« Index | Home | மாயவரத்தானுக்கு ஒரு எச்சரிக்கை! » | ஒரு பதிவும் பின்னூட்டமும்... » | இது மிஷின் யுகம் » | அ... சிங்கமொன்று புறப்பட்டதே... ! » | நான் ஒரு 'சைக்கோ' வா... » | பயங்கரத் தொடர் தாக்குதல்கள் » | ஞானும், அப்துல்கலாமும் பின்னே ஜோதிடபூமியும்! » | பிரச்சனைகளும் அவற்றிற்குத் தீர்வும்... » | பதவி படுத்தும் பாடு... » | யாருக்கும் வெட்கமில்லை » 

23 July 2005 

ஓ... ஒரு தென்றல்... புயலாகி வருதே!!!

ஆழ்கடலின் அமைதியாய்...

தெளிந்த நீரோடையாய்...

உலாவும் பூந்தென்றலாய்...

குளிர் நிலவாய்...

வெண்பஞ்சு மேகம்போல்...

தூரத்தில் கண்சிமிட்டும் நட்சத்திரமாய்...

** *** **

மாறுகிறது காலம்...

பூணுகிறது போர்க்கோலம்...

வந்துவிட்டது கார்காலம்...

ஆகப்போகிறது அலங்கோலம்...

** *** **

ஓ... ஒரு... தென்றல் புயலாகி வருதே...

ஓ... ஒரு... தெய்வம் படி தாண்டி வருதே...

கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே...

** *** **

Image hosted by Photobucket.com

** *** **

புறப்படு... ம்ம்... வெற்றி நமதே!

சங்கறுப்ப தெங்கள் குலம்
சங்கரனார்க் கேது குலம்?

சங்கே முழங்கு...!


பதிவிலயும் சரக்கு இல்ல... தனக்கு தானே விட்டுக்கிற பின்னூட்டத்திலயும் சரக்கு இல்ல...

ஆனா...

நான் இங்க சரக்கு வச்சிருக்கேன்... இறக்கி வச்சிருக்கேன்...


காயகல்பம், கங்கை தண்ணீர், கஸ்மாலப்பொடி, கருவாடு ஆகிய இதெல்லாம் தானே உம்ம சரக்கு ஐயா! :-)))))


அருமையான வரிகள்
அருமையான படங்கள்
அருமையான கலவை
அருமையான பின்னூட்டம்

இயற்கையின் கோபத்தை
இயற்கையின் தாலாட்டை
இயற்கையின் அரவணைப்பை

இத்தனை எளிதாக
புரியும் படி பதிவிட்டுள்ளார்
ஞான பீடம்,

கலக்குங்க

யோவ் முகமூடி நல்லதா ஒரு
பதிவு போட உட மாட்டிங்களே
உடனே கலாய்ச்சிக்கிட்டு


//அருமையான வரிகள்
அருமையான படங்கள்
அருமையான கலவை
அருமையான பின்னூட்டம்

இயற்கையின் கோபத்தை
இயற்கையின் தாலாட்டை
இயற்கையின் அரவணைப்பை..//
- kuzhali.

கட்சியில, மொத எடத்துக்கு வந்துருவனோன்னு உள்ளுக்குள்ள ஒரே பயம், படபடப்பு அவருக்கு! விடுங்க குழலி!!

ஆமா.. இதெல்லாம் எங்க இருக்குன்னு link குடுத்தீங்கன்னா, போய் பாத்துட்டு வந்துருவேன்! ;-)


// இத்தனை எளிதாக புரியும் படி பதிவிட்டுள்ளார் ஞான பீடம், //

// யோவ் முகமூடி நல்லதா ஒரு பதிவு போட உட மாட்டிங்களே உடனே கலாய்ச்சிக்கிட்டு //

அருமையான ஆ·ப்
அருமையான லைட்டு
அருமையான கலவை
அருமையான சைட் டிஷ்

தண்ணியின் தாக்கத்தை
தன்னுள்ளே வாங்கி
தள்ளாடினும் வாந்தியின்றி
எழுதிய பின்னூட்டம் வாழ்க


This comment has been removed by a blog administrator.


//தண்ணியின் தாக்கத்தை
தன்னுள்ளே வாங்கி
தள்ளாடினும் வாந்தியின்றி
எழுதிய பின்னூட்டம் வாழ்க//

இங்கே வலைப்பூக்களின் என்னமோ நான் மயக்கத்தில் எழுதுவதாக பின்னூட்டிக்கொண்டிருக்கும் என் தலைவர் முகமூடி அவர்களே என் சார்பு விளக்கத்தை கேளும்

அட மக்கா, நமக்கு அந்த பயக்கமில்லை மக்கா, என் பதிவின் பின்னூட்டத்திலே கள்ளு வாங்கப்போனதை எழுதினேனே அதை வைத்தா எழுதினீர், தப்பு மக்கா தப்பு, கள்ளு வாங்க கூடப்போனேன், ஏனென்றால் அந்த ஓட்டை டிவிஎஸ் 50 ய என்னாலும் என் நன்பனாலும் மட்டும் தான் ஓட்டமுடியும், அதனால நான் ஓட்டுனராக போனேன் அந்த டிவிஎஸ்50க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் போடவேண்டுமென்ற நிபந்தனையோடு...

இது மாதிரி பின்னூட்டினால் ஏற்கனவே ஒரு முறை புதிய பமக என உடைந்த கட்சியை நான் புரட்சி பமக என்றோ மறுமலர்ச்சி பமக என்றோ மீண்டும் உடைக்க நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்...


// கள்ளு வாங்கப்போனதை எழுதினேனே அதை வைத்தா எழுதினீர் // இத்தனை எளிதாக புரியும் படி பதிவிட்டுள்ளார் ஞான பீடம், கலக்குங்க என்று இந்த பதிவை மட்டுமல்ல ஞானபீடத்தின் எந்த பதிவையும் போதை இல்லாமல் சுயநினைவில் யாராலும் எழுத முடியாது என்பதே தமிழ் கூறும் நல்லுலகத்தின் தீர்ப்பு...

புதிய பமக (தொண்டர் பற்றாக்குறை காரணமாக) எப்போதோ தாய்க்கழகத்துடன் சேர்ந்துவிட்டது... அதன் தலைவரும் உபிசவும் போட்ட ஒரே கண்டிசன் : இணைந்ததை வெளியுலகத்துக்கு தெரியப்படுத்த கூடாது (அப்பதான் விஜய டிஆர் மாதிரி உதார் உடலாம்) என்பதே... நீங்களும் சொல்லிடாதீங்க


முன்னாள் தலைவர் முகமூடி அவர்களே
நாங்கள் சொன்னது உங்க 80வது பிறந்த நாளில், கண்ணிர் விட்டு , இனைவோம் என்று.

உடனே வாபஸ் வாங்கலனா சுப்ரீம் கோர்ட்டுல வழக்கு பதிவோம்

(தனியே வச்சுகிற டீலிங்க எல்லாம் சபைல சொல்றீங்க )


ஏதாச்சும் போதை ஒன்னு
எப்போதும் தேவை கண்ணா
இல்லாட்டி மனுஷனுக்கு சக்தி இல்லே

தாய்ப்பாலும் போதை தரும்
சாராயம் போதை தரும்
ரெண்டையும் பிரித்தரிய புத்தி இல்லே


தாய்ப்பாலு போதை, சில மாதம் மட்டும்
சாராய போதை, நாம் வாழும் மட்டும்

போதை மாறலாம், உன் புத்தி மாறுமா
புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிறுமா?


- 'அன்பே சிவம்' திரைப்படப் பாடலிலிருந்து.

-ஞானபீடம்


ஞானபீடம்,
அது என்ன எதோ எஜென்ட் கோடுன்னு ஒன்னு உங்க பேருக்கு முன்னாடி வச்சிருக்கிங்க?
LIC Agent numbera?


//அருமையான வரிகள்
அருமையான படங்கள்
அருமையான கலவை
அருமையான பின்னூட்டம்
- kuzhali.//

//ஆமா.. இதெல்லாம் எங்க இருக்குன்னு link குடுத்தீங்கன்னா, போய் பாத்துட்டு வந்துருவேன்! ;-)
- ஞானபீடம்//

என்ன ஞானபீடம் தமிழ் வலைப்பூவிற்கு நேத்தைக்கு தாண் வந்த மாதிரி புதுசா கேல்வி கேக்குறீங்க. குழலி சொல்ற அத்தனையும் உள்ள ஒரே நம்பர் 1 வலைப்பூ எதுன்னு உங்களுக்கு தெரியாதா என்ன?


மேலே உள்ள 'தாண்', 'கேல்வி' இதெல்லாம் உண்மையான தமில் வார்த்தைகள் தான் என்று உறுதியளிக்கிறேன். தமிழை வளர்க்கும் ஒரே நம்பர் 1 தமிழ் வலைப்பூ எதுவென்று எல்லாருக்கும் தெரியும் தானே?!


//LIC Agent numbera? // - kangs!

என்னோட பாலிசியே... வேற!
தலை முடியை (இருந்தால்!) கோதி விட்டுக்கொண்டே வாசிக்கவும் ;-)


//என்னோட பாலிசியே... வேற!//


எது.. பியர்லஸ் பாலிசியா?


பாலிசியே இல்லாத தமிழ் வலைப்பூ உலகில் ஒரே பாலிசியுடன் வெளி வரும் நம்பர் 1 தமிழ் வலைப்பூ எது தெரியும் தானே!?! (அது என்ன பாலிசின்றது அவங்கவங்க இஷ்டத்துக்கு முடிவு பண்ணிக்கலாம்!)


எப்படியோ போங்க மனுஷங்க மண்டையில முடியில்லாம பண்ணிடுவிங்க போல இருக்கு..


//LIC Agent numbera? //

நீங்க வேற... அது திகார்ல இருந்தப்ப அடையாளத்துக்காக குடுத்ததாக இருக்கும்!!!

சேப்டிக்கு எதுக்கும் ஸ்மைலீ போட்டுக்கிறேன் ;-))))


//மனுஷங்க மண்டையில முடியில்லாம பண்ணிடுவிங்க போல இருக்கு..//-kangs

kangs, வெயிட் பண்ணுங்க, கல்யாணம் ஆனா முடியப்புடிச்சு ஆட்ட ஒருத்தர் வந்துடுவாங்க! அப்புறம் எங்கள் சேவை தேவை இருக்காது!

*** *** *** *** *** ***

//பாலிசியே இல்லாத தமிழ் வலைப்பூ உலகில்....// - மாயவரத்தான்.
"சந்திரமுகியை கொண்டாடிய மாயவரத்தானைப் போட்டுத்தாக்கு" என்றொரு பாலிசி வலைப்பூவில் இருப்பது பற்றி மாயவரத்தானுக்குத் தெரியாதா என்ன? ;-)

*** *** *** *** *** ***
//LIC Agent numbera... அது திகார்ல இருந்தப்ப...// - பாண்டி.

த்தோடா... வந்துட்டாரு சீவலப்பேரி பாண்டி!

ஆமாப்பூ, ஜெயில் வார்டனா நா அங்க இருந்தப்போ எனக்கு குடுத்ததுதானே அது!
சரி, அந்த அருவா இன்னும் இருக்கா, இல்லே .... எதுக்கும் நானும் smiley போட்டுற்றேன்.. :-))))))))))


//அந்த அருவா இன்னும் இருக்கா//

என்னப்பூ இப்பிடி கேட்டுப்போட்டீய... அத தூக்கி வீசிட்டு அஹிம்சைக்கு திரும்பி இப்பொ ஒரு கட்சியில பொது செயலாளரா இருக்கேனே!!!!


இதுக்கு 20 கருத்து வேற..
நம்மளோடது 21 வது.


Anony, எம்மைக் கண்டு உமக்குப் பொறாமை என்று சொன்னால் அது ரொம்பச் சரியா? கொஞ்சம் சரியா?
:-))


ஞானபீடம்
இவ்வளவு சீக்கிரம் நீங்க உங்க வேஷ்த்தை கலைப்பீங்கனு நான் எதிர்ப்பார்க்கவில்லை.
ஊகங்கள் எல்லாம் இனி எதற்கு, கையில் தான் இப்ப விடை இருக்கு !


வேஷம்... கலைத்தல்...
க்யா ஃபாயீ, க்யா போல்தாஹை ஆஃப்!
தோடா, மேரேகோ சம்ஜாவ்னா
:-))))


க்யா மேரே யார்
க்யூ ஐஸா நாடக் கர் ரஹா ஹை தூ?
துஜே அச்சே சே மாலும் ஹை கி மை க்யா போல் ரஹா .. ஹ¤


ஆனந்தம் ஆனந்தம் பாடும்...
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்... !!!


எனக்கு தெரிய்ம் நீங்க இந்த பாட்டு பாடுவீங்கன்னு.
இத விட நல்ல இந்தி பாட்டு எல்லாம் இருகிறதே?

நான் யாருன்னு உங்களுக்கு தெரியும், இப்ப நீங்க யாருன்னு எனக்கும் தெரியும் :)


குச் நா கஹோ...
குச் ஃபீ நா கஹோ...

சொல்லாதே யாரும் கேட்டால்..
எல்லோரும் தாங்க மாட்டார்... !!!!


குச் பி நஹி கஹீங்கா..

ஆப் சின்த்தா ந கரே ..

உங்கள் நற்பணி தொடரட்டும்..


சரி..., எனக்கு மட்டுமாச்சும் சொல்லுங்க, நான் யாருன்னு !!!


//எனக்கு மட்டுமாச்சும் சொல்லுங்க, நான் யாருன்னு !!!
//

இந்த விளையாட்டு தானே வேண்டாங்கிறது...

நானும் கொஞ்சம் கஷ்டப்பட்டு தானே கண்டுபிடிச்சிருக்கேன்.
கொஞ்ச நாளுக்கு முன்னாடி நான் அனுப்பின மயில் ஞாபகம் இருக்கா ?
அப்புறம் நீங்க என்ன என்ன பண்ணீங்கன்னு யோசிங்க, நான் எப்படி கண்டு பிடிச்சேன்னு தெரியும்.

கண்டுபிடிச்சேன், கண்டுபிடிச்சேன்,
ஆள் யாருன்னு கண்டு பிடிச்சேன்..


என்னமோ நடக்குது...
மர்மமா இருக்குது...
ஒன்னுமே புரியல... !!!


மாயா மாயா எல்லாம் மாயா!!!


எனக்கு எப்படி தெரிந்ததுன்னு நான் சொல்லறதாலே ஒன்ன்னும் ஆக போறதில்ல.

மை குச் பி நஹி கஹீங்கா..
ஆப் சின்த்தா ந கரே ..


அட சும்மா சொல்லும்யா...
எனக்கே என்னய கொஞ்சம் அறிமுகப்படுத்துங்க...
க்ளூ (வரம்) எதாச்சும் குடுங்க !!!!!!!


*


#


@ $ %

போதுமா ?


என்னய்யா இது, சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்குது...

வெளங்காத பாஷயில என்னன்னமோ போடுறீரு!!


ஹலோ... ஆன..
ஆனானிமஸ்.. எங்கே !!!


வரேன். வரேன்..
வேற அக்கவுண்ட் கிர்யேட் பண்ண வேண்டாமா ?

இந்த மாதிரி பல பின்னூட்டம் போட்ட Agent 8860366 க்கே நான் சொல்வது விளங்கவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும் !

Agent அவர்களே, கொஞ்சம் நிதானமாக யோசியுங்கள், புரியும். !!


:((

( பின்னூட்டம் 50 அடிச்சி விடுவோம் போல இருக்கு ! பரிசு ஏதேனும் உண்டா ?)


நான் யாருன்னு நீங்க சொல்றதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை !
பல நாள் Agent ஒரு நாள் அகப்பட்டுவிட்டார் என்பது மட்டும் உண்மை..
தூங்கற டைம் ஆச்சு.. வரட்டா .


தூ கியா ஏஜெண்ட் ஹோ
மை கியா ஏஜெண்ட் ஹ¥
பிர் பி தூ மை பாய் பாய் ஹை.

ஷோக்கா கீதுல்ல இந்த விசய் பாட்டு ..
இப்பவாது பிரியதா அண்ணாச்சி, இல்லை இதுவும் புரியாத மொழியா ?


இன்னாபா ஏஜெண்ட்
அந்த ஏஜெண்ட எல்லாம் வேலைய விட்டு தூக்காதீங்கன்னு சொன்னா நீங்க கேக்கல.
இப்ப பார்த்தீங்களா, என்ன நடக்குதுன்னு. Malaysia Vasudevan க்கும் உங்களை தெரியுமா ?


மொழி புரிகிறது,
ஆனால் (மறை)பொருள் புரியவில்லை...
விளக்கவும்...


தூங்கறவங்கள எழுப்பலாம்.
தூங்கறமாதிரி நடிப்பவங்களை ?

உங்களுக்கு நல்லவே தெரியும் நான் என்ன சொல்லறேன்னு..

சிக்கன் பத்தி எல்லாம் பதிவு போட்டீங்க, அப்படியே பிரியாணி பத்தியும் ஒன்னு போடுங்க ..


ஏன் பிரியாணி பதிவு நீங்க போட்டா...
:-)))


நான் சைவம். வெஜிடபில் பிரியாணி பற்றி வேண்டுமானால் எழுதுகிறேன் :)
காட்டேரி ஓட்டேரி எல்லாம் ஒட்டி இருக்கிறீர்களா?


அய்யா சாமி... ரிசல்ட்ட சொல்லு!


ஆக்க தெரிந்தவங்களுக்கு ஆற பொறுக்க தெரியாதா..
அங்க போங்க..
விடை இருக்கு ..


50 !! 50 !!!!

விடை பொதுல சொல்லனூமா ? இல்லை தனியா மயிலில் சொல்லனுமா ?


side-bar- ல ஒரு பொட்டி இருக்கு பாருங்க... shoutbox! அதுக்கு வாங்க பேசலாம்...


//இதுக்கு 20 கருத்து வேற..
நம்மளோடது 21 வது.//

யோவ் ஞானபீடம் மேலே உள்ள பின்னூட்டம் நான் எழுதியது.
அதுக்குள்ள 50 தாண்டிட்டிங்களா?


//Anony, எம்மைக் கண்டு உமக்குப் பொறாமை என்று சொன்னால் அது ரொம்பச் சரியா? கொஞ்சம் சரியா?//


ஆமா பொறாமை :-)


Post a comment Home Index

Links to this post

Create a Link