« Index | Home | பயிற்றிப் பல கல்வி தந்து... » | சிறுகதை - பனி விழும் மலர்வனம்... » | ஆலோசனை ப்ளீஸ் » | தலையெழுத்தென்ன மொழியடா... சர்வேஸா » | உளவுத்'துரை' » | மீண்டும் ஒரு திருவிளையாடல் » | நாதந் தானது நாரதர் வீணையோ » | ஓ... ஒரு தென்றல்... புயலாகி வருதே!!! » | மாயவரத்தானுக்கு ஒரு எச்சரிக்கை! » | ஒரு பதிவும் பின்னூட்டமும்... » 

16 August 2005 

எனர்ஜி இண்டிபெண்டன்ஸ் Energy Independence

போவோமா... ஊர்கோலம்...

பூலோகம்... எங்கெங்கும்...

* * * * * *

ஒத்த ரூவா குடுத்த... ஒரு ரவுண்டுதாங்...

ரெண்டு பத்து ரூவா குடுத்தா... ஓன்... இஷ்டம்போலதான்...

* * * * * *
....... ....... .......

நாலுந்தெரிஞ்ச வண்டி...!

நாகரீகம் அறிஞ்ச வண்டி...!

* * * * * *



Image hosted by Photobucket.com
சிறு குறிப்பு:

சுதந்திர தின விழா உரையில், enery independence பற்றி ஜனாதிபதி அப்துல்கலாம் வலியுறுத்தியுள்ளார்.

படத்தில் ஞானபீடத்தையும் வண்டியோட்டி தாத்தாவையும் சரியாக கண்டுபிடிப்போருக்கு ஒத்த ரூவா பரிசு


காக்கைச் சிறகினிலே... நந்தலாலா... நின்றன்
கரிய நிறம் தோண்றுதையே நந்தலாலா...

பார்க்கும் மரங்களிலெல்லாம் நந்தலாலா... நின்றன்
பச்சை நிறம் தோண்றுதையே நந்தலாலா...


SUPER appu :)

When I saw the title, I was speechless, Agent 8860336 ஞானபீடம் giving a lecture on ENERGY INDEPENDENCE ;-)

but, you saved my day :)))))))))


//படத்தில் ஞானபீடத்தையும் வண்டியோட்டி தாத்தாவையும் சரியாக கண்டுபிடிப்போருக்கு ஒத்த ரூவா பரிசு//
ஹா ஹா ... சும்மா தல தமாசு


ஐயா, எங்கிட்டு போறீக????
செப்டம்பர் 15 க்குள்ள நான் போயி சேரோனும்..ஒரு முக்கியமான மாநாடு இருக்கு தெக்கு பக்கத்துல...வரட்டா???

பாடிக்கொண்டே கிளம்புகிறார்...
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர ...
நா சாட்டையுடன் நிக்குறப்ப எதுர....
ஹே...வண்டிக்காரன் சொந்த ஊரு.....
----
எனக்கு இது தான் கமெண்ட் போட தோனுச்சு !
வீ எம்


நன்றி, பாலா BOSS! ;-)

----------

முகமூடி குழலி வாழ்க!

----------

வீ.எம்.க்கு ஜே!!

----------

பயணங்கள் முடிவதில்லை!


Agent 8860336 ஞானபீடம்,

"BOSS"-னு இனிமேல் கூப்பிட்டா தெரியும் சேதி, ஆமா சொல்லிட்டேன் ;-)


OK .ஃபாஸ்

BOSS-னு தானே கூப்டக்கூடாதுன்னீங்க!
இப்ப என்ன செய்வீங்க!..(x2)
:-)))


Post a comment Home Index