நான் வழிமொழியலாமா என்று ஏஜெண்டை கேட்கிறேன்.
Posted by
சின்னவன் |
Sat Oct 15, 04:09:00 pm (IST)
தண்ணீர் சுமக்கும் இந்தக் கழுதை கெடவில்லை; அதான் இங்கே நிற்கிறது. கெட்டால், அது கட்டாயம் 'அங்கு' வந்து நிற்கும் முகமூடி அவர்களே!
கேவலம் எது என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது; உங்கள் சுதந்திரத்தை மதிக்கும் பொன்மனம் எனக்குண்டு.
சின்னவன், அது உங்கள் சுதந்திரம்!
Posted by
ஏஜண்ட் NJ |
Sat Oct 15, 09:20:00 pm (IST)
கொஞ்ச நாள் அடக்கி வாசிச்ச மாதிரி இருந்திச்சி..மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்கய்யா...ஆரம்பிச்சிட்டாங்கய்ய்ய்ய்யா!!
இந்த சின்னவன் வந்த பிறகு லொள்ளு ரேட்டு தாறுமாறா எகி
றிக்கிட்டு இருக்கு. ம்ம்...ம்ம்...ஒண்ணும் நல்லா இல்ல போற போக்கு!!
Posted by
தருமி |
Sat Oct 15, 11:03:00 pm (IST)
பேரன்புக்கும் பெருமரியாதைக்கும் உரிய Ex.Star தருமி அவர்களே, தங்கள் வரவு கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
இப்போது போல் எப்போதும் தங்களின் மேலான ஆதரவையும் பின்னூட்டத்தியும் நல்கி எமது பதிவுக்கு அடிக்கடி வந்து செல்லுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
வலைப்பூவுகில் முதன்முதலாக விளம்பரத்தைப் பதிவேற்றி கலகலப்பை உண்டாக்கிய அந்த மாமனிதர் யாரென்பதை நடுநிலையாளர்கள் உணர்வார்கள்.
மீண்டும் ஒருமுறை தங்களின் வருகைக்கு நன்றி.
Posted by
ஏஜண்ட் NJ |
Sun Oct 16, 01:54:00 am (IST)
விட்டா, கொட்டு மேளம் எல்லாம் வச்சு பூரண கும்ப மரியாதையே கொடுத்திருவீங்க போல...
நன்றி
மீண்டும் வருவேன்...ஜாக்கிரதை!!
Posted by
தருமி |
Sun Oct 16, 03:19:00 am (IST)
அனைத்து ஜீவராசிகளையும், சமமாக பாவித்து, நேசித்து, அன்பு காட்டும் ஞான்ஸ் வாழ்க, வாழ்க!
அது சரி, ஏன் கழுதை வாயை மூடி இருக்காங்க?? தண்ணிய அது குடிச்சிட போகுதுன்னா??
Posted by
வீ. எம் |
Mon Oct 17, 01:41:00 am (IST)